ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

+8
தாமு
பிளேடு பக்கிரி
அசுரன்
sino
உமா
மஞ்சுபாஷிணி
செய்தாலி
krishnaamma
12 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 3 Empty ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by krishnaamma Sat Jul 30, 2011 9:35 am

First topic message reminder :

"ஓட்ஸ்" சமீபகாலமாக நிறைய பேரின் காலை உணவாக மாறிவருகிறது. சக்கரை நோயாளிகள், இருதய நோயாளிகள், எடை குறைப்பவர்கள் , கர்பிணிகள் என
அனைத்து  தரப்பினரும் உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிடித்தோ பிடிக்காமலோ டாக்டரின் அறிவுரை இன் பேரில் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
நாம் அதையே  ஏன் சுவையான உணவாக சாப்பிடக்கூடாது, என யோசித்தத்தான் விளைவு தான் இந்த திரி புன்னகை

ஓட்ஸ் ஊத்தப்பம் : ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 3 20130607074030இது ஊத்தப்பம் வார்த்ததும் புன்னகை

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 3 20130607073643இது வார்த்ததுக்கு அப்புறம் புன்னகைஇன்று ( 7-06-2013 எங்களின் காலை உணவு இது தான் )


Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:37 am; edited 4 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 3 Empty Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by krishnaamma Sun Aug 28, 2011 9:21 pm

அசுரன் wrote:ஓட்ஸ் ஒரு அருமையான உணவு

ஆமாம் அசுரன், இன்னும் பல வகைகளை போடுகிறேன் புன்னகை

நலம் தானே ? ஆமாம் உங்களை எங்க காணவில்லை ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 3 Empty Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by அசுரன் Sun Aug 28, 2011 9:47 pm

krishnaamma wrote:
அசுரன் wrote:ஓட்ஸ் ஒரு அருமையான உணவு

ஆமாம் அசுரன், இன்னும் பல வகைகளை போடுகிறேன் புன்னகை

நலம் தானே ? ஆமாம் உங்களை எங்க காணவில்லை ? புன்னகை
நான் நலம் கிருஷ்ணம்மா! நீங்க நலமா? எனக்கு கொஞ்சம் வேலை பிஸி அதான் என்னால் தொடர்ந்து வரஇயலவில்லை. அதற்காக மன்னிக்கவும்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 3 Empty Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by krishnaamma Sun Aug 28, 2011 10:25 pm

அசுரன் wrote:
krishnaamma wrote:
அசுரன் wrote:ஓட்ஸ் ஒரு அருமையான உணவு

ஆமாம் அசுரன், இன்னும் பல வகைகளை போடுகிறேன் புன்னகை

நலம் தானே ? ஆமாம் உங்களை எங்க காணவில்லை ? புன்னகை
நான் நலம் கிருஷ்ணம்மா! நீங்க நலமா? எனக்கு கொஞ்சம் வேலை பிஸி அதான் என்னால் தொடர்ந்து வரஇயலவில்லை. அதற்காக மன்னிக்கவும்

அட கிருஷ்ணா, சாரி எல்லாம் எதற்க்கு ? புன்னகை குழந்தை நலமா? என்ன செய்கிறாள் இப்ப? அவளுக்கு என் அன்பும் ஆசிகளும் முத்தம் முத்தம் முத்தம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 3 Empty Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by அசுரன் Sun Aug 28, 2011 10:27 pm

krishnaamma wrote:அட கிருஷ்ணா, சாரி எல்லாம் எதற்க்கு ? புன்னகை குழந்தை நலமா? என்ன செய்கிறாள் இப்ப? அவளுக்கு என் அன்பும் ஆசிகளும் முத்தம் முத்தம் முத்தம்
அவளுடன் விளையாடவே நேரம் இல்லை! வாழ்க்கை இனிமையாக இருக்கிறது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 3 Empty Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by krishnaamma Sun Aug 28, 2011 10:37 pm

அசுரன் wrote:
krishnaamma wrote:அட கிருஷ்ணா, சாரி எல்லாம் எதற்க்கு ? புன்னகை குழந்தை நலமா? என்ன செய்கிறாள் இப்ப? அவளுக்கு என் அன்பும் ஆசிகளும் முத்தம் முத்தம் முத்தம்
அவளுடன் விளையாடவே நேரம் இல்லை! வாழ்க்கை இனிமையாக இருக்கிறது.

ஓ.... அவ்வளவு வேலையா உங்களுக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 3 Empty Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by பிளேடு பக்கிரி Mon Aug 29, 2011 12:10 pm

நன்றிக்கா மகிழ்ச்சி



ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 3 Empty Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by krishnaamma Mon Aug 29, 2011 8:52 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 3 Empty Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by தாமு Tue Aug 30, 2011 8:02 am

சூப்பருங்க நன்றி அம்மா



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 3 Empty Oats Bar

Post by krishnaamma Wed Aug 31, 2011 11:08 pm

இது ரொம்ப சுலபமான இனிப்பு

தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
சக்கரை 3/4 கப்
உடைத்த பருப்புகள் 1 கப் ( பாதாம் , முந்திரி, பிஸ்தா, வேர்கடலை, மற்றும் தேங்காய் பல்லு )

செய்முறை:

வாணலி இல் சக்கரை யை போடவும்.
அது உருகி brown colour இல் வரும்.
இதை Caramel என்போம் .
அப்படி உருகி வந்ததும், ஓட்ஸ் மற்றும் பருப்புகளை போட்டு கலக்கவும்.
அடுப்பை அணைத்துவிடவும்.
ஒரு தட்டு அல்ல்து மேடை இல் கோதுமை மாவை தூவி இதை கொட்டவும்.
அப்பாளாக் குழவியால் சூட்டுடன் சம்ப்படுத்தி தூண்டங்கள் போடவும்.
'Oats bar' கள் ரெடி .
பசங்கள் விரும்பி சாப்பிடுவா, கண்ட கண்ட சாக்கலேடை விட இது தேவலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 3 Empty ஓட்ஸ் ஊத்தப்பம்

Post by krishnaamma Thu Jun 06, 2013 8:07 pm

தேவையானவை :

ஓட்ஸ் - 1/2 க‌ப்
கோதுமை மாவு - 1/2 க‌ப்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
ர‌வை - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் + நெய் தோசை வார்க்க
உப்பு
வெங்காய‌ம் - ஒன்று
ப‌ச்சை மிள‌காய் - ஒன்று
கேர‌ட் - 1 டேபிள் ஸ்பூன் துருவிய‌து (தேவையானால் )
கறிவேப்பிலை கொஞ்சம்

செய்முறை...

முதலில் ஓட்ஸ்,கோதுமைமாவு, ர‌வையை உப்பு சேர்த்து தோசைமாவு ப‌த‌த்திற்கு க‌ரைத்து கொள்ள‌வும்.
பொடியாக நறுக்கின வெங்காய‌ம்,ப‌ச்சை மிள‌காய்,கேர‌ட், கறிவேப்பிலை எல்லாம் கரைத்து வைத்திருக்கும் மாவில் போட்டு கலக்கவும்..
அது ஒரு ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக‌க்வும்.
நான் ஸ்டிக் தோசை கல்லில் கொஞ்சம் கனமான ஊத்தப்பமாக வார்க்கவும்.
இரண்டு பக்கமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.
சுவையான ஓட்ஸ் ஊத்தப்பம் ரெடி புன்னகை

குறிப்பு: தேவையானால், பெங்களூர் தக்காளியை பொடியாக நறுக்கி போடலாம்.
கொத்துமல்லி இஞ்சி போடலாம்.
எல்லாம் உங்கள் விருப்பம் தான். மிளகு சீரகம் போடலாம்.
முந்திரி பொடித்து போடலாம் புன்னகை


Last edited by krishnaamma on Sat Jun 08, 2013 1:57 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் ! - Page 3 Empty Re: ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் - ஓட்ஸ் கட்லெட் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum