புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்
Page 1 of 1 •
கடந்த
இரு வருடங்களுக்கு முன் யுத்த பூமியாக இருந்த வன்னி தற்போது புத்த பூமியாக
மாற்றமடைந்து கொண்டு வருகிறது. அரச மரங்கள் அரசாட்சியின் சின்னங்களாக
எங்கும் முளைவிடச் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அப்பால் பெரியமரங்கள் வேருடன்
இடம்மாறி அமைந்து புத்தருக்கு நிழல் கொடுக்கின்றன. இவ்வாறு அரச மரத்துடன்
அரசாட்சி வேர் பதித்து விரவி நிற்க ஒரு நாடு ஒரு தேசம் என்ற இலக்கை நோக்கி
வன்னி நிலம் அடிக்கப்பட்டு நகர்த்தப்படுகிறது.
அரச மரத்துடனான அரசாட்சியுட்ன் ஒரு
தேசம். ஒரு கொள்ளைக்குள் தமிழர்களின் அரசியல் அபிலாஷை கள் அதனை நோக்கிய
அதிகாரப் பரவலாக்கல்கள் பேசாப் பொருளாகிவிட்டன. கடந்த காலங்களில் தமிழ்
மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவேனும் அரசியல் தீர்வு குறித்து
பேசப்பட்டது. இப்போது அந்த காலாசாரம் கூட மலையேறி விட்டது.
இன்று வடக்கின் வசந்தத்துக்குள் ஒளி
வீசும் அபிவிருத்தி பற்றியே பேசப்படுகிறது. கடந்த சில வாரங்களாக குறிப்பாக
வட பகுதி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரப் பீரங்கிகளாலும்
இலவசங்களாலும் அதிர்ந்து போனது. யுத்த காலத்தில் மக்கள் தமது உயிரை பணயம்
வைத்து வாழ்ந்தமை மறக்க இயழாது. அமைதி திரும்பிய பின்னும் உயிர்கள் பறிபோன
போதும் அவை ஆங்காங்கே இடம்பெற்ற சம்பவங்களாகவே பார்க்கப்பட்டன.
ஆனால் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளாக
இருக்கலாம் அல்லது படைத்தரப்பாக இருக்கலாம். நாய்களுக்கு சுதந்திரம்
வழங்கப்பட்டிருந்தது. அவைகள் தாராள சுதந்திரத்துடன் சுற்றி திரிந்தன.
விமானக் குண்டு வீச்சாலும் சரமாரியான துப்பாக்கிச் சூட்டுக்குமிடையில்
அகப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் இல்லாமல் இல்லை. ஆனால் தற்போதைய
உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது நாய்கள் தமது உயிர்களை பாதுகாத்துக்
கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி இருந்தன.
தம்மை நோக்கிய ஆபத்தை அறியாத நாய்கள்
வெட்டியும் சுட்டும் சாய்க்கப்பட்டு தலை இல்லாத முண்டங்களாக
மனிதர்களைப்போல் எதிரணி வேட்பாளர்களின் வீடுகளின் முன்னாலும் அவர்களது
கிணறுகளிலும் வீசப்பட்ட புது தேர்தல் கலாசாரம் யாழில் அரங்கேறியுள்ளது.
சுதந்திரமாக நடமாடித் திரிந்து வாழும் உரிமை மறுக்கப்பட்ட அந்த
ஆத்மாக்களுக்காகவும் நாம் பேசியாகவேண்டும். சில வேளைகளில் தேர்தல்
முடிவுடனான வெற்றி தோல்விகளின் வெளிப்பாடாகத் தேர்தல் காலத்தில் போன்று
நாய்கள் மாத்திரமின்றி மனிதர்களும் வேட்டையாடப்படலாம்.
இது பற்றி யாரும் கவலை கொள்ளாமல் இருக்க
முடியாது. நாய்களுக்கும் வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்ணில் ஜநாயகம்
தழைக்குமா என்பதும் கேள்விதான். இலங்கையில் முக்கியமான தேர்தல் எனக்
கணிக்கப்படும் தேர்தல் பிரசாரங்கள் தமிழ் மக்களின் அபிலாஷை குறித்து பேசாது
இடம்பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்கா முதற் கொண்டு சர்வதேச சமூகம் முதலாக
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவரை தமிழ் மக்களுக்காக அரசியில் தீர்வு
குறித்து பேசுகின்றனர்.
போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசு உரிய
விசாரணை நடத்தவில்லையென்றால் இலங்கைக்காக உதவிகள் றிறுத்தப்படுமென்று
அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்ர்களோ
புலம் பெயர் தமிழர்கள் உட்பட ஜெயலலிதாவும் ஹிலாரியும் தமிழர் விவகாரம்
குறித்து பேசுவார்களா என்று பட்டி மன்றம் நடத்திக்கொண்டிருக்கின்றோம்.
முதலில் எமக்காக மற்றவர்கள் என்ன
செய்கின்றார்கள் என்பது குறித்து பட்டி மன்றங்கள் நடத்துவதை விடுத்து
எமக்கிடையிலான முரண்பாடுகளை தூர வீசி எறிந்துவிட்டு தமிழ் மக்களின்
அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கேற்ற நடைமுறைச்சாத்தியமான உறுதியான
தூரநோக்குடனான திட்டங்களை வகுத்து நாம் செயற்பட முன்வரவேண்டும்.
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு
வழங்கப்படவேண்மென்று அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றதை நாம் அனைவரும்
அறிவோம். ரொபேர்ட் பிளேக் கூட்டமைப்பினரை சந்தித்தபோது அரசியல் தீர்வை
முன்வைக்குமாறு கோரியதுடன் முன் வைக்கப்படும் தீர்வுப்பொதிக்கு அமெரிக்கா
ஆதரவளிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார். இப்போது பந்து தமிழர் பக்கமே
உள்ளது.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1