Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !
+8
தாமு
பிளேடு பக்கிரி
அசுரன்
sino
உமா
மஞ்சுபாஷிணி
செய்தாலி
krishnaamma
12 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !
First topic message reminder :
"ஓட்ஸ்" சமீபகாலமாக நிறைய பேரின் காலை உணவாக மாறிவருகிறது. சக்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள், எடை குறைப்பவர்கள் , கர்பிணிகள் என
அனைத்து தரப்பினரும் உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிடித்தோ பிடிக்காமலோ டாக்டரின் அறிவுரை இன் பேரில் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
நாம் அதையே ஏன் சுவையான உணவாக சாப்பிடக்கூடாது, என யோசித்தத்தான் விளைவு தான் இந்த திரி![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஓட்ஸ் ஊத்தப்பம் :
இது ஊத்தப்பம் வார்த்ததும் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இது வார்த்ததுக்கு அப்புறம்
இன்று ( 7-06-2013 எங்களின் காலை உணவு இது தான் )
"ஓட்ஸ்" சமீபகாலமாக நிறைய பேரின் காலை உணவாக மாறிவருகிறது. சக்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள், எடை குறைப்பவர்கள் , கர்பிணிகள் என
அனைத்து தரப்பினரும் உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிடித்தோ பிடிக்காமலோ டாக்டரின் அறிவுரை இன் பேரில் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
நாம் அதையே ஏன் சுவையான உணவாக சாப்பிடக்கூடாது, என யோசித்தத்தான் விளைவு தான் இந்த திரி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஓட்ஸ் ஊத்தப்பம் :
![ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 20130607074030](https://2img.net/r/ihimizer/img90/3057/20130607074030.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 20130607073643](https://2img.net/r/ihimizer/img259/991/20130607073643.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:37 am; edited 4 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !
ஏன் கிருஷ் நீங்க தொலைக்காட்சிகளில் சமைத்துக் காட்ட மாட்டேன் என்கிறீர்கள்?
ஓட்ஸ் ஊத்தப்பம் 2
தேவையானவை :
ஓட்ஸ் - 1 கப்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
ரவை - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் + நெய் தோசை வார்க்க
உப்பு
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கேரட் - 1 டேபிள் ஸ்பூன் துருவியது
முட்டை கோஸ் - 1 டேபிள் ஸ்பூன் துருவியது
சீரகம் 1 டீ ஸ்பூன்
மிளகு 1 டீ ஸ்பூன்
கொத்தம்மல்லி கொஞ்சம்
கறிவேப்பிலை கொஞ்சம்
மோர் 1 கப்
குடமிளகாய் 1 டேபிள் ஸ்பூன் துருவியது
முந்திரி ஒடித்தது 1 டேபிள் ஸ்பூன் துருவியது
தேங்காய் துருவியது 1 டேபிள் ஸ்பூன் தேவையானால்
செய்முறை...
முதலில் ஓட்ஸ் மற்றும் ரவையை வாணலி இல் போட்டு வறுக்கவும்.
அத்துடன் உப்பு சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
மற்றவற்றை எல்லாம் கரைத்து வைத்திருக்கும் மாவில் போட்டு கலக்கவும்..
அது ஒரு பத்து நிமிடம் ஊறவைகக்வும்.
தோசை கல்லில் கொஞ்சம் கனமான ஊத்தப்பமாக வார்க்கவும்.
இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
சுவையான ஓட்ஸ் ஊத்தப்பம் ரெடி

Aathira wrote:ஏன் கிருஷ் நீங்க தொலைக்காட்சிகளில் சமைத்துக் காட்ட மாட்டேன் என்கிறீர்கள்?
இதுக்கு என்ன பதில் சொல்ல ஆதிரா ?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !
எனக்கு ஆதங்கம் கிருஷ். சென்ற வாரம் கேப்டன் டீவியில் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டார்கள். யாரும் இல்லை என்றேன். நீங்கள் பெங்களுர். என்ன செய்ய? சென்னை வரும்போது சொல்லுங்கள்.krishnaamma wrote:Aathira wrote:ஏன் கிருஷ் நீங்க தொலைக்காட்சிகளில் சமைத்துக் காட்ட மாட்டேன் என்கிறீர்கள்?
இதுக்கு என்ன பதில் சொல்ல ஆதிரா ?![]()
Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !
டபுள் டெக்கர் ரயில் இருக்கு, இன்னும் 3 சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இருக்கு, ஸ்லீப்பர் கோச் பஸ் இருக்கு, 30 நிமிஷ விமானம் இருக்கு - சொன்னா வந்துடப் போறாங்க அம்மா - அடுத்தமுறை ஆதிரா மறந்துடாதீங்க.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !
Aathira wrote:எனக்கு ஆதங்கம் கிருஷ். சென்ற வாரம் கேப்டன் டீவியில் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டார்கள். யாரும் இல்லை என்றேன். நீங்கள் பெங்களுர். என்ன செய்ய? சென்னை வரும்போது சொல்லுங்கள்.krishnaamma wrote:Aathira wrote:ஏன் கிருஷ் நீங்க தொலைக்காட்சிகளில் சமைத்துக் காட்ட மாட்டேன் என்கிறீர்கள்?
இதுக்கு என்ன பதில் சொல்ல ஆதிரா ?![]()
உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது ஆதிரா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவல் - ஓட்ஸ் தோசை
தேவையானவை :
ஓட்ஸ் 2 கப்
கெட்டி அவல் 1 கப்
அரிசி மாவு 1/4 கப்
தையிரு 1/4 கப்
உப்பு
எண்ணெய் தோசை வார்க்க
பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கணும்
கொத்துமல்லி கொஞ்சம்
செய்முறை :
முதலில் அவலை நன்கு களைந்து ஒரு 10 நிமிஷம் ஊற வைக்கவும்.
பிறகு ஓட்ஸை அதில் போடவும், நன்கு கலக்கி மற்ற எல்லா பொருட்களையும் போட்டு தோசை மாவு பதத்துக்கு செய்யவும்.
மீண்டும் ஒரு 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.
பிறகு தோசை வார்க்கலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அருமையாக இருக்கும், சாம்பார் சட்னி எதானாலும் நல்லா இருக்கும்.
குறிப்பு : தேவையானால் காரட், வெங்காயம் போன்ற காய்களை துருவி சேர்க்கலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஓட்ஸ் 2 கப்
கெட்டி அவல் 1 கப்
அரிசி மாவு 1/4 கப்
தையிரு 1/4 கப்
உப்பு
எண்ணெய் தோசை வார்க்க
பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கணும்
கொத்துமல்லி கொஞ்சம்
செய்முறை :
முதலில் அவலை நன்கு களைந்து ஒரு 10 நிமிஷம் ஊற வைக்கவும்.
பிறகு ஓட்ஸை அதில் போடவும், நன்கு கலக்கி மற்ற எல்லா பொருட்களையும் போட்டு தோசை மாவு பதத்துக்கு செய்யவும்.
மீண்டும் ஒரு 5 நிமிடம் அப்படியே வைக்கவும்.
பிறகு தோசை வார்க்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அருமையாக இருக்கும், சாம்பார் சட்னி எதானாலும் நல்லா இருக்கும்.
குறிப்பு : தேவையானால் காரட், வெங்காயம் போன்ற காய்களை துருவி சேர்க்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !
சுவை மிகு ஓட்ஸ் பதிவுகள்
அம்மா
அனைத்து மருத்துவர்களும் ஓட்ஸ் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள் அம்மா அதனால் உங்க பதிவு பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அனைத்து மருத்துவர்களும் ஓட்ஸ் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள் அம்மா அதனால் உங்க பதிவு பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 4 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஓட்ஸ் பேல்
தேவையானவை :
ஓட்ஸ் 1 கப் ( நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும்)
வெங்காயம் பொடியாக நறுக்கினது 1/4 கப்
பெங்களூர் தக்காளி பொடியாக நறுக்கினது 1/4 கப்
வெள்ளரிக்காய் பொடியாக நறுக்கினது 1/4 கப்
ஓமப்பொடி 2 டேபிள் ஸ்பூன் ( இதற்கு பதில் 'ஹல்திராம்ஸ் ', 'ஆலு புஜியா' அல்லது 'புஜியா சேவ்' உபயோகிப்போம் நாங்க
)
காரட் பொடியாக துருவினது 1/4 கப்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
தேவையானால் மிளகாய் பொடி போடலாம்.
செய்முறை :
ஒரு பெரிய பேசினில் எல்லாவற்றையும் போட்டு கலக்கவும்.
பேல் ரெடி.
உடம்புக்கு ரொம்ப நல்லது, வயிற்ருக்கும் நல்லது.
குறிப்பு: தித்திப்பு தேவையானால் ஸ்வீட் பச்சடி செய்து இதில் விடலாம்
காரத்துக்கு பச்சைமிளகாய் போடுவதற்கு பதில் அரைத்து போடலாம்.
ஓட்ஸ் 1 கப் ( நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும்)
வெங்காயம் பொடியாக நறுக்கினது 1/4 கப்
பெங்களூர் தக்காளி பொடியாக நறுக்கினது 1/4 கப்
வெள்ளரிக்காய் பொடியாக நறுக்கினது 1/4 கப்
ஓமப்பொடி 2 டேபிள் ஸ்பூன் ( இதற்கு பதில் 'ஹல்திராம்ஸ் ', 'ஆலு புஜியா' அல்லது 'புஜியா சேவ்' உபயோகிப்போம் நாங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
காரட் பொடியாக துருவினது 1/4 கப்
பச்சைமிளகாய் பொடியாக நறுக்கினது 1 டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
தேவையானால் மிளகாய் பொடி போடலாம்.
செய்முறை :
ஒரு பெரிய பேசினில் எல்லாவற்றையும் போட்டு கலக்கவும்.
பேல் ரெடி.
உடம்புக்கு ரொம்ப நல்லது, வயிற்ருக்கும் நல்லது.
குறிப்பு: தித்திப்பு தேவையானால் ஸ்வீட் பச்சடி செய்து இதில் விடலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !
Muthumohamed wrote:சுவை மிகு ஓட்ஸ் பதிவுகள்அம்மா
அனைத்து மருத்துவர்களும் ஓட்ஸ் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள் அம்மா அதனால் உங்க பதிவு பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
நன்றி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
» 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்
» ஆ.வி : பேய்கள் பலவகை !!!
» மதுக்களில் பலவகை.
» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
» 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்
» ஆ.வி : பேய்கள் பலவகை !!!
» மதுக்களில் பலவகை.
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|