Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலா நிலா ஓடிவா
+3
அருண்
அதி
balakarthik
7 posters
Page 1 of 1
நிலா நிலா ஓடிவா
அபியும் நானும் படத்தில் ஒருகாட்சி. த்ரிஷா வீட்டில் இருக்கும் வேலைக்காரன், பிரகாஷ்ராஜிடம் பேச வருவார். தன் மகள் இன்னொருவனை காதலிக்கிறாள் என தெரிந்து ஒருவித கலக்கத்தில் இருப்பார் பிரகாஷ்ராஜ். மனதில் தோன்றியதை பேசியபின் முடிவில் வேலைக்காரன் சொல்வார்
“உனக்குத்தான் சார் அது பொண்ணு.. எனக்கு அம்மா சார்”.
வசனத்தின் முடிவில் சில நொடிகள் மெளனத்தை பேசவிட்டு பின் ஒரு இசை சேர்த்திருப்பார் வித்யாசாகர். அந்த குறிப்பின் முடிவில் பாடல் தொடங்கும். இசை ஆரம்பிக்கும் புள்ளியில்தான் அந்த சிலிர்ப்பு நமக்கு ஏற்படும். அடுத்தமுறை படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் கவனியுங்கள்.
செல்லுலாய்டின் வழி உணர்ச்சிகளை கடத்தும் யுத்தி எல்லோருக்கும் தெரிவதில்லை. கதையோ, நடிகர்களோ,இசையோ எதுவோ ஒன்று இயக்குனருக்கு உதவி செய்யும், அஞ்சலி போன்ற ஒரு சில திரைப்படங்களில் மட்டும் எல்லாமே நிறைவாய் அமையும். தெய்வத்திருமகளில் இசையைத் தவிர மற்ற அனைத்தும் துணை புரிந்திருக்கிறது.
பெண்களே தேவதைகள். பெண் குழந்தைகளை என்னவென்று சொல்ல! தேவதைகளின் தேவதை எனலாமா? ஆம் என்றால் நிலா தேவதைகளின் தேவதைகளின் தேவதை. இந்தக்கனம் இதயம் முழுவதும் நிறைந்திருக்கிறாள். கைவிரித்து, அகல கண்விரித்து நிலா செய்யும் அந்த கடைசி காட்சியில் உறைந்த நான் இன்னும் மீளவில்லை. திரையரங்கில் இருந்து வீடு வரை சாலையை பார்த்து வண்டி ஓட்டவேயில்லை. வானில் இருந்த நிலவிடம் ஏதேனும் அவசரம் என்றால் சொல்ல சொல்லியிருக்கிறாள் நிலா. வீடு சேரும்வரை சிலபல விஷயங்களை சொல்லியிருக்கிறேன்.
”ஷ்வேதா” என்று அழைக்கும்போது அவள் முகம் போகும் கோணலை கவனித்தீர்களா? விக்ரம் கதை சொல்கிறேன் என்று படுத்தும்போது அவள் கண்கள் பேசியதை கவனித்தீர்களா? விக்ரம் சாவியை கொடுக்காமல் தாமதமாக வரும்போது காரணம் தெரியாமல் கோவப்பட்டுவிட்டு, பின்பு உண்மை தெரிந்து “சாரி” கேட்கும் காட்சியில் அவள் உடல்மொழியை கவனித்தீர்களா? நீண்ட நாட்களுக்கு பின்பு விக்ரமை கோர்ட்டில் பார்த்த நொடியில் சாப்பிடாம ஒல்லியாயிட்ட என்று சைகை காட்டும்பொழுது.. .. இப்படிக் கேட்டுக் கொண்டேயிருந்தால் பதிவு முழுவதும் கவனித்தீர்களா மட்டும்தான் இருக்கும். நிலா என்னுள் நீக்கமற நிறைந்துவிட்டாள்.
இதை தட்டச்சும் பொழுது கூட கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் ஒன்று சேர்த்து நிலா வந்தாச்சு என்று சொல்லிப்பார்த்து விட்டுதான் தொடர்கிறேன். படம் பார்க்கும்பொழுது எங்கேயும் நான் கலங்கவில்லை. படம் முடிந்துவிட்டது போடா டேய் என்று பெயர் போட்டபொழுதுதான் லேசாக கலங்கினேன். அப்போது நிலா தூங்கிக் கொண்டிருந்தாள். நானும் கிருஷ்ணாவும் சத்தம் போடாமல் வந்துவிட்டோம்.
படத்தை பற்றி எழுத நிறைய இருக்கலாம்.இது சுட்டது. திருடியது. எனக்கு அதெல்லாம் கவலையில்லை. எனக்கிருக்கும் ஒரே ஒரு பிரச்சினை நானும் கிருஷ்ணாவும் நிலாவை பிரிந்து கவலைப்படுகிறோம். ஆனால் நிலா கிருஷ்ணாவை மட்டும்தானே தேடுவாள். ???

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: நிலா நிலா ஓடிவா
நிலா தேடாவிட்டால் என்ன.....அது தான் நீங்கள் தேடி தேடி கண்டெடுத்திருக்கிறீர்களே அவளை பற்றி....அது போதாதா
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: நிலா நிலா ஓடிவா
சிறு வயதிலே முதிர்ச்சியான நடிப்பு,,!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நிலா நிலா ஓடிவா
பாலா நீ எழுதிய இந்த வரிகள் கண்டிப்பா இந்த படம் பார்க்கனும்னு சொல்லவைக்கிறது... இந்த குழந்தையின் பேச்சை கேட்கவேண்டும்...
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....
உண்மையே பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோர் ரொம்பவே அதிர்ஷ்டம் செய்தவர்கள். தேவதையை பெற்றவர்களாச்சே....
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....
உண்மையே பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோர் ரொம்பவே அதிர்ஷ்டம் செய்தவர்கள். தேவதையை பெற்றவர்களாச்சே....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நிலா நிலா ஓடிவா
மிக மிக சிறப்பான நடிப்பு .. கோர்ட் காட்சிகளில் கண்கள் பணிக்கின்றன..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நிலா நிலா ஓடிவா
உங்களுக்கு தேவதை இருக்குதா அக்காமஞ்சுபாஷிணி wrote:பாலா நீ எழுதிய இந்த வரிகள் கண்டிப்பா இந்த படம் பார்க்கனும்னு சொல்லவைக்கிறது... இந்த குழந்தையின் பேச்சை கேட்கவேண்டும்...
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....
உண்மையே பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோர் ரொம்பவே அதிர்ஷ்டம் செய்தவர்கள். தேவதையை பெற்றவர்களாச்சே....
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: நிலா நிலா ஓடிவா
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» தங்க நிலா ஓடிவா..!! - சிறுவர் பாடல்
» நிலா நிலா ஓடிவா.......!!!!!
» கல்யாண தேன் நிலா, காய்ச்சாத பால் நிலா…
» மன்மதா நீ ஓடிவா
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
» நிலா நிலா ஓடிவா.......!!!!!
» கல்யாண தேன் நிலா, காய்ச்சாத பால் நிலா…
» மன்மதா நீ ஓடிவா
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|