Latest topics
» பிரசவம்- புதுக்கவிதைby ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
மொஹமட் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’
+3
அருண்
dsudhanandan
ரபீக்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’
இளையதளபதி விஜய் தற்போது ‘வேலாயுதம்’, ‘நண்பன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விஜய் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பு நிறுவனமான போட்டான் கேதோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இயக்கமும் தயாரிப்பாளரான கௌதம் மேனன்தான். இப்படத்தின் விளம்பரத்தினை பார்த்தால் இது தொடர் வரிசை படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
இதில் ‘ஒன்றாம் குறிக்கோள் – நியூயார்க்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுதுத இரண்டாம் குறிக்கோள், மூன்றாம் குறிக்கோளை வைத்து பட வரிசை வரலாம் எனத் தெரிகிறது. 2012-ல் அதிரடி ஆரம்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு இனிமேல்தான் நடைபெற இருக்கிறதாம்.
கௌதம் வாசுதேவ் மேனனின் தயாரிப்பு நிறுவனமான போட்டான் கேதோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இயக்கமும் தயாரிப்பாளரான கௌதம் மேனன்தான். இப்படத்தின் விளம்பரத்தினை பார்த்தால் இது தொடர் வரிசை படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
இதில் ‘ஒன்றாம் குறிக்கோள் – நியூயார்க்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுதுத இரண்டாம் குறிக்கோள், மூன்றாம் குறிக்கோளை வைத்து பட வரிசை வரலாம் எனத் தெரிகிறது. 2012-ல் அதிரடி ஆரம்பம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு இனிமேல்தான் நடைபெற இருக்கிறதாம்.
Guest- Guest
Re: விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’
எப்பொழுதும் பக்கத்து மாநில படங்களை காப்பி அடிக்கும் விஜயும் ஆங்கிலப் படங்களை சுட்டு தமிழில் படம் இயக்கும் கவுதமும் சேர்ந்துள்ள படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’
"இது தமிழ்நாடு சார் "
"அப்படி தான் இருக்கும் "
"அப்படி தான் இருக்கும் "
ரபீக் wrote:எப்பொழுதும் பக்கத்து மாநில படங்களை காப்பி அடிக்கும் விஜயும் ஆங்கிலப் படங்களை சுட்டு தமிழில் படம் இயக்கும் கவுதமும் சேர்ந்துள்ள படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் !!
Guest- Guest
Re: விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’
காப்பி அடிப்பது நு முடிவாயிடுச்சு..டிகாஷன் ஸ்ட்ரோங்க இருந்தால் நல்ல இருக்கும்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’
அது சரி இந்த படத்துக்கு வரிவிளக்கு கிடைக்குமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: விஜய் நடிக்கும் புதுப்படம் ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’
இந்த படம் இயன் பிளெமிங் (ஜேம்ஸ் பாண்ட் 007 படங்களின் கதாசிரியர்) கதையில் இருந்து எடுக்க{சுட}படுகிறது..
Page 1 of 2 • 1, 2
Similar topics
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
» விஜய் படத்தில் நடிக்கும் பாடகி
» விஜய் நடிக்கும் 64-ஆவது படம்
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
» விஜய் நடிக்கும் 3 புதிய படங்கள்
» விஜய் படத்தில் நடிக்கும் பாடகி
» விஜய் நடிக்கும் 64-ஆவது படம்
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
» விஜய் நடிக்கும் 3 புதிய படங்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|