புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_lcapவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_voting_barவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_lcapவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_voting_barவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_lcapவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_voting_barவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_lcapவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_voting_barவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_lcapவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_voting_barவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_lcapவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_voting_barவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_lcapவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_voting_barவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_lcapவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_voting_barவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_lcapவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_voting_barவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_lcapவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_voting_barவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_lcapவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_voting_barவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_lcapவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_voting_barவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_lcapவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_voting_barவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_lcapவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_voting_barவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_lcapவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_voting_barவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_lcapவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_voting_barவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!

Page 2 of 2 Previous  1, 2

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jul 29, 2011 8:38 pm

First topic message reminder :

(இந்தக் கவிதை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தொடங்கிய சமயத்தில் எழுதப்பட்டது)

இனிதே தொடங்கியது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
தலைவணங்குகிறோம் தலைவா!
சாதனை! சாதனை! அளப்பரிய சாதனை!
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மட்டற்ற மகிழ்ச்சி!
ஈழத்தமிழர் எமக்கு இணையற்ற இன்பம்!

இதோ...சாவைச் சந்தித்த எம் சகோதரர்கள்
கோவை மாநாட்டுச் செய்தி கேட்டு மீண்டு வந்த அதிசயம் பாரீர்!

என்ன ஆச்சர்யம்! ......ராசபக்சே எனும் ராசநாகம் திடீரென
காமதேனுவாக மாறி, தனி ஈழம் தர தலையசைத்துவிட்டது!

இதோ....இதோ... மாநாடு தொடங்கிய மறு நிமிடம்
நாங்கள் அடைந்து கிடந்த முள்வேலிகள் உடைந்தே விட்டன!

செம்மொழி மாநாட்டு பாடல் கேட்டு எங்கள் ஒப்பாரிகள் ஓய்ந்தே விட்டன!

இனி கருத்தரங்கங்கள் அங்கு நடைபெறும் நேரம்,
இங்கு கருவறுக்கப்பட்ட எம் தாய்மார்கள் உயிர்பெற்று வந்து சுகப்பிரசவம் காண்பர்!

அங்கு கண்காட்சி நடைபெறும் நேரம்,
இங்கு வன்புணர்ச்சிக்கு ஆளான எமது சகோதிரிகள் மீண்டும் புனிதம் பெறுவர்!

கவியரங்கம் அங்கு முடியும் நேரம்,
நாங்கள் வடித்த கண்ணீரும், இரத்தமும் இங்கு காணாமல் போயிருக்கும்!

வெட்டி எறியப்பட்ட எமது பிள்ளைகளின் உறுப்புகள் -அங்கு
பட்டிமன்றம் நடக்கும்போது மீண்டும் வந்து அவர்கள் உடலில் மீள்குடியேறும்!

விருது வைபவம் அங்கு நடைபெறும் நேரம் -இங்கு
பறிக்கப்பட்ட எமது உடமைகள் திருப்பித்தரப்பட்டுவிடும்!

மங்கள ஒலி அங்கு இசைக்கும் அதே நேரம் இங்கு
சிங்களக் குடியேற்றங்கள் எமது பகுதிகளில் தடுக்கப்பட்டுவிடும்!

அருமை! அருமை! அருமை தலைவா!

ஆனால் எமது ஒரே வருத்தம்.......
செம்மொழி மாநாட்டிற்கு தலைமையேற்க,

ஆணாய் பிறந்த ஓநாய்!
எம் இனத்தை அழித்து மகிழ்ந்த ராசபக்சே! .....அதாவது..
இலங்கை அதிபர் மகிந்தா ராசபக்சே!
என்கிற மகாத்மாவை அழைக்க மறந்தீர்களே!
இது எவ்வகையில் நியாயம் தலைவா!

இவண்,
ஈழத்தமிழனின் ஈனக்குரலில்,
நிலவை.பார்த்திபன்.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jan 22, 2012 12:20 pm

சூப்பருங்க சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 22, 2012 12:34 pm

இருவரையும் நான் கவனித்துதான் வருகிறேன் !
சுந்தரபாண்டியவர்கள்
பலர் கையில் எடுக்க தயங்கும் பொருட்களை எடுத்து கவி புனைகிறார் !
பார்த்திபன் அவர்கள்
கையில் எடுக்கும் பொருளை புது கோணம் காட்டி கவி வியக்குகிறார் !

என் மனதிலிருந்து சொல்கிறேன் ! இருவரும் இளைத்தவறல்ல!
ஈகரையில் இங்கு யாருமே சலைத்தவறல்ல !

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இந்தக்கவிதையை படைக்க ஆரபிக்கும் பொழுது நாம் சற்று கோவப்பட்டேன் ! மேலும் தொடரும்போதுதான் புரிந்துகொண்டேன் இது வஞ்சபுகழ்ச்சி அணி என்று ! புன்னகை மகிழ்ச்சி சூப்பருங்க

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 599303
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 102564

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 22, 2012 2:44 pm

நானும் தலைப்பை பார்த்ததும் உள்ளே போய் படிச்சுட்டு நல்லா திட்டிவிடணுமென்று நினைத்துதான் வந்தேன். வந்து படித்து பார்த்ததும் தான் தெரியுது வஞ்ச புகழ்ச்சி கவிதை என்று. வாழ்த்துகள் பார்த்திபன் அருமையிருக்கு அருமையிருக்கு

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Uவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Dவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Aவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Yவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Aவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Sவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Uவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Dவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Hவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 A
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 22, 2012 3:05 pm

கவிதை அருமை நண்பரே.

ஒரு சில கருத்துகள்.

இலங்கை தமிழ் மக்களின் துயர் துடைக்க தமிழ் நாட்டின் மக்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மாநிலத்தில் அடிவாங்கும் தமிழனைப் பற்றிய கவலை நமக்கு இல்லை. பிற மாநில திரைப்படங்களில் அவர்களின் மொழியில் தான் பெயர்ப் பட்டியல் இடப்படுகிறது. இங்கு ஆங்கிலம் பெரிதாக, தமிழ் சிறிதாக உள்ளது. தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கு தமிழ் மேல், இங்கு உள்ளத் தமிழன் மேல் பற்று இல்லை. இதில் எங்கே அடுத்து ஊரு காரணை பற்றிய கவலை எழும்.

இலங்கை பிரச்சையை அரசியல்வாதிகள், தமிழ் தலைவர்கள் என்று கூறும் தலைவர்கள் ஒரு கைப்பாவையாக கருதுவதை போல் கவிஞர்களும், திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு கருவாக கருதுவது போல் தான் உள்ளது.

சதாசிவம்
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 22, 2012 3:14 pm

திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு கருவாக கருதுவது போல் தான் உள்ளது.
மிகச் சரியாக சொன்னீர்கள் !..சதாசிவம் .இன , மொழி , சமூக அக்கறை ...இருப்பதாக "நடிப்பவர்கள்" தான் இவர்கள்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 23, 2012 10:51 am

சதாசிவம் wrote:கவிதை அருமை நண்பரே.

ஒரு சில கருத்துகள்.

இலங்கை தமிழ் மக்களின் துயர் துடைக்க தமிழ் நாட்டின் மக்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மாநிலத்தில் அடிவாங்கும் தமிழனைப் பற்றிய கவலை நமக்கு இல்லை. பிற மாநில திரைப்படங்களில் அவர்களின் மொழியில் தான் பெயர்ப் பட்டியல் இடப்படுகிறது. இங்கு ஆங்கிலம் பெரிதாக, தமிழ் சிறிதாக உள்ளது. தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கு தமிழ் மேல், இங்கு உள்ளத் தமிழன் மேல் பற்று இல்லை. இதில் எங்கே அடுத்து ஊரு காரணை பற்றிய கவலை எழும்.

இலங்கை பிரச்சையை அரசியல்வாதிகள், தமிழ் தலைவர்கள் என்று கூறும் தலைவர்கள் ஒரு கைப்பாவையாக கருதுவதை போல் கவிஞர்களும், திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு கருவாக கருதுவது போல் தான் உள்ளது.

கவிதையை வாசித்துப் பாராட்டிய பாங்கிற்கு என் நன்றிகள்.

அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் படும் பாட்டைக் கண்டு வருந்துவதால், அண்டை மாநிலத்தில் தமிழன் அடி வாங்குவது பற்றி கவலை இல்லை என்று அர்த்தம் இல்லை. திரு.சுந்தரபாண்டி அவர்கள் முல்லை பெரியாறு பற்றி எழுதிய கவிதையை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். இலங்கைப் பிரச்சனையைப் பற்றி விழிப்புணர்வே இல்லாதவர்கள் யாரேனும் இக்கவிதையை வாசிக்க நேர்ந்து அதன்மூலம் அவர்கள் விழிப்புணர்வு பெற்றால் இதுபோன்ற கவிதை எழுதுபவர்களுக்கு அதுவே ஒரு பெரும் திருப்தியாக இருக்கும். இந்த நோக்கத்தில்தான் இதுபோன்ற கவிதைகள் எழுதப்படுகின்றனவே தவிர, இதை ஒரு கருவாக வைத்து எழுதுவதில் கவிஞர்களுக்கு எந்த ஒரு சுயலாபமும் இருக்க வாய்ப்பில்லை.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 23, 2012 10:53 am

ந.கார்த்தி wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 23, 2012 10:56 am

கோவிந்தராஜ் wrote:இருவரையும் நான் கவனித்துதான் வருகிறேன் !
சுந்தரபாண்டியவர்கள்
பலர் கையில் எடுக்க தயங்கும் பொருட்களை எடுத்து கவி புனைகிறார் !
பார்த்திபன் அவர்கள்
கையில் எடுக்கும் பொருளை புது கோணம் காட்டி கவி வியக்குகிறார் !

என் மனதிலிருந்து சொல்கிறேன் ! இருவரும் இளைத்தவறல்ல!
ஈகரையில் இங்கு யாருமே சலைத்தவறல்ல !

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இந்தக்கவிதையை படைக்க ஆரபிக்கும் பொழுது நாம் சற்று கோவப்பட்டேன் ! மேலும் தொடரும்போதுதான் புரிந்துகொண்டேன் இது வஞ்சபுகழ்ச்சி அணி என்று ! புன்னகை மகிழ்ச்சி சூப்பருங்க

மிக்க நன்றி திரு.கோவிந்தராஜ். எங்கள் கவிதைகளை நீங்கள் தொடர்ந்து படித்துவருகிறீர்கள் என்றறிகையில் உள்ளபடியே உள்ளம் மகிழ்கிறேன்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jan 23, 2012 11:04 am

பார்த்திபன் wrote:
சதாசிவம் wrote:கவிதை அருமை நண்பரே.

ஒரு சில கருத்துகள்.

இலங்கை தமிழ் மக்களின் துயர் துடைக்க தமிழ் நாட்டின் மக்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மாநிலத்தில் அடிவாங்கும் தமிழனைப் பற்றிய கவலை நமக்கு இல்லை. பிற மாநில திரைப்படங்களில் அவர்களின் மொழியில் தான் பெயர்ப் பட்டியல் இடப்படுகிறது. இங்கு ஆங்கிலம் பெரிதாக, தமிழ் சிறிதாக உள்ளது. தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கு தமிழ் மேல், இங்கு உள்ளத் தமிழன் மேல் பற்று இல்லை. இதில் எங்கே அடுத்து ஊரு காரணை பற்றிய கவலை எழும்.

இலங்கை பிரச்சையை அரசியல்வாதிகள், தமிழ் தலைவர்கள் என்று கூறும் தலைவர்கள் ஒரு கைப்பாவையாக கருதுவதை போல் கவிஞர்களும், திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு கருவாக கருதுவது போல் தான் உள்ளது.

கவிதையை வாசித்துப் பாராட்டிய பாங்கிற்கு என் நன்றிகள்.

அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் படும் பாட்டைக் கண்டு வருந்துவதால், அண்டை மாநிலத்தில் தமிழன் அடி வாங்குவது பற்றி கவலை இல்லை என்று அர்த்தம் இல்லை. திரு.சுந்தரபாண்டி அவர்கள் முல்லை பெரியாறு பற்றி எழுதிய கவிதையை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். இலங்கைப் பிரச்சனையைப் பற்றி விழிப்புணர்வே இல்லாதவர்கள் யாரேனும் இக்கவிதையை வாசிக்க நேர்ந்து அதன்மூலம் அவர்கள் விழிப்புணர்வு பெற்றால் இதுபோன்ற கவிதை எழுதுபவர்களுக்கு அதுவே ஒரு பெரும் திருப்தியாக இருக்கும். இந்த நோக்கத்தில்தான் இதுபோன்ற கவிதைகள் எழுதப்படுகின்றனவே தவிர, இதை ஒரு கருவாக வைத்து எழுதுவதில் கவிஞர்களுக்கு எந்த ஒரு சுயலாபமும் இருக்க வாய்ப்பில்லை.

தங்கள் பதிலுக்கு நன்றி பார்த்தீபன்

சதாசிவம்
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 23, 2012 11:15 am

உதயசுதா wrote:நானும் தலைப்பை பார்த்ததும் உள்ளே போய் படிச்சுட்டு நல்லா திட்டிவிடணுமென்று நினைத்துதான் வந்தேன். வந்து படித்து பார்த்ததும் தான் தெரியுது வஞ்ச புகழ்ச்சி கவிதை என்று. வாழ்த்துகள் பார்த்திபன் அருமையிருக்கு அருமையிருக்கு

வாழ்த்தியமைக்கு என் நன்றிகள் தோழி! நல்லவேளை முழுதாகப் படித்தீர்கள்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக