ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டாலின் விடுதலை

+3
krishnaamma
ரபீக்
கே. பாலா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஸ்டாலின்  விடுதலை  Empty ஸ்டாலின் விடுதலை

Post by கே. பாலா Sat Jul 30, 2011 2:24 pm

திருவாரூரில் கைது செய்யப்பட்ட ஸ்டாலினை போலீஸ் விடுவித்தது ...

source: TV. flash News
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஸ்டாலின்  விடுதலை  Empty Re: ஸ்டாலின் விடுதலை

Post by ரபீக் Sat Jul 30, 2011 2:28 pm

கருணாநிதியின் குடும்ப ஆட்சி அவரது வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது போல ஜெயலலிதாவின் தான் என்கிற அதிகாரப்போக்கு அவருடைய வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விடும் என்பது அவரது நடவடிக்கைகளின் மீது தெரிகிறது !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஸ்டாலின்  விடுதலை  Empty Re: ஸ்டாலின் விடுதலை

Post by krishnaamma Sat Jul 30, 2011 2:30 pm

அவங்க இன்னும் பாடம் கற்கவில்லை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்டாலின்  விடுதலை  Empty Re: ஸ்டாலின் விடுதலை

Post by dsudhanandan Sat Jul 30, 2011 2:33 pm

திருவாரூர்: தி.மு.க., மாவட்ட செயலர் பூண்டி கலைவாணனை கைது செய்ய வந்த போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்த மாஜி துணை முதல்வர் மு.க., ஸ்டாலின், மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் மற்றும் தி.மு.க,வினரை போலீசார் கைது செய்தனர். இதனால் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பதட்டம் நிலவுவதால் போலீசார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். தீக்குளிக்க முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் இன்று மதியம் ஒரு மணியளவில் மாஜி அமைச்சர் கே.என்., ‌நேருவும் கைது செய்யப்படதாக வதந்தி பரவியது. தமிழக போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் தி.மு.க,. தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதியம் 2 மணியளவில் ஸ்டாலின் மற்றும் அவருடன் வந்திருந்த நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக அனைவரும் கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஸ்டாலின் கைது ஏன் ? சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க, வினர் போராட்டம் நடத்தினர். இதில் திருவாரூர் கொடராச்சேரியில் மாணவர்கள் மறிக்கப்பட்டு பள்ளிக்கு செல்ல விடாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் மாணவர்கள் திரும்பி சென்று கொண்டிருந்த அரசு பஸ் லாரி மீது மோதி குளத்தில் விழுந்தது. இதில் சிக்கி மாணவன் விஜய் என்பவர் உயிரிழந்தார். இதற்கு மாவட்ட தி.மு.க.,வினரே காரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட செயலர் பூண்டி கலைவாணன் என்பவரை கைது செய்ய போலீசார் இன்று திட்டமிட்டிருந்தனர். மொழிப்போர் தியாகி பக்கீர்மைதீன் படத்திறப்பு விழாவிற்கு மு.க., ஸ்டாலின் திருவாரூர் வந்தார். இவர் திருத்துறைப்பூண்டி அருகே மணலியில் வந்து கொண்டிருந்தபோது மாவட்ட எஸ்.பி., தினகரன் தலைமையில் போலீசார் ஸ்டாலினுடன் வந்த வாகனத்தை மறித்தனர். கலைவாணனை கைது செய்கிறோம் என்றனர். இதற்கு ஸ்டாலின் காரணம் எதுவும் இல்லாமல் மாவட்ட செயலரை கைது செய்ய அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் ஸ்டாலினையும் கைது செய்து திருவாரூர் அழைத்து சென்றனர். இந்த கைது காரணமாக திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ,மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

கல்யாண மண்டபத்தில் ஸ்டாலின்: மறியலில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், இவரது ஆதரவாளர்களுடன் பைபாஸ் ரோட்டில் உள்ள கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.


மத்திய அமைச்சர் கைதா ? : மத்திய அமைச்சர் பழநி மாணிக்கமும் மறியலில் ஈடுபட்டார். முதலில் இவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இவரை போலீசார் கைது செய்தனரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. ஆனால் திருவாரூர் கொண்டு செல்லப்படும் ஸ்டாலினுடன், பழனிமாணிக்கமு் செல்கிறார்.




அத்துமீறி போகிறது : கருணாநிதி பேட்டி : ஸ்டாலின் கைது கண்டித்து இன்று பேட்டியளித்த தி,மு.க., தலைவர் கருணாநிதி கூறுகையில்; கடந்த ஆட்சியிலும் போராட்டக்காரர்கள் எப்படி நடத்தப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும், காலையில் கைது செய்து மாலையில் விடுவோம். ஆனால் தற்போதைய ஜெயலலிதா ஆட்சியில் பழிவாங்கும் நடவடிக்கையாக நடக்கிறது. இதற்கு மேலும், மேலும் தூபம் போடும் காவல்துறையின் நடவடிக்கை அத்துமீறி போய்க்கொண்டிருக்கிறது. வரும் 1ம் தேதி போலீசாருக்கெதிரான போராட்டம் அறவழியில் திட்டமிட்டபடி நடக்கும் இவ்வாறு அவர் கூறினார்.


