Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி?
+8
balakarthik
krishnaamma
தே.மு.தி.க
ரபீக்
ஸ்ரீஜா
அருண்
தர்மா1
dsudhanandan
12 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி?
First topic message reminder :
(முன்குறிப்பு: பின்வரும் ஐடியாக்களை நீங்கள் தவறாக பின்பற்றி உதை வாங்கினால் கம்பெனி பொறுப்பல்ல. ஐடியாக்கள் சிரிக்க ரசிக்க மட்டுமே, யாருடைய மனதையாவது புண்படுத்துவதாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்)
இப்போ இருக்குற டைம்ல இந்த பதிவு நம் அனைவருக்கும் உதவும் என்று நினைத்து நான் வாசிச்ச பதிவு ஒன்றை போஸ்ட் செய்கிறேன். சில பேர் இத ஏற்கனவே பண்ணி கொண்டிருக்கலாம். இல்லாதவர்கள், இதை படிச்சு முயற்சி செய்ஞ்சு பாருங்க.
முன்னுரை:
"வருஷம் முழுவதும் விடாம உங்களுக்கு ட்ரீட் வேணும்னா நீங்கள் உங்கள் நண்பரை சரியாக தேர்ந்து எடுக்க வேண்டும்"
விளக்கம்:
அதாவது தினமும் உங்கள் நண்பர்களில் ஒருவரது பிறந்தநாள் வருமாறு நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இப்படி தேர்ந்து எடுத்தால் வருஷம் 365 நாளும் நமக்கு ட்ரீட் தான்.
முதல்ல காலையில் இருந்து ஆரம்பிப்போம்:
ஐடியா நெ.1:
பொதுவா நாம் பேப்பர் வாங்க குறைந்தது மாதம் ரூ. 150 - 200 வரை ரூபாய் செலவழிக்க வேண்டும், ஒரு மாதத்திற்கு இருநூறு ரூபாய் என்றால் ஒரு ஆண்டுக்கு எவளோ வருது, அதை போய் காசு குடுத்து படிச்சிட்டு..... அதனால இந்த ஐடியா
உங்க பக்கத்துக்கு வீட்ல எத்தனை மணிக்கு பேப்பர் போட பையன் வரான்னு நோட் பண்ணுங்க. உதாரணத்துக்கு இப்போ பையன் ஆறு மணிக்கு பேப்பர் போடுறான்னு வைங்க, உங்க பக்கத்துக்கு வீட்டுக்காரர் எப்படியும் ஒரு அரை மணி நேரம் கழிச்சு தான் பேப்பர் எடுக்க வருவார். இந்த அரை மணி நேரத்துக்குள்ள நீங்க போய் அங்கேயே எங்கேயாவது ஓரமா உட்கார்ந்து பேப்பர் படிச்சு முடிச்சிடலாம். கொஞ்சம் கேவலமாத்தான் இருக்கும் வேற வழி இல்லை.
ஐடியா நெ.2:
அப்புறம் ஓசியில் காபி குடிப்பதற்கு நீங்கள் வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். வாக்கிங் போற வழியில் கண்டிப்பாக உங்களுக்குத் தெரிந்தவர்கள் வீடு இருக்குமாறு பார்த்து வைத்து கொள்ள வேண்டும். அவ்வழியே நீங்கள் வாக்கிங் போகும் போது, அவர்கள் வீட்டில் காபி வாசம் மூக்கைத் துளைக்கும். அப்போது நீங்கள் பாட்டுக்கு நடு வீட்டில் போய் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்து விடுங்கள். கண்டிப்பா உங்களுக்கும் ஒரு கப் காபி உண்டு.
(குறிப்பு: ஒரு நாளைக்கு ஒரு வீட்டை தேர்ந்து எடுக்கவும்).
உங்க நண்பன் லவ் பண்ண ஆரம்பிச்சா உங்களுக்குக் கொண்டாட்டம் தான்.
ஐடியா நெ.3:
* மச்சான் உன் ஆளு இன்னிக்கு ****** படத்துக்கு போறதா தகவல் வந்துருக்கு அப்படின்னு பிட்டு போட்டு நீங்க போக விரும்புற படத்துக்கு நண்பனின் துட்டுலியே போய் குளிர் காயலாம்.(ஏ.சி.-ல)
* "மச்சான் உன் ஆளுக்கு இன்னிக்கு பிறந்த நாள் எங்கடா ட்ரீட்?" என்று ஒரு நாள் செலவை உங்கள் நண்பரை தலையில் கட்டலாம்.
* நண்பனின் காதலி அவனை பார்க்கும் போதோ இல்லை பார்த்து சிரிக்கும் போதோ, நீங்கள் உங்கள் நண்பனை உசுபேத்தி உசுபேத்தி நல்ல நல்ல ஹோட்டலா போய் சாப்பிட்டு நண்பனின் துட்டில் மொய் எழுதலாம்.
எச்சரிக்கை நெ.1:
ஆனா ஒரு முக்கியமான விஷயம் இங்கதான் நீங்க அலெர்ட்டா இருக்கணும். அந்த லவ் ஒன் சைடு லவ்வாக இருக்கும்வரைதான் நீங்க வாங்கி சாப்பிட முடியும். அதை மனசுல வச்சுக்குங்க. நண்பனின் லவ் சக்சஸ் ஆச்சுன்னா அவ்வளோதான் உங்களைக் கண்டுக்க மாட்டான்.
சரி அடுத்த கட்டத்துக்கு வருவோம், சாப்பாடு வேணும்னா கூச்ச படாம எதாவது ஒரு கல்யாண மண்டபத்தில் பூந்து விடுங்கள்.
ஐடியா நெ.4:
கொஞ்ச நேரம் சீட்ல உக்காந்து அப்படியே லைட்டா பராக்கு பாருங்க, எதுக்குன்னா சாப்பாடு பந்தி ஆரம்பிச்சிடாங்களான்னு ஒரு பார்வை பாத்து வச்சுக்குங்க. எப்படியும் சில பேர் முதல் பந்தியில முந்துவாங்க அதுக்கு முன்னாடி நீங்க முந்திக்கணும், இல்லேனா அவளோ தான், முதல் பந்தி முடியுற வரைக்கும் யார் பின்னாடியாவது நின்னு சீட் புடிக்கணும்.
எச்சரிக்கை நெ.2:
பந்தியில உட்கார்ந்த பிறகு நீங்க அரக்க பரக்க உள்ள தள்ளாதிங்க. பொறுமையா சாப்டணும், யாராவது எதாவது வேணுமானு கேட்டாங்கனா, நாசுக்கா மறுத்துடுங்க இல்லை நீங்க எனக்கு இது வேணும் அது வேணுமுன்னு கேட்டிங்க உங்கள நோட் பண்ணி வச்சிருவாங்க, அது ரிஸ்க்.
எச்சரிக்கை நெ.3:
சாப்பிட்டு முடிச்ச உடனே கையை கழிவிட்டு வீடு வந்து சேருங்க... அதை விட்டுட்டு ஐஸ் சாப்பிடுறேன், பீடா போடுறேன்னு நீங்க சம்பவ இடத்துல இருந்திங்கனா, அப்புறம் அங்க உங்களுக்கு விழுற அடி உங்கள் வாழ்நாளில் நீங்க மறக்க முடியாத சம்பவம் ஆயிடும்.
(பி.கு: சாப்பிடுவதுக்கு மட்டும் தான் இந்த யுக்தியை நீங்கள் கையாள வேண்டும், மற்றபடி செருப்பு திருடுவதற்கு நீங்கள் முயற்சி செய்து மாட்டி கொண்டீர்கள் என்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.)
-- இப்படி ஓசியில் உடம்பு வளர்த்தவர் K அகில்

Last edited by dsudhanandan on Sat Jul 30, 2011 11:34 am; edited 2 times in total (Reason for editing : எழுத்துப் பிழை)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி?
dsudhanandan wrote:அப்ப நீங்க அறிவாளியா? இல்ல என்ன மாதிரி மாதிரி மேல்மாடி வாடகைக்கு கேசா?
மாதிரி மேல மவுஸ்-ஐ வச்சு பாருங்கோ![]()
இதுக்கு கமல் மாதிரி தான் பதில் சொல்லணும் .........."தெரியலேயேப்பா"
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)

![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி?
சிவா wrote:சிவா ஒரு அறிவாளி அறிவாளினு விளையாட்டுக்கு சொன்னேன்
இதுக்கு பேர்தான் ஈ அடிச்சன் காப்பி ....
[/quote]
இதை எப்படி செய்வது
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
யாராவது சொல்லி தாங்க பிளீஸ்
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி?
தலைக்குள்ள ஒண்ணும் இல்லீங்க... அதனால To Let போர்ட்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி?
ரேவதி wrote:சிவா wrote:சிவா ஒரு அறிவாளி அறிவாளினு விளையாட்டுக்கு சொன்னேன்
இதுக்கு பேர்தான் ஈ அடிச்சன் காப்பி ....
இதை எப்படி செய்வது
![ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 838572](https://2img.net/u/1813/71/41/02/smiles/838572.gif)

![ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 67637](https://2img.net/u/1813/71/41/02/smiles/67637.gif)

அப்படியே எனக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி?
dsudhanandan wrote:தலைக்குள்ள ஒண்ணும் இல்லீங்க... அதனால To Let போர்ட்![]()
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி?
இது போல் செய்வது எப்படி அண்ணாசிவா wrote:ரொம்ப ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கு! கேவலமான ஐடியாவா இருக்கு!
இப்படிச் சொல்லிட்டேன்னு சந்தோசப்படாதீங்க..! ரொம்ப ரொம்ப என்ற இடத்தில் மவுசை வைத்துப் பாருங்கள் உண்மை தெரியும்!
![ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி?
ரேவதி wrote:dsudhanandan wrote:தலைக்குள்ள ஒண்ணும் இல்லீங்க... அதனால To Let போர்ட்![]()
![]()
![]()
![]()
தலையிலே மூளை இல்லீங்க... அதனால அந்த இடம் காலியா இருக்கரதால வாடைக்கு விடலாம்... இதத்தான் கிண்டலாக "மேல் மாடி காலி" அப்படீம்பாக...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி?
dsudhanandan wrote:ரேவதி wrote:dsudhanandan wrote:தலைக்குள்ள ஒண்ணும் இல்லீங்க... அதனால To Let போர்ட்![]()
![]()
![]()
![]()
தலையிலே மூளை இல்லீங்க... அதனால அந்த இடம் காலியா இருக்கரதால வாடைக்கு விடலாம்... இதத்தான் கிண்டலாக "மேல் மாடி காலி" அப்படீம்பாக...
ஐயோ நான் அத கேக்கலா அண்ணா.....
அந்த வார்த்தை பிலிங்க் ஆகுதுல்லா அது எப்படினு கேட்டேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி?
அதை தான் நானும் கேட்டேன்ரேவதி wrote:dsudhanandan wrote:ரேவதி wrote:dsudhanandan wrote:தலைக்குள்ள ஒண்ணும் இல்லீங்க... அதனால To Let போர்ட்![]()
![]()
![]()
![]()
தலையிலே மூளை இல்லீங்க... அதனால அந்த இடம் காலியா இருக்கரதால வாடைக்கு விடலாம்... இதத்தான் கிண்டலாக "மேல் மாடி காலி" அப்படீம்பாக...
ஐயோ நான் அத கேக்கலா அண்ணா.....
அந்த வார்த்தை பிலிங்க் ஆகுதுல்லா அது எப்படினு கேட்டேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி? - Page 3 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: ஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி?
சிவா அண்ணா சொல்லுவார் என நினைக்கிறேன்.... (எனக்கு என் நண்பன் சொல்லி கொடுத்தான்ந.கார்த்தி wrote:அதை தான் நானும் கேட்டேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நம் திறமையை வளர்ப்பது எப்படி?
» நம் திறமையை வளர்ப்பது எப்படி?
» நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
» நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
» நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
» நம் திறமையை வளர்ப்பது எப்படி?
» நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
» நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
» நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|