Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிழற்படம் பற்றி உதவி தேவை
4 posters
Page 1 of 1
நிழற்படம் பற்றி உதவி தேவை
என்னிடம் இருக்கும் சில நிழற்படங்களின் தேதி 2000 அல்லது அக்டோபர் 2005 என்று கணிணி காட்டுகிறது.
ஆனால், அவை செப்டம்பர் 2005 இல் எடுக்கப்பட்டவை என்று எனக்கு நன்றாகத் தெரியும்..
ஒரு நிழற்படத்தின் உண்மையான திகதியைக் காண ஏதும் வழி உண்டா?
ஆனால், அவை செப்டம்பர் 2005 இல் எடுக்கப்பட்டவை என்று எனக்கு நன்றாகத் தெரியும்..
ஒரு நிழற்படத்தின் உண்மையான திகதியைக் காண ஏதும் வழி உண்டா?
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: நிழற்படம் பற்றி உதவி தேவை
யாரேனும் உதவுங்கள் நண்பர்களே!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: நிழற்படம் பற்றி உதவி தேவை
எக்ஸ்பி விஸ்டா வா வைத்திருக்கிறீர்கள்?
விஸ்டா முறையில் போட்டோ உள்ள போல்டரை திறந்ததும் View வில் details ஐ தெரிவு செய்யவும். இப்போது காட்டும் தரவுகளில் Date Modified என்றும் Date Taken என்றும் இரண்டு திகதிகள் காட்டும் . Date Taken என்பது உண்மையான திகதியை காட்டவேண்டும். இந்த Date Taken தெரியாவிட்டால் தெரியச்செய்ய இந்த மெனுபோன்ற இடத்தில் வெறுமையான இடத்தில் மவுஸ் வலது பட்டனை அழுத்தி தெரிவு செய்யவும்( படம் காண்க)

kirikasan wrote:எக்ஸ்பி விஸ்டா வா வைத்திருக்கிறீர்கள்?
விஸ்டா முறையில் போட்டோ உள்ள போல்டரை திறந்ததும் View வில் details ஐ தெரிவு செய்யவும். இப்போது காட்டும் தரவுகளில் Date Modified என்றும் Date Taken என்றும் இரண்டு திகதிகள் காட்டும் . Date Taken என்பது உண்மையான திகதியை காட்டவேண்டும். இந்த Date Taken தெரியாவிட்டால் தெரியச்செய்ய இந்த மெனுபோன்ற இடத்தில் வெறுமையான இடத்தில் மவுஸ் வலது பட்டனை அழுத்தி தெரிவு செய்யவும்( படம் காண்க)
ஐயா நான் உப்ண்டு லினக்ஸ் பயன்படுத்துகிறேன்..
ஆனால், நீங்கள் கூறியதற்கு இணையான செயலைச் செய்து விட்டேன்..
காட்டும் திகதியில் எந்த மாற்றமும் இல்லை..
(நான் இந்த கேள்வியை எழுப்பியதே அதனை முயற்சி செய்த பின் தான்!!)
உதாரணம்:
சேலத்தில் எடுக்கப்பட்ட படத்தின் திகதி 2000 என காட்டுகிறது..
ஆனால், நான் சேலம் சென்றதே 2003இல் தான்..
அதுவரை வரைப்படத்தில் மட்டுமே பார்த்த ஊர்!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Re: நிழற்படம் பற்றி உதவி தேவை
ஆளுங்க wrote:என்னிடம் இருக்கும் சில நிழற்படங்களின் தேதி 2000 அல்லது அக்டோபர் 2005 என்று கணிணி காட்டுகிறது.
ஆனால், அவை செப்டம்பர் 2005 இல் எடுக்கப்பட்டவை என்று எனக்கு நன்றாகத் தெரியும்..
ஒரு நிழற்படத்தின் உண்மையான திகதியைக் காண ஏதும் வழி உண்டா?
அறிய முடியும்.. ஆனால் நிழற்படங்கள் எண்ணியல் படக்கருவி{டிஜிட்டல் காமிரா} கொண்டு எடுக்கபட்டு இருக்க வேண்டும்.
அப்படி இருப்பின் பிகாச போட்டோ வியூவர் பயன்படுத்தி அறியலாம்..
மேலும் விபரம் வேண்டுமாயின் படங்களுடன் தனிபதிவு இடுகிறேன்..
Re: நிழற்படம் பற்றி உதவி தேவை
realvampire wrote:ஆளுங்க wrote:என்னிடம் இருக்கும் சில நிழற்படங்களின் தேதி 2000 அல்லது அக்டோபர் 2005 என்று கணிணி காட்டுகிறது.
ஆனால், அவை செப்டம்பர் 2005 இல் எடுக்கப்பட்டவை என்று எனக்கு நன்றாகத் தெரியும்..
ஒரு நிழற்படத்தின் உண்மையான திகதியைக் காண ஏதும் வழி உண்டா?
அறிய முடியும்.. ஆனால் நிழற்படங்கள் எண்ணியல் படக்கருவி{டிஜிட்டல் காமிரா} கொண்டு எடுக்கபட்டு இருக்க வேண்டும்.
அப்படி இருப்பின் பிகாச போட்டோ வியூவர் பயன்படுத்தி அறியலாம்..
மேலும் விபரம் வேண்டுமாயின் படங்களுடன் தனிபதிவு இடுகிறேன்..
நன்றி நண்பரே...
இன்னும் சற்று விளக்குங்கள்!
மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Similar topics
» நம் தளம் பற்றி உதவி தேவை?
» வீட்டு கடன் பற்றி ஒரு உதவி தேவை
» முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை
» உதவி தேவை ராமாயண பாடல் ஒன்று தேவை
» ஏற்றுமதி தொழிலை பற்றி உதவி தேவை
» வீட்டு கடன் பற்றி ஒரு உதவி தேவை
» முதலீட்டு திட்டங்கள் பற்றி உதவி தேவை
» உதவி தேவை ராமாயண பாடல் ஒன்று தேவை
» ஏற்றுமதி தொழிலை பற்றி உதவி தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|