சல, சலப்புக்கு அஞ்ச மாட்டோம்: ஸ்டாலின் பேட்டி : இந்த பிரச்னை குறித்து நிருபர்களிடம் பேசிய மு.க., ஸ்டாலின் கூறியதாவது: வரும் 1 ம் தேதி தமிழகம் முழுவதும் தி.மு.க., போராட்டம் நடத்தவிருக்கிறது. இந்த போராட்டத்தை முறியடிக்கும் விதமாக தமிழக அரசு இப்படி கைது அச்சுறுத்தலை காட்டி வருகிறது. தி.மு.க., பனங்காட்டு நரி, எந்த சல.சலப்புக்கும், அராஜகத்திற்கும் அஞ்சாது. இதற்கெல்லாம் மக்கள் மன்றத்திலும், கோர்ட்டிலும் பதில் சொல்லியாக வேண்டும். இவ்வாறு கூறினார்.

- தினமலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஸ்டாலின்  விடுதலை  Empty Re: ஸ்டாலின் விடுதலை

Post by krishnaamma Sat Jul 30, 2011 2:40 pm

நாடு எங்க போகிறது? மக்களை நினத்துப்பாற்பதேல்லை இவர்கள் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்டாலின்  விடுதலை  Empty Re: ஸ்டாலின் விடுதலை

Post by உமா Sat Jul 30, 2011 2:44 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மக்களை பற்றி யோசிப்பதே இல்லை ......எப்போதுமே பழிக்கு பழிதானா.....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஸ்டாலின்  விடுதலை  Empty ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் திமுக.,வினர் ஆர்ப்பாட்டம்

Post by ந.கார்த்தி Sat Jul 30, 2011 2:44 pm

திருநெல்வேலி: ஸ்டாலின் கைதானதை கண்டித்து திருநெல்வேலி, விழுப்புரம்,
திருச்சி, தஞ்சை, மதுரை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக
வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஏராளமானோர் கைது
செய்யப்பட்டனர்.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஸ்டாலின்  விடுதலை  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஸ்டாலின்  விடுதலை  Empty Re: ஸ்டாலின் விடுதலை

Post by ந.கார்த்தி Sat Jul 30, 2011 2:45 pm

ஸ்டாலின் கைது: தி.மு.க., வினர் சாலை மறியல்
திருத்துறைபூண்டி: திருத்துறைபூண்டியில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை
கண்டித்து, மண்ணார்குடி, நீடாமங்கலம், திருவாரூர் உள்ளிட்ட பகுதியில்
தி.மு.க., வினர் சாலை மறியல் போராட்டம் செய்‌தனர். இப்போராட்டத்தினால்
அப்பகுதியில் போக்குவரத்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டது.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஸ்டாலின்  விடுதலை  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஸ்டாலின்  விடுதலை  Empty ஸ்டாலின் விவகாரம்... தமிழகம் முழுக்க திமுகவினர் ஆர்ப்பாட்டம்... ஆயிரக்கணக்கானோர் கைது!

Post by ந.கார்த்தி Sat Jul 30, 2011 2:48 pm

சென்னை: ஸ்டாலின் கைதான சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரை
உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசின் தேவையற்ற இந்த செயலைக்
கண்டித்தும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் பெரும்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டாலின் கைது செய்யப்பட்ட
திருவாரூர் மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டங்களான திருச்சி, தஞ்சை
மற்றும் நாகையில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்தும் பெருமளவில்
பாதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் திமுக
ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான எவ வேலு தலைமையில்
இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் நடந்து வருகிறது.

இன்று
அதிகாலை திடீரென்று வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதால் சேலம்
மாவட்டத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. பல்வேறு பகுதிகளில் கடைகள்
அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமக்கல்,
திருச்செங்கோட்டிலும் சாலை மறியல் நடந்து வருகிறது.

சென்னையில்...

தலைநகர்
சென்னையின் பிரதான பகுதியான அண்ணா சாலை மற்றும் வட சென்னைப் பகுதிகளில்
இன்று ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள் நடந்தன. போராட்டத்துக்கு மாநகராட்சி
மேயர் மா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தட்ஸ் தமிழ் ஸ்டாலின்  விடுதலை  678642 ஸ்டாலின்  விடுதலை  678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஸ்டாலின்  விடுதலை  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஸ்டாலின்  விடுதலை  Empty Re: ஸ்டாலின் விடுதலை

Post by கலைவேந்தன் Sat Jul 30, 2011 2:58 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஸ்டாலின்  விடுதலை  Empty Re: ஸ்டாலின் விடுதலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum