புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
69 Posts - 36%
heezulia
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
2 Posts - 1%
manikavi
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
320 Posts - 48%
heezulia
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
23 Posts - 3%
prajai
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
3 Posts - 0%
Barushree
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_m10சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர்

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Thu Jul 28, 2011 8:27 am

சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Pmk+ramadash+artoon

இன்றைய பதிவு அரசியல் பற்றி படித்ததில் பிடித்தது

தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது கலைஞர் கருணாநிதி அவர்களின் தனிப்பட்ட சொத்தா என்ன?

டாக்டர் ராமதாஸ் எழுதினால் தொண்டர்கள் குறைந்தா போய்விடுவார்கள்

இதோ திண்டிவனம் தந்த திருவிளக்கு டாக்டர் ராமதாஸ் என்ற வன்னிய குலவிளக்கு எழுதும் கடிதத்தை சற்றேனும் படித்து பாருங்கள்

ஆனால் படிப்பதற்கு முன் ஒரு எச்சரிக்கை

கடிதத்தில் உள்ள அவரின் ஆசையை ஆதங்கத்தை யாரவது குறை சொன்னால் நிச்சயம்
அவர்கள் வீட்டுக்கு போகும் பாதையில் மரங்கள் வெட்டி போடப்படும்

ன்னையும் என் குடும்பத்தையும் வாழவைக்கும் வன்னிய சொந்தங்களே

புதிய வாழ்வு கிடைக்கும் என நம்பி ஏமாந்து போன அணைந்த தீப்பந்தங்களே

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல் என்ற வெள்ளப்பெருக்கில் நாம் சவாரி செய்த
திமுக என்ற ஓட்டை படகு தானும் கவிந்ததோடு அல்லாமல் நம்மையும் நட்டாற்றில்
தள்ளி விட்டு விட்டது

இனமான காவலனே தமிழ் குடி தாங்கியே நம்பாதே

திமுக என்பது வஞ்சகர் கூட்டம் நெஞ்சில் இரக்கமே இல்லாத பொய்யர்களின் கூடாரம்

அவர்களை நம்பி பாவம் என்பதை என்ன வென்று அறியாத பாமக வை பலிகொடுத்து
விடாதே என்று காடு வெட்டி குரு போன்ற ஆன்றோர்பெரு மக்கள் இடித்து
சொன்னார்கள்

வர்களின் பேச்சி எனக்கு அப்போது வேம்பாக கசந்தது

எத்தனை முறை கலைஞரோடு உறவு வைத்துள்ளோம் எத்தனை முறை அவரையே உதாசீன
படுத்தி உள்ளோம் அப்போது எல்லாம் அவர் உதைத்த கைகளுக்கு கூட ஒத்தடம்
கொடுத்தாரே இப்போதும் அப்படி தான் செய்வார் என்று நம்பி ஏமாந்து போனேன்

முப்பத்து மூன்று இடத்தில் இருபது இடத்திலாவது வெற்றி பெற திருமங்கலத்தில்
ஜனநாயக பணி செய்தது போல செய்து எப்படியும் நம் தலையை தப்ப வைப்பார்கள்
என்று நினைத்தேன்

வஞ்சிக்கப் படுவதற்காகவே வன்னியர்கள் உள்ளார்கள் என கலைஞர் மீண்டும் நிருபித்து விட்டார்

சிலர் சொல்கிறார்கள் மத்திய சுகாதார துறையில் அன்பு மணி மகசூல் செய்த
கோடிகளை கலைஞர் குடும்பம் சந்திக்கு இழுத்து விட்டு விட கூடாது
என்பதற்காகவே அலைக்கற்றை ஊழலை பற்றி நான் வாய் திறக்க வில்லையாம்

உண்மையில் அந்த ஊழல் நீதி மன்ற
விசாரணையில் இருந்ததினால் வீணாக நாம் ஏன் பேச வேண்டும் அப்படி பேசினால்
நீதி மன்றத்தை அவமதித்ததாகுமே என்பதனால் தான் வாய் மூடி இருந்தேன்

தம்பி காடு வெட்டி குருவும்,வடிவேல் ராவணனும் சொன்ன பிறகு தான் அந்த ஊழலை பற்றி உலகமே பேசுகிறது என்பதை தெரிந்து கொண்டேன்

சதா சர்வகாலமும் வன்னியர் நலத்தை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதனால்
செய்தி தாள்களோ மற்ற ஊடக செய்திகளோ என் காதுகளில் விழுவதே இல்லை

பாழாய் போன தமிழ் மக்கள் பணத்திற்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பார்கள் என்று நான் கற்பணை கூட செய்ய வில்லை

இது மட்டும் முன்பே தெரிந்திருந்தால் அதாவது இந்த ஊழல் விஷயத்தை மக்கள்
பெரிதாக கருதுவது முன்பே தெரிந்திருந்தால் நமது கொள்கை வழி நின்று ஜெயலலிதா
அம்மையாரின் கால்களில் விழுந்தாவது கூட்டணி சேர்ந்திருப்பேன்

ஆயிரம்தான் நான் திட்டி இருந்தாலும் கூட தாய் உள்ளத்தோடு அம்மையார் அரவணைத்து இருப்பார்

எல்லாம் கெட்டு போய் விட்டது இனி பேசி பயன் எதுவும் இல்லை

உள்ளாட்சி தேர்தலிலாவது தனித்து போட்டி இடுவோம் என மிரட்டி பார்ப்போம்

யாரவது பயந்து நம்மை கூட்டணிக்கு அழைத்தால் போய் சேர்வதற்கு புதிய காரணங்களை கண்டு பிடித்து மேடை தோறும் பேசலாம்

யாரும் கூப்பிட வில்லை என்றால் தமிழகத்தில் லட்டர் பேடு கட்சிகளுக்கு குறைச்சலா என்ன

அவர்களோடு கூட்டணி வைத்து கூப்பாடு போடுவோம்

பாஜக வோடு கூட்டணி சேர ஒரு ஜனதா கட்சி இருக்கும் போது நமக்கு ஆள் கிடைக்காதா

எப்படியோ வன்னிய மக்கள் வாழ அன்புமணி ராமதாசை மத்திய மந்திரியாக்கி அழகு பார்க்க என்ன என்ன வழிகள் உண்டோ அத்தனையையும் செய்வோம்

அதற்கு என் சொந்தங்களான நீங்கள் கொடி பிடிக்க தயராக இருப்பிர்கள் என நம்புகிறேன்

தயவு செய்து யாரும் சிந்தனை செய்து புத்திசாலியாகி என் குடும்பத்தை நட்டாற்றில் விட்டு விடாதீர்கள்

அப்படி யாரவது செய்தால் அந்த பாவம் உங்களை சும்மா விடாது

இப்படிக்கு
டாக்டர்.ராமதாஸ்

டாக்டர்.ராமதாஸ் அவர்களின் எழுத்து நடை எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாததால் எதோ தோராயமாக எழுதி விட்டோம்

ஆனால் ஒன்று மட்டும் உண்மை அவர் இதே போலவே கடிதம் எழுதினாலும் கூட அதையும்
ஏற்று கொள்ள தமிழகத்தில் சிலர் தயாராக இருக்கிறார்கள் அப்படி பட்டவார்கள்
மாறும் போது தான் நாடும் மாறும்

http://ujiladevi.blogspot.com/2011/07/blog-post_28.html

சதீஷ்குமார்
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Eegarai.net_medium
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் 230655 சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் 230655 சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் 230655 சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் 230655 சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் 230655 சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் 230655 சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் 230655
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Thu Jul 28, 2011 9:24 am

நல்ல கற்பனை

கும்மாச்சி
அன்பே சிவம்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 28, 2011 9:33 am

முப்பத்து மூன்று இடத்தில் இருபது இடத்திலாவது வெற்றி பெற திருமங்கலத்தில்
ஜனநாயக பணி செய்தது போல செய்து எப்படியும் நம் தலையை தப்ப வைப்பார்கள்
என்று நினைத்தேன்

சிரிப்பு சிப்பு வருது

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Image010ycm
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Jul 30, 2011 11:59 am

நன்றி ஃப்ரெண்ட் சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் 522869-95x95-

சதீஷ்குமார்
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் Eegarai.net_medium
சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் 230655 சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் 230655 சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் 230655 சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் 230655 சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் 230655 சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் 230655 சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர் 230655
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக