ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites

+11
செய்தாலி
balakarthik
ரபீக்
krishnaamma
Admin
கலைவேந்தன்
தாமு
Tamilzhan
realvampire
நட்புடன்
சிவா
15 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites Empty ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites

Post by சிவா Fri Jul 29, 2011 9:14 pm

நம் தளத்தின் மேலும் ஒரு அங்கமாக Eegarai TopSites தளம் துவங்கப்பட்டுள்ளது. வலைப் பதிவர்கள் தங்களின் தளங்களை இங்கு பதிவதன் மூலம் மேலும் அதிகமான வாசகர்களைப் பெற முடியும்.

மற்ற TopSites தளங்களுக்கும் Eegarai TopSites தளத்திற்கும் உள்ள வித்தியாசங்கள்.

பேனர் இணைக்க வேண்டியதில்லை:

மிகவும் அழகாக உங்கள் வலைத்தளத்தை வடிவமைத்து விட்டு இதுபோன்ற TopSites தளங்களில் பதிய தனியாக ஒரு பேனரும் உருவாக்க வேண்டும். ஆனால் ஈகரை தளத்தில் பேனருக்குப் பதில் உங்களின் இணையத் தளத்தின் முகப்புப் பகுதியையே தானியங்கி முறையில் பிரதி எடுத்து உங்களின் அழகான முகப்புப் பக்கத்தை அனைவரும் அறியச் செய்துள்ளேன். ஈகரை வலை திரட்டியிலும் இதே முறைதான் கையாளப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. அந்த வலைப் பக்கத்தைக் காட்டும் முறை இப்பொழுது மேலும் மேம்படுத்தப் பட்டுள்ளது.

Alexa Ranking:

இங்கு பதியப்படும் ஒவ்வொரு தளத்திற்கும் தானியங்கி முறையில் Alexa Ranking வசதி செய்யப்பட்டுள்ளது. இது உங்கள் தளத்தின் ரேங்கிங்கை வெகுவாக முன்னேறச் செய்யும்.

உங்களின் அன்பான ஆதரவை நோக்கி: http://www.eegarai.com/topsites


ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites Empty Re: ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites

Post by நட்புடன் Fri Jul 29, 2011 9:35 pm

மற்றுமொரு புதிய வசதியை வழங்கியதற்கு நன்றி சிவா.
மென்மேலும் ஈகரை சிறக்க வாழ்த்துக்கள்.

இந்த மாதம் ரேங்கிங்கில் நம் ஈகரை நம்பர் ஒன் என்பதில் பெரு மகிழ்ச்சி.
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites Empty Re: ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites

Post by realvampire Sat Jul 30, 2011 12:58 am

நல்ல விசியம்.. பாஸ்!
ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites 2825183110 ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites 2825183110 ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites 2825183110
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites Empty Re: ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites

Post by Tamilzhan Sat Jul 30, 2011 1:50 am

மற்றுமொரு புதிய வசதியை வழங்கியதற்கு நன்றி சிவா.
மென்மேலும் ஈகரை சிறக்க வாழ்த்துக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites Empty Re: ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites

Post by தாமு Sat Jul 30, 2011 5:28 am

சூப்பருங்க அண்ணா


மென்மேலும் ஈகரை சிறக்க வாழ்த்துக்கள்.
:suspect: நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites Empty Re: ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites

Post by கலைவேந்தன் Sat Jul 30, 2011 8:26 am

அருமை சிவா.. எனது வலைத்தளத்தைப் பதிந்தேன். ராங்கிங் அறியும் விதம் தெரியவில்லை..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites Empty Re: ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites

Post by Admin Sat Jul 30, 2011 8:43 am

கலைவேந்தன் wrote:அருமை சிவா.. எனது வலைத்தளத்தைப் பதிந்தேன். ராங்கிங் அறியும் விதம் தெரியவில்லை..

Code:
<a href="http://www.eegarai.com/topsites/"><img src="http://www.eegarai.com/topsites/button.php?u=sramasamy2002" alt="ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு" border="2" /></a>

இந்த HTML code-ஐ உங்கள் வலைப்பூவில் இணைக்க வேண்டும் கலை. உங்கள் வலைப்பூவிலிருந்து அழுத்தப்படும் ஒவ்வொரு முறையும் Rank ஒவ்வொன்றாகக் கூடும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites Empty Re: ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites

Post by கலைவேந்தன் Sat Jul 30, 2011 8:45 am

நான் இந்த கோடை இணைக்க முயற்சி செய்தேன் தல.. ஆனா எங்கே பதிவதுன்னு தெரியலை. மேலும் இன்வாலிட் எக்ஸ் எம் எல் என்று தகவல் கூறுகிறது...! மீண்டும் முயற்சிக்கிறேன்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites Empty Re: ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites

Post by Admin Sat Jul 30, 2011 8:51 am

இதை இணைக்க கீழ்கண்ட காணொளியைப் பாருங்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites Empty Re: ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites

Post by கலைவேந்தன் Sat Jul 30, 2011 8:55 am

Your template could not be parsed as it is not well-formed. Please make sure that all XML elements are closed properly.
XML error message: The processing instruction target matching "[xX][mM][lL]" is not allowed.

Error 500

இப்ப்டி வருகிறது தல.. சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites Empty Re: ஈகரை தமிழ் தளங்களின் தொகுப்பு - Eegarai TopSites

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum