ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1

4 posters

Go down

2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1 Empty 2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1

Post by ந.கார்த்தி Sat Jul 30, 2011 6:03 pm

நாட்டிங்காம்: நாட்டிங்காமில் இந்தியா இங்கிலாந்து
அணிகளுக்கு இடையேயான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
இந்தபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில்
221 ரன்களுக்கு அவுட்டானது. இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள்
ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து 2ம் நாள் களமிறங்கியுள்ள இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 74
ரன்கள் எடுத்து விளையாடி கொண்டுள்ளது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி
வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினா மலர் 2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1 678642 2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1 Empty அரைசதமடித்தார் லஷ்மண்

Post by ந.கார்த்தி Sat Jul 30, 2011 6:12 pm

நாட்டிங்காம்: நாட்டிங்காமில் நடக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் லஷ்மண் அரைசதமடித்தார்.
லஷ்மண் 112 பந்துகளுடன் 58 ரன்கள் எடுத்து பிரஸ்ணன் பந்தில் பிரியரிடம்
கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
தினமலர் 2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1 806360 2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1 678642 2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1 Empty Re: 2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1

Post by ஹாசிம் Sat Jul 30, 2011 6:13 pm

வெற்றி பெற வாழ்த்துகள்


நேசமுடன் ஹாசிம்
2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1 Empty Re: 2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1

Post by அருண் Sat Jul 30, 2011 7:13 pm

சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1 Empty நாட்டிங்காம் டெஸ்ட்: இங்கிலாந்து-130/2

Post by ந.கார்த்தி Sun Jul 31, 2011 6:41 pm

நாட்டிங்காம்: நாட்டிங்காமில் நடக்கும் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இந்த போட்டியின் முதலில் பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 221 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்ய இந்திய அணி முதல் இன்னிங்சில் 288 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ராகுல்டிராவிட் சிறப்பாக விளையாடி சதமடித்தார். இந்திய அணி 67 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 3ம் நாள் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தின் இயான் பெல் அரைசதமடித்தார்.
தினமலர் நன்றி நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1 Empty Re: 2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 31, 2011 7:31 pm

தகவலுக்கு நன்றிகள் கார்த்தி.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1 Empty Re: 2வது கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா-74/1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தொடரை கைப்பற்ற இந்தியா 'ரெடி!': இன்று 2வது டெஸ்ட் துவக்கம்
» பெர்த் டெஸ்ட்: 2வதுஇன்னிங்சிலும் தடுமாற்றம்: 2வது நாள் முடிவில் இந்தியா-88/4
» 2வது டெஸ்ட்-இந்தியா 201க்கு ஆல் அவுட்- விக்கெட்களை இழந்து தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்
» 3-வது கிரிக்கெட் டெஸ்ட்--இந்தியா வெற்றி
» ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசை: இந்தியா முதலிடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum