ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

+8
தாமு
பிளேடு பக்கிரி
அசுரன்
sino
உமா
மஞ்சுபாஷிணி
செய்தாலி
krishnaamma
12 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Empty ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by krishnaamma Sat Jul 30, 2011 9:35 am

First topic message reminder :

"ஓட்ஸ்" சமீபகாலமாக நிறைய பேரின் காலை உணவாக மாறிவருகிறது. சக்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள், எடை குறைப்பவர்கள் , கர்பிணிகள் என
அனைத்து  தரப்பினரும் உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிடித்தோ பிடிக்காமலோ டாக்டரின் அறிவுரை இன் பேரில் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
நாம் அதையே  ஏன் சுவையான உணவாக சாப்பிடக்கூடாது, என யோசித்தத்தான் விளைவு தான் இந்த திரி புன்னகை

ஓட்ஸ் ஊத்தப்பம் : ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 20130607074030இது ஊத்தப்பம் வார்த்ததும் புன்னகை

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 20130607073643இது வார்த்ததுக்கு அப்புறம் புன்னகைஇன்று ( 7-06-2013 எங்களின் காலை உணவு இது தான் )


Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:37 am; edited 4 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Empty Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by Aathira Thu Jun 06, 2013 8:23 pm

ஏன் கிருஷ் நீங்க தொலைக்காட்சிகளில் சமைத்துக் காட்ட மாட்டேன் என்கிறீர்கள்?


ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Aஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Aஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Tஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Hஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Iஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Rஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Aஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Empty ஓட்ஸ் ஊத்தப்பம் 2

Post by krishnaamma Thu Jun 06, 2013 8:38 pm

தேவையானவை :

ஓட்ஸ் - 1 க‌ப்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
ர‌வை - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் + நெய் தோசை வார்க்க
உப்பு
வெங்காய‌ம் - ஒன்று
ப‌ச்சை மிள‌காய் - ஒன்று
கேர‌ட் - 1 டேபிள் ஸ்பூன் துருவிய‌து
முட்டை கோஸ் - 1 டேபிள் ஸ்பூன் துருவியது
சீரகம் 1 டீ ஸ்பூன்
மிளகு 1 டீ ஸ்பூன்
கொத்தம்மல்லி கொஞ்சம்
கறிவேப்பிலை கொஞ்சம்
மோர் 1 கப்
குடமிளகாய் 1 டேபிள் ஸ்பூன் துருவியது
முந்திரி ஒடித்தது 1 டேபிள் ஸ்பூன் துருவியது
தேங்காய் துருவியது 1 டேபிள் ஸ்பூன் தேவையானால்

செய்முறை...

முதலில் ஓட்ஸ் மற்றும் ர‌வையை வாணலி இல் போட்டு வறுக்கவும்.
அத்துடன் உப்பு சேர்த்து தோசைமாவு ப‌த‌த்திற்கு க‌ரைத்து கொள்ள‌வும்.
மற்றவற்றை எல்லாம் கரைத்து வைத்திருக்கும் மாவில் போட்டு கலக்கவும்..
அது ஒரு ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக‌க்வும்.
தோசை கல்லில் கொஞ்சம் கனமான ஊத்தப்பமாக வார்க்கவும்.
இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
சுவையான ஓட்ஸ் ஊத்தப்பம் ரெடி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Empty Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by krishnaamma Thu Jun 06, 2013 8:39 pm

Aathira wrote:ஏன் கிருஷ் நீங்க தொலைக்காட்சிகளில் சமைத்துக் காட்ட மாட்டேன் என்கிறீர்கள்?

இதுக்கு என்ன பதில் சொல்ல ஆதிரா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Empty Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by Aathira Thu Jun 06, 2013 9:57 pm

krishnaamma wrote:
Aathira wrote:ஏன் கிருஷ் நீங்க தொலைக்காட்சிகளில் சமைத்துக் காட்ட மாட்டேன் என்கிறீர்கள்?

இதுக்கு என்ன பதில் சொல்ல ஆதிரா ? புன்னகை
எனக்கு ஆதங்கம் கிருஷ். சென்ற வாரம் கேப்டன் டீவியில் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டார்கள். யாரும் இல்லை என்றேன். நீங்கள் பெங்களுர். என்ன செய்ய? சென்னை வரும்போது சொல்லுங்கள்.


ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Aஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Aஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Tஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Hஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Iஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Rஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Aஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Empty Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by யினியவன் Thu Jun 06, 2013 10:07 pm

டபுள் டெக்கர் ரயில் இருக்கு, இன்னும் 3 சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இருக்கு, ஸ்லீப்பர் கோச் பஸ் இருக்கு, 30 நிமிஷ விமானம் இருக்கு - சொன்னா வந்துடப் போறாங்க அம்மா - அடுத்தமுறை ஆதிரா மறந்துடாதீங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Empty Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by krishnaamma Fri Jun 07, 2013 9:48 am

Aathira wrote:
krishnaamma wrote:
Aathira wrote:ஏன் கிருஷ் நீங்க தொலைக்காட்சிகளில் சமைத்துக் காட்ட மாட்டேன் என்கிறீர்கள்?

இதுக்கு என்ன பதில் சொல்ல ஆதிரா ? புன்னகை
எனக்கு ஆதங்கம் கிருஷ். சென்ற வாரம் கேப்டன் டீவியில் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டார்கள். யாரும் இல்லை என்றேன். நீங்கள் பெங்களுர். என்ன செய்ய? சென்னை வரும்போது சொல்லுங்கள்.

உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது ஆதிரா புன்னகை நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Empty அவல் - ஓட்ஸ் தோசை

Post by krishnaamma Fri Jun 07, 2013 10:30 am

தேவையானவை :

ஓட்ஸ் 2 கப்
கெட்டி அவல் 1 கப்
அரிசி மாவு 1/4 கப்
தையிரு 1/4 கப்
உப்பு
எண்ணெய் தோசை வார்க்க
பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கணும்
கொத்துமல்லி கொஞ்சம்

செய்முறை :

முதலில் அவலை நன்கு களைந்து ஒரு 10 நிமிஷம் ஊற வைக்கவும்.
பிறகு ஓட்ஸை அதில் போடவும், நன்கு கலக்கி மற்ற எல்லா பொருட்களையும் போட்டு தோசை மாவு பதத்துக்கு செய்யவும்.
மீண்டும் ஒரு 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.
பிறகு தோசை வார்க்கலாம் புன்னகை
அருமையாக இருக்கும், சாம்பார் சட்னி எதானாலும் நல்லா இருக்கும்.

குறிப்பு : தேவையானால் காரட், வெங்காயம் போன்ற காய்களை துருவி சேர்க்கலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Empty Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:52 am

சுவை மிகு ஓட்ஸ் பதிவுகள் சூப்பருங்க அம்மா


அனைத்து மருத்துவர்களும் ஓட்ஸ் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள் அம்மா அதனால் உங்க பதிவு பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்



ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Mஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Uஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Tஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Hஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Uஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Mஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Oஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Hஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Aஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Mஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Eஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Empty ஓட்ஸ் பேல்

Post by krishnaamma Fri Jun 07, 2013 11:00 am

தேவையானவை :

ஓட்ஸ் 1 கப் ( நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும்)
வெங்காயம் பொடியாக நறுக்கினது 1/4 கப்
பெங்களூர் தக்காளி பொடியாக நறுக்கினது 1/4 கப்
வெள்ளரிக்காய் பொடியாக நறுக்கினது 1/4 கப்
ஓமப்பொடி 2 டேபிள் ஸ்பூன் ( இதற்கு பதில் 'ஹல்திராம்ஸ் ', 'ஆலு புஜியா' அல்லது 'புஜியா சேவ்' உபயோகிப்போம் நாங்க புன்னகை )
காரட் பொடியாக துருவினது 1/4 கப்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
தேவையானால் மிளகாய் பொடி போடலாம்.

செய்முறை :

ஒரு பெரிய பேசினில் எல்லாவற்றையும் போட்டு கலக்கவும்.
பேல் ரெடி.
உடம்புக்கு ரொம்ப நல்லது, வயிற்ருக்கும் நல்லது.


குறிப்பு: தித்திப்பு தேவையானால் ஸ்வீட் பச்சடி செய்து இதில் விடலாம் புன்னகை காரத்துக்கு பச்சைமிளகாய் போடுவதற்கு பதில் அரைத்து போடலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Empty Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by krishnaamma Fri Jun 07, 2013 11:03 am

Muthumohamed wrote:சுவை மிகு ஓட்ஸ் பதிவுகள் சூப்பருங்க அம்மா


அனைத்து மருத்துவர்களும் ஓட்ஸ் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள் அம்மா அதனால் உங்க பதிவு பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

நன்றி நன்றி நானும் அப்படித்தான் நினைக்கிறேன் முத்து புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 Empty Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum