ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளாட்சித்துறை அமைச்சரை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Go down

உள்ளாட்சித்துறை அமைச்சரை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் Empty உள்ளாட்சித்துறை அமைச்சரை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Post by ந.கார்த்தி Sat Jul 30, 2011 5:34 pm

சென்னை : மேயர் மற்றும்
கவுன்சிலர்களை அழைக்காமல் ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி அதிகாரிகளுடன்
ஆய்வு நடத்திய உள்ளாட்சித்துறை அமைச்சரை கண்டித்து, மாநகராட்சி மன்ற
கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி மன்ற
கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி கவுன்சிலர் மீனா பேசுகையில், ‘‘தமிழக அரசு வெறித்தனமாகவும்,
காழ்ப்புணர்ச்சியுடன் நடக்கிறது என்று திராவிட நாடு முனுசாமி பேசும்போது
குறிப்பிட்டார். இது நாகரீகமற்றது. அந்த வார்த்தையை அவை குறிப்பில் இருந்து
நீக்க வேண்டும்’’ என்றார். (இதற்கு திமுக, பாமக கவுன்சிலர்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்தனர்.)

இதற்கு மேயர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து கூறியதாவது: இப்போதுள்ள அரசு
பொறுப்பேற்ற அடுத்த நாளே சமச்சீர் கல்விக்கு தடை விதித்து, புதிய தலைமைச்
செயலகத்துக்கு போகமாட்டோம் என்று அறிவிக்கப்பட்டது. கலைஞர் வீடு கட்டும்
திட்டம், கலைஞர் உயிர் காப்பீடு திட்டம் ஆகியவற்றை ரத்து செய்தது. இப்படி
மக்கள் விரோத செயலில் ஈடுபடும் அரசை எப்படி பாராட்டி மன்றத்தில் தீர்மானம்
போடமுடியும்.

சமச்சீர் கல்வி பிரச்னையால் தமிழகமே கொதித்து எழுந்துள்ளது. மாணவர்களின்
எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளில்
1.25 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். எனவே, சமச்சீர் கல்வி பிரச்னையை
இங்கு பேசாமல் வேறு எங்கு பேசுவார்கள். சமச்சீர் கல்வி குறித்து நீதிமன்றம்
வழங்கிய தீர்ப்புக்கு பின்னரும் அரசு பிடிவாதமாக மேல்முறையீடு போவது ஏன்?

‘சமச்சீர் கல்வியை சீர்குலைக்க இந்த அரசு வெறித்தனமாகவும்,
காழ்ப்புணர்ச்சியுடனும் நடக்கிறது’ என்று உறுப்பினர் திராவிட நாடு மணி
சொன்னதில், எந்த நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரான சொல் அல்ல. மேலும்,
சமச்சீர் கல்வி பிர ச்னை கண்டித்து உறுப்பினர்கள் பலரும் கண்டனம் தெரிவித்
துள்ளனர். எனவே, சமச்சீர் கல்வியை அமல்படுத்தாத அரசை கண்டித்தும், உடனடியாக
சமச்சீர் கல்வி புத்தகத்தை மாணவர் களு க்கு வழங்க வேண்டும் என்று
மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இரண்டு தினங்களுக்கு முன்பு ரயில்வே நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு அழைப்பு
வந்தது. இதில் பங்கேற்று ஜனநாயக கடமையை ஆற்றுங்கள் என்று திமுக தலைவர்
கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்தனர். அதன்படி, அந்த
நிகழ்ச்சியில் நானும், வசந்தி ஸ்டான்லி எம்பியும் பங்கேற்றோம். இதை அறிந்த
அமைச்சர் செந்தமிழன் காலதாமத மாக வந்து, ரயில்வே முன்பதிவு மையத்தை திறந்து
வைத்துவிட்டு 2 நிமிடத்தில் புறப்பட்டு விட்டார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, பெரம்பூர் இறைச்சி கூட கட்டுமான
பணி, பெருங்குடி குப்பை கொட்டு வளாகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். ரிப்பன்
மாளிகைக்கு வந்து மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர். இது
மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த ஆய்வுக்கு எல்லாம் மேயருக்கு அழைப்பு
விடுக்கவில்லை. அழைத்தால் பங்கேற்பீர்களா என்று கேட்கலாம். அதற்காகத்தான்
ரயில்வே நிகழ்ச்சியை சுட்டி காண்பித்தேன். மக்கள் பிரநிதிகளை அழைக்காமல்
இப்படி ஆய்வு நடத்திய செயலை, இந்த மன்றம் கண்டித்து தீர்மானம்
நிறைவேற்றுகிறது. இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தடை செய்யப்பட்ட சாலைகளில் பேனர்களை அகற்ற நடவடிக்கை

மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதற்கு, மேயர்
மா.சுப்பிரமணியன் பதில் அளித்து கூறியதாவது: மாநகராட்சி மருத்துவமனைகளில்
இதுவரை 150 டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது 32 டாக்டர்
பணியிடங்கள் காலியாக உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் டாக்டர்கள்
நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் டாக்டர்கள் நேர்காணல் வருவது
குறைவாக உள்ளது.

எனவே, பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பணியிடங்களை நிரப்பிட அரசிடம்
அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தவுடன் காலி பணியிடங்கள்
நிரப்பப்படும். சென்னையில் 4 முக்கிய சாலைகள், மாநகராட்சி கட்டிடங்கள்,
பாலங்கள், சுரங்கப்பாதைகளில் விளம்பரம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையும் மீறி பேனர் உள்ளிட்ட விளம்பரங்கள் செய்யப்படுகிறது. இவற்றை அகற்ற
வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாலும், கீழ் நிலையில்
உள்ள அதிகாரிகள் அவற்றை அகற்றினால் என்ன ஆகுமோ என்று நினைக்கிறார்கள்.

அனைவரும் கைகோர்த்து செயல்பட்டால் தான் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்ற
முடியும். எனவே, அதிகாரிகள் பேனர் உள்ளிட்ட விளம்பரங்களை அகற்ற வேண்டும்.
இதை அதிகாரிகளுக்கு அன்பு வேண்டுகோளாக வைக்கிறேன். ஒரு மாதத்துக்குள் இதை
செய்யவில்லை என்றால், மன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை
நடத்தி, நாங்களே அந்த விளம்பரங்களை அகற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
TMT
உள்ளாட்சித்துறை அமைச்சரை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் 678642 உள்ளாட்சித்துறை அமைச்சரை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


உள்ளாட்சித்துறை அமைச்சரை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜினாமா செய்! அமைச்சரை கண்டித்து போஸ்டர்!
» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
» ஏப்.,25ல் பந்த்:அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
» அரசுத்துறைகளில் 4½ லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்
» பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த புதுவை அமைச்சரை நீக்க ஜனாதிபதிக்கு அதிமுக கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum