ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாட்டில் வறுமை மோசமாக இருக்கிறது ஜெயலலிதா முதலில் அவற்றை கவனிக்கட்டும்: பசில் ராஜபக்‌ஷ

Go down

தமிழ் நாட்டில் வறுமை மோசமாக இருக்கிறது ஜெயலலிதா முதலில் அவற்றை கவனிக்கட்டும்: பசில் ராஜபக்‌ஷ  Empty தமிழ் நாட்டில் வறுமை மோசமாக இருக்கிறது ஜெயலலிதா முதலில் அவற்றை கவனிக்கட்டும்: பசில் ராஜபக்‌ஷ

Post by jesudoss Sat Jul 30, 2011 11:32 am



இலங்கையை விட தமிழ் நாட்டில் வறுமை மோசமாக இருக்கிறது. ஜெயலலிதா முதலில் அவற்றை கவனிக்க வேண்டும் என இலங்கை அமைசரும், அரச தலைவரின் சகோதரருமான பசில் ராஜபக்‌ஷ தெரிப்பதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. உள்ளுராட்சிச் சபைத் தெர்தலில் தமிழ்க்கட்சிகள் பெற்ற வெற்றி குறித்து கருத்துத் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைக்கு தெருவிளக்குகள் பொருத்தவும், தண்ணீர் குழாய்கள் அமைக்கவுமே அதிகாரம் உண்டு. அதில் வெற்றி பெற்று விட்டு இது தமிழ் மக்களின் ஆணை என்று கூறமுடியாது எனக் குறிப்பிட்டதாக அறிய வருகிறது.

அவர் மேலும் அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பின் போது இலங்கை பற்றி கலந்துரையாடப்பட்டது குறித்து கருத்து தெரிவிக்கையில், இலங்கையை விட தமிழ் நாட்டில் வறுமை மோசமாக இருக்கிறது. ஜெயலலிதா முதலில் அவற்றை கவனிக்க வேண்டும்.

அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் - ஈராக்கில் இடம்பெயர்ந்தவர்கள் பிரச்சினையை முதலில் கவனிக்க வேண்டும். அமெரிக்க காங்கிரஸ் இலங்கைக்கு உரிய பொருளாதார உதவிகளை இடைநிறுத்த வேண்டும் என கோரியுள்ளது. இது செனட் சபையில் நிறைவேற்றப்படும் என நான் நினைக்கவில்லை. என தெரிவித்துள்ளார்

இதேவேளை இலங்கையின் மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையின் உண்மையான அலசல்கள் எனும் பெயரில் அறிக்கையை ஒன்று திங்கட்கிழமை ஹில்டன் ஹோட்டலில் வைத்து வெளியிடப்படவுள்ளதாகவும் மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தமிழ் நாட்டில் வறுமை மோசமாக இருக்கிறது ஜெயலலிதா முதலில் அவற்றை கவனிக்கட்டும்: பசில் ராஜபக்‌ஷ  154550 தமிழ் நாட்டில் வறுமை மோசமாக இருக்கிறது ஜெயலலிதா முதலில் அவற்றை கவனிக்கட்டும்: பசில் ராஜபக்‌ஷ  154550 தமிழ் நாட்டில் வறுமை மோசமாக இருக்கிறது ஜெயலலிதா முதலில் அவற்றை கவனிக்கட்டும்: பசில் ராஜபக்‌ஷ  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum