ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக 18 முதல் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Go down

ஆக 18 முதல் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு Empty ஆக 18 முதல் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Post by ந.கார்த்தி Sat Jul 30, 2011 2:49 pm

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்டு 18-ந் தேதி நள்ளிரவு
முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கும் என்று, தென் மாநில லாரி
உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தென் மாநில லாரி
உரிமையாளர்கள் சங்க கூட்டம் சேலத்தில் உள்ள மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க
கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ்
தலைவர் சண்முகப்பா தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள்
சங்க மாநில தலைவர் நல்லதம்பி, மகாராஷ்டிரா மாநில லாரி உரிமையாளர்கள் சங்க
தலைவர் பிரகாஷ் கே.கவுலி, மகாராஷ்டிரா மாநில சரக்கு போக்குவரத்து வாகன
உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.எல்.குப்தா, தென் மாநில லாரி உரிமையாளர்கள்
சம்மேளன தலைவர் கோபால் நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா நிருபர்களிடம் கூறியதாவது:

தென்
மாநிலங்களில் உள்ள சுங்கச் சாவடிகளில், லாரிகளுக்கு விதிக்கப்படும்
சுங்கக் கட்டணம் மிக அபரிமிதமான அளவு உள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள்
மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மத்திய அரசு இந்த, சுங்கச்
சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது
தவிர டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், லாரி டயர் விலை உயர்வை குறைக்க
வேண்டும், லாரிகளுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்பட
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் லாரி உரிமையாளர்கள் மத்திய அரசை
வலியுறுத்தி வந்தோம்.

இந்த கோரிக்கைகளுக்காக கடந்த ஆண்டு டிசம்பர்
மாதம் நடைபெற்ற லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் போது,
மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி சில உறுதி மொழிகளை வழங்கியது.
எழுத்துப்பூர்வமாக அளித்த அந்த உறுதிமொழிகளை மத்திய அரசு இதுவரை
நிறைவேற்றவில்லை.

டிஆர் பாலுதான் காரணம்

இந்த
பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் மத்திய மந்திரியாக இருந்த
டி.ஆர்.பாலுதான். கடந்த 1997-ம் ஆண்டு மத்திய அரசுடன் லாரி உரிமையாளர்கள்
செய்து கொண்ட ஒப்பந்தத்தை, டி.ஆர்.பாலு மத்திய மந்திரியாக இருந்த போது
மாற்றி அமைத்துவிட்டார். அதன் மூலம் சில தனியார் நிறுவனங்கள் பயன்பெறும்
வகையில் இந்த ஒப்பந்தங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதன் காரணமாகத்தான் இன்று
இந்த அளவு சுங்கக்கட்டணத்தை உயர்த்திவிட்டனர்.

இந்த விஷயம் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு இணையானது. இதை சி.பி.ஐ. கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.

காலவரையற்ற வேலை நிறுத்தம்

எனவே
அபரிமிதமான அளவில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், சுங்க கட்டண
விகிதங்களை சீரமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வேலை
நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அடுத்த
மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி நள்ளிரவு முதல் இந்த வேலை நிறுத்த போராட்டம்
தொடங்கும். இந்த போராட்டம் தென் இந்திய அளவில் நடைபெறுகிறது.

இதில்
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள லாரி
உரிமையாளர்கள் கலந்துகொள்கிறார்கள். அதோடு மகாராஷ்டிரா மாநில லாரி
உரிமையாளர்கள் சங்கமும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்கிறது.

24 லட்சம் லாரிகள் ஓடாது

தென்
மாநிலங்களில் 16 லட்சம் லாரிகளும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 8 லட்சம்
லாரிகளும் ஆக மொத்தம் 24 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் இந்த மாநிலங்களில்
உள்ள துறைமுகங்களில் சரக்கு ஏற்றி இறக்கும் பணிகள் முற்றிலும் முடங்கும்.
அதனால் அந்த துறைமுகங்கள் மூடப்படும்.

இந்த வேலை நிறுத்த போராட்டம்
காரணமாக மத்திய அரசுக்கு தினமும் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு
ஏற்படும். லாரி உரிமையாளர்களுக்கு சராசரியாக ஆயிரம் கோடி ரூபாய் வரை
தினமும் நஷ்டம் ஏற்படும்.

அகில இந்திய அளவில்

இது
காலவரையற்ற போராட்டமாகும். 10 நாட்களுக்குள் இந்த போராட்டத்தை முடிவுக்கு
கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அகில இந்திய மோட்டார்
காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துபேசி, லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் அகில
இந்திய அளவில் விரிவுபடுத்தப்படும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா லாரி
உரிமையாளர்களின் பாதிப்பை உணர்ந்து, எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறோம். மத்திய அரசுடன் பேசி சுங்கக்கட்டணம், இன்சூரன்ஸ்
கட்டண உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று தமிழக முதல்வரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், என்றார்.
தட்ஸ் தமிழ் ஆக 18 முதல் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு 678642 ஆக 18 முதல் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஆக 18 முதல் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» நாடு முழுவதும் வரும் அக்.13-ல் வேலை நிறுத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு
» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
» லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை
» நாளை முதல் 3 நாட்களுக்கு லாரிகளில் ஜவுளி லோடு ஏற்றமாட்டோம்: உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum