புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகர் விஜய் கையெழுத்துப் போடவில்லையாம்: “திருமாவளவன்” ஒப்பாரி!
Page 1 of 1 •
இனப்படுகொலைக்
குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற
கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும்
நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் பினாமியாகச் செயல்படுவது தொல் திருமாவளவன்
ஆகும். அவர் அங்கே கையெழுத்து வேட்டை ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
பலரிடம் சென்று கையெழுத்து வாங்கி வரும்
இவர் தற்போது விஜயிடம் சென்றாராம், அவர் கையெழுத்துப் போட
மறுத்துவிட்டாராம் இதனை தலைப்புச் செய்தியாகப் போட்டு "திருட்டுவின்"
ஒப்பாரி வைப்பது ரொம்பவும் வேடிக்கையான விடையம். கலைஞர் குடும்பத்தை
எதிர்த்து , உணர்வாளர் சீமானோடு சேர்ந்து ஜெயலலிதாவை ஆதரித்து தமிழகத்தில்
ஆட்சிமாற்றத்துக்கு பெரிதும் உதவியவர் நடிகர் விஜய். அவர் மணம்
முடித்துள்ளதும் ஒரு ஈழத் தமிழ் பெண்ணைத்தான் என்பதனையும் எவரும்
மறந்துவிடவில்லை !
கடந்த தேர்தலில் டெப்பாசிட்டை இழந்து,
இருந்த இடம் தெரியாமல் போன தொல்.திருமாவளவன் அவர்கள் திரும்பவும் அரசியலில்
பிரகாசிக்க ஈழத் தமிழர்களை நாடியுள்ளார். அவருடன் நாடு கடந்த அரசு
சேர்ந்து கையெழுத்து வேட்டை ஒன்றை ஆரம்பித்தது. சரி எல்லாரிடமும் சென்று
கையெழுத்து வாங்கிவரும் இவர் சொல்கிறார் நடிகர் விஜய் கையெழுத்து போடவில்லை
என்று, முதலில் இவர்களது தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்தக்
கோரிக்கையில் கையெழுத்துப் போட்டுள்ளாரா என்று சொல்லமுடியுமா இவர்களால் ?
கடந்த ஆட்சிக்காலங்களில் கருணாநிதிக்கும்
காங்கிரசுக்கும் வால் பிடித்துத்திரிந்த தொல் திருமாவளவனை எவ்வாறு நடிகர்
விஜய் நம்புவார்.கொலை குற்றவாளி ராஜபக்சே வன்னியில் இனவழிப்பை மேற்கொண்ட
நேரத்தில் கருணாநிதியோடும் அவரது கூட்டணித்தோழி சோனியாவோடும் உறவாடிய
திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்பொழுதும் அவர்களது
கூட்டணியில் இருந்து கொண்டே கையெழுத்து வேட்டை நடத்துகிறதாம்.
ராஜபக்சவோடு கைகுலுக்கிய திருமா இப்பொழுது
அவரை கைது செய்ய கையெழுத்து வேட்டையாம் எப்படிபட்ட சந்தர்ப்பவாத அரசியல்
முதலில் சந்தர்ப்பவாத அரசியலை விட்டுவிட்டு சுயநலம் பாராது அர்ப்பணிப்போடு
செயல்பட கற்றுக்கொள்ளவேண்டும் .அதன் பின்னரே தொல் திருமாவளவர் அவர்களை ஈழத்
தமிழர்கள் நம்புவார்கள். நடிகர் விஜய் கையெழுத்துப் போடாமல் விட்டதற்கு
ஆயிரம் காரணம் இருக்கலாம்.
ஆனால் "திருட்டுவின்" இணையம் இச்
செய்தியைப் போட்டது ஒரே காரணத்துக்காகத் தான். அது என்னவென்றால் நாடு கடந்த
அரசின் ஊதுகுழலாக இவ்விணையம் செயல்படுவதுதான். ஊடகம் என்பது உண்மையாக
இருக்கவேண்டும். இன்று நாடு கடந்த அரசுக்கு ஆதராவா செய்திகளை
வெளியிட்டுவரும் “திருட்டுவின்”, அவர்கள் எவரைக் காட்டினாலும் அவரை
துரோகியாக சித்தரிக்க முனைகிறது.
எனவே இவர்களின் போலியான ஒப்பாரியை முதலில்
நாம் புரிந்துகொள்ளவேண்டும். மகிந்தருக்கு எதிரான கையெழுத்துவேட்டையை நாம்
பிழை என்று கூறவில்லை. ஆனால் அதனைச் செய்ய முற்படுவோர் மீது மக்கள்
நம்பிக்கை வைத்திருக்கவேண்டும் அல்லவா? இக் கையெழுத்து வேட்டையை
ஈழத்துக்காகவும் ஈழ தமிழருக்காகவும் உண்மையாக போராடும் வேறு அமைப்புகள்
கேட்டு விஜய் போடாமலிருந்தால் நாம் கண்டிக்கலாம்.
நன்றி தமிழ்க்கதிர்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எல்லாத்துக்கும் ஈழம் விளயாட்டபோச்சி..!
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
உதவி செய்யலாமா வேண்டாமா ஆதரவு அளிப்போமா வேண்டாமா என்று நாம் ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஈழம் அழிந்தே போனாலும் ஆச்சர்யமில்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1