ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’

+3
அருண்
dsudhanandan
ரபீக்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ Empty விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’

Post by Guest Sat Jul 30, 2011 12:25 pm

இளையதளபதி விஜய் தற்போது ‘வேலாயுதம்’, ‘நண்பன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விஜய் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பு நிறுவனமான போட்டான் கேதோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இயக்கமும் தயாரிப்பாளரான கௌதம் மேனன்தான். இப்படத்தின் விளம்பரத்தினை பார்த்தால் இது தொடர் வரிசை படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
இதில் ‘ஒன்றாம் குறிக்கோள் – நியூயார்க்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுதுத இரண்டாம் குறிக்கோள், மூன்றாம் குறிக்கோளை வைத்து பட வரிசை வரலாம் எனத் தெரிகிறது. 2012-ல் அதிரடி ஆரம்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு இனிமேல்தான் நடைபெற இருக்கிறதாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

 விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ Empty Re: விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’

Post by ரபீக் Sat Jul 30, 2011 12:27 pm

எப்பொழுதும் பக்கத்து மாநில படங்களை காப்பி அடிக்கும் விஜயும் ஆங்கிலப் படங்களை சுட்டு தமிழில் படம் இயக்கும் கவுதமும் சேர்ந்துள்ள படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

 விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ Empty Re: விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’

Post by dsudhanandan Sat Jul 30, 2011 12:32 pm

 விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ 25014121754028829276816 விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ 188226_217298151649607_184294508283305_601966_2647488_n


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

 விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ Empty Re: விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’

Post by Guest Sat Jul 30, 2011 12:34 pm

"இது தமிழ்நாடு சார் "

"அப்படி தான் இருக்கும் "

ரபீக் wrote:எப்பொழுதும் பக்கத்து மாநில படங்களை காப்பி அடிக்கும் விஜயும் ஆங்கிலப் படங்களை சுட்டு தமிழில் படம் இயக்கும் கவுதமும் சேர்ந்துள்ள படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் !!
avatar
Guest
Guest


Back to top Go down

 விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ Empty Re: விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’

Post by அருண் Sat Jul 30, 2011 12:34 pm

காப்பி அடிப்பது நு முடிவாயிடுச்சு..டிகாஷன் ஸ்ட்ரோங்க இருந்தால் நல்ல இருக்கும்..! புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ Empty Re: விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’

Post by Guest Sat Jul 30, 2011 12:36 pm

நன்றி சுதா


dsudhanandan wrote: விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ 25014121754028829276816 விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ 188226_217298151649607_184294508283305_601966_2647488_n
avatar
Guest
Guest


Back to top Go down

 விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ Empty Re: விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’

Post by balakarthik Sat Jul 30, 2011 12:48 pm

அது சரி இந்த படத்துக்கு வரிவிளக்கு கிடைக்குமா சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம்  விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ Empty Re: விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’

Post by realvampire Sat Jul 30, 2011 1:05 pm

இந்த படம் இயன் பிளெமிங் (ஜேம்ஸ் பாண்ட் 007 படங்களின் கதாசிரியர்) கதையில் இருந்து எடுக்க{சுட}படுகிறது..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

 விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ Empty Re: விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’

Post by மஞ்சுபாஷிணி Sat Jul 30, 2011 1:08 pm

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

 விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ Empty Re: விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’

Post by பது Sat Jul 30, 2011 1:27 pm

அது சரி பகலவன் என்னாச்சு?
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

 விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ Empty Re: விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum