புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_m10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10 
6 Posts - 86%
mohamed nizamudeen
இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_m10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_m10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10 
171 Posts - 76%
heezulia
இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_m10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_m10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10 
10 Posts - 4%
prajai
இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_m10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_m10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_m10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_m10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_m10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_m10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10 
1 Post - 0%
Guna.D
இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_m10இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Jul 30, 2011 12:27 pm

கருங்காலி
செக்சை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் படம் ‘கருங்காலி’. இப்படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக அஞ்சலியும், மற்றொரு நாயகியாக சுனிதா வர்மாவும் நடிக்கிறார்கள். இப்படத்தினை மு. களஞ்சியம் இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்தில் நடித்தும் இருக்கிறார். கதாநாயகனாக புதுமுக நடிகர் ஸ்ரீனிவாஸ் அறிமுகமாகிறார். இவருடன் அலெக்ஸ், அஸ்மிதா ஆகியோரும் நடித்துள்ளனர்.
செக்சை அடிப்படையாக கொண்ட கதைதான் இந்த ‘கருங்காலி’. இளம் தம்பதிகளிடையே கருத்துவேறுபாடு ஏற்படுவதற்கு என்ன காரணம்? என்பதை கதை சித்தரிக்கிறது. படத்தின் கதைப்படி, ஒரு இளம் தம்பதிக்கு திருமணமாகி மூன்று வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால் பிரச்சினை ஆரம்பிக்கிறது. மூன்றாம் மனிதன் அவர்கள் வாழ்க்கையில் நுழைகிறான். படத்தில் வரும் இரண்டு படுக்கை அறை காட்சிகளையும் நாகரீகமாக, கவித்துவமாக படமாக்கி இருக்கிறார்களாம்
+++
போடிநாயக்கனூர் கணேசன்
லட்சுமி கிருஷ்ணா கம்பைன்ஸ் தயாரித்துள்ள படம் ‘போடிநாயக்கனூர் கணேசன்’. புதுமுக இயக்குனர் ஞானம் இயகத்தில் ‘தூத்துக்குடி’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஹரிகுமார் நடிக்கிறார். கதாநாயகியாக அருந்ததி நடிக்கிறார்.
எல்லோரும் ஏதோ ஒரு இடத்துக்காக போராடிக் கொண்டிருப்பார்கள். சிலர் அந்த இடத்துக்கு சுலபமாக சென்று விடுவார்கள். சிலர் முட்டி மோதி தோல்வியைச் சந்தித்து வாழ்வின் அனுபவமாக அதை எடுத்துக் கொள்வார்கள். அப்படி ஒரு கதாபாத்திரத்தில் ஹரிகுமார் நடித்திருக்கிறார். இதில் இவர் எடுத்துக் கொண்ட கொண்ட முயற்சி வெற்றியா? தோல்வியா? என்பதுதான் திரைக்கதை.
+++
மார்க்கண்டேயன்
பெப்சி விஜயன் தயாரித்து, எழுதி இயக்கும் படம் ‘மார்கண்டேயன்'. இப்படத்தில் அவரின் மகன் சபரீஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். தாய்லாந்து அழகி பிங்கி இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இவர்களுடன் சந்தானம், பாலாசிங், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
அடிப்படைத் தேவைகளில் முக்கிய தேவையான உணவுக்காக போராடும் மக்களை பற்றிய கதை. இந்தியாவின் சில பகுதிகள் செல்வ செழிப்புடன் உயர்தரமான வாழ்க்கையை கொண்டிருந்தாலும், சில பகுதிகள் அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கே திணறுகின்றன. பட்டினிச் சாவுகளும், உயர்தரமான வாழ்க்கையும் கலந்த ஒரு வித்தியாசமான தேசமாக இந்தியா விளங்குகிறது. இதைத்தான் இப்படத்தில் கதைக் களமாக்கியிருக்கிறார்கள்.
காட்டுப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்களின் உரிமைக்களுக்காக போராடுகிறார்கள். அவர்கள் நினைத்த வாழ்க்கை கிடைத்ததா? அவர்களின் கனவு நிறைவேறியதா? என்பதை கிளைமாக்ஸ் ஆக்கியிருக்கிறார்கள்.
+++
வெப்பம்
கௌதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெப்பம்’. இவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அஞ்சனா என்பவர் இப்படத்தை எழுதி, இயக்கி வருகிறார்.
மெக்கானிக்காக வரும் கார்த்திக் குமார், மாணவராக வரும் நானி, ஜெராக்ஸ் கடையில் பணிபுரியும் நித்யா மேனன், பாலியல் தொழிலாளியாக வரும் பிந்து மாதவி, விளம்பர போர்டு எழுதும் முத்துக்குமார் ஆகியோர், அவரவர் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
எல்லோருக்குள்ளும் ஒரு வகையான வெப்பம் இருக்கிறது. அது ஒவ்வொரு சமயமும், ஒவ்வொரு விதமாக வெளிப்படுகிறது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு மனிதனின் இயல்புகள் மாறுபடுகின்றன. சென்னையில் பிறந்து வளர்கின்ற சிலருக்கு உள்ளுக்குள் இருக்கும் இறுக்கமான மனநிலையை சொல்லுவதுதான் இந்த கதை. ஐந்து கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும், தீர்வுகளுமே இப்படத்தின் மைய இழையாகும்.
+++
‘கௌபாய்ஸ் அண்ட் ஏலியன்ஸ்’

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் கதா பாத்திரம் ஜேம்ஸ் பாண்ட் 007. தற்போது இந்த கதாபாத்திரமாக நடித்து வருபவர் டேனியல் கிரெய்க். ஜான் பேவ்ரூ என்பவர் இயக்கியுள்ள ‘கௌபாய்ஸ் அண்ட் ஏலியன்ஸ்’ என்ற படத்தில் டேனியல் கிரெய்க் நடித்துள்ளார். இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கௌபாய் காலத்தில் ஏலியன்ஸ் பூமிக்குள் நுழைந்து விட, பூமியில் இருக்கும் மூன்று பேர் அதை எதிர்த்து போராடுகிறார்கள். அதில் டேனியல் கிரெய்க் முக்கிய தலைவனாக விளங்குகிறார். இவருடன் ஹாரிஸன் போர்டு, ஒலிவியா வைல்டு ஆகியோர் நடிக்கின்றனர். இவர்கள் மூவரும் ஏலியன்ஸை எப்படி அழிக்கிறார்கள் என்பதை அதிரடி ஆக்ஷன் கலந்து பிரமிப்பூட்டும் கம்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளோடு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் இன்றுதான் திரைக்கு வருகிறமு. அதே நாளில் தமிழகத்திலும் திரைக்கு வருகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பு என இரு மொழிகளிலும் வெளிவருகிறது.

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jul 30, 2011 12:39 pm

சூப்பருங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 30, 2011 12:47 pm

அப்படியே தரவிறக்க லிங்கயும் கொடுத்து இருந்த மாதவ நாயர் புகழ் வாழ்க வளர்க வாழ்த்தியிருப்போம்..! சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 30, 2011 12:50 pm

விரைவில் நெட்டில் வெற்றியடய வாழ்த்துக்கள் சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jul 30, 2011 1:18 pm

balakarthik wrote:விரைவில் நெட்டில் வெற்றியடய வாழ்த்துக்கள் இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை 224747944 இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை 224747944
இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை 677196 இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை 677196 இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை 677196 இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை 677196



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்று திரைக்கு வரும் படங்கள் - ஒரு பார்வை Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக