ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 20:47

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 21:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி

2 posters

Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி Empty கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி

Post by jesudoss Fri 29 Jul 2011 - 17:36

சென்னைக்கு வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளிடம் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கட்டணத்தை வசூலிப்பது வழக்கமாக உள்ளது. அதிகாலை நேரத்தில் கோயம்பேடு பஸ் நிலையம், சென்டிரல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகளிடம், திரும்பி வரும் போது சவாரி கிடைக்காது என்று கூறி ஆட்டோக்காரர்கள் இரு மடங்கு கட்டணம் வசூலித்து விடுகிறார்கள்.

பயணிகள் இப்படி அவஸ்தை படுவதைத் தடுப்பதற்காக சென்னையில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலும் இந்த திட்டத்துக்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள், ப்ரீ-பெய்டு ஆட்டோ பகுதிக்கு சென்று, தாங்கள் எந்த பகுதிக்கு செல்ல வேண்டுமோ, அதை கூறினால் போதும், அதற்கு உரிய கட்டணத்தை நிர்ணயம் செய்து கம்ப்யூட்டர் பில் தந்து விடுவார்கள். அதை காட்டி, தயாராக நிற்கும் ஆட்டோவில் ஏறி வந்து விடலாம். பயணிகள், தங்களது இடம் வந்து சேர்ந்ததும், கம்ப்யூட்டர் பில்லில் உள்ள தொகையை கொடுத்தால் போதும். கூடுதல் பணம் கொடுக்க வேண்டியதில்லை.

நடுத்தர வசதி உடைய பயணிகளுக்கு இந்த திட்டம் மிக, மிக பயன் உள்ளதாக இருந்து வருகிறது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் நன்றாக செயல்பட்டு வருகிறது. ஆனால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள ப்ரீ-பெய்டு திட்டம் தோல்வி அடைந்து விட்டதாக தெரிகிறது.

சமீப காலமாக கோயம்பேட்டில் ப்ரீ-பெய்டு ஆட்டோ முறை முடங்கி கிடப்பதாக தெரிய வந்துள்ளது. வெளியில் இருந்து பார்க்கும் போது ப்ரீ-பெய்டு ஆட்டோ பகுதி சுறுசுறுப்பாக இருப்பது போல தெரியும். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள், ப்ரீ-பெய்டு ஆட்டோ பகுதிக்கு சென்றால், வாங்க... வாங்க... எங்க போகணும்? என்று விசாரிப்பார்கள்.

இடத்தைச் சொன்னதும் கம்யூட்டர் பில் கூட போட்டு தந்து விடுவார்கள். ஆனால் ஆட்டோதான் வராது. இந்த இடத்தில்தான் நிறைய குளறுபடிகள் நடக்கிறது. முன்பெல்லாம் கம்ப்யூட்டரில் என்ன தொகை குறிப்பிடப்படுகிறதோ, அந்த கட்டணத்தை பயணிகள் கொடுத்தால் போதும் என்பார்கள். ஆனால் தற்போது கவுண்டரில் இருப்பவர்களே.. கம்ப்யூட்டர் “பில்”லில் கூடுதல் தொகையை எழுதி விடுகிறார்கள்.

உதாரணத்துக்கு கோயம் பேட்டில் இருந்து முகப்பேர் செல்ல 84 ரூபாய் என்று கம்யூட்டர் பில் வந்தால், கவுண்டரில் இருப்பவர்களே பேனாவில் 90 ரூபாய் என்று எழுதி கொடுக்கிறார்கள். இது கோயம்பேடு ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டத்தில் நடக்கும் முதல் குளறுபடியாகும்.

அடுத்த குளறுபடி என்ன வென்றால், முன்பெல்லாம் கம்ப்யூட்டர் பில் போடப்பட்டு கொடுத்ததும், ஒரு நபர் அதை வாங்கி பார்த்து, உடனே ஆட்டோவை கூப்பிட்டு, நீங்கள் இதில் ஏறி போங்கள் என்பார்கள். பயணிகள் யாருக்கும், எந்த பிரச்சினையும் இருக்காது. பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியமும் இருக்காது. ஆனால் தற்போது இந்த நிலை இல்லை.

பயணிகள் கம்ப்யூட்டர் பில் வாங்கிய பிறகு திண்டாட வேண்டியதுள்ளது. அதை கண்காணித்து நெறிபடுத்த யாரும் நிற்பது இல்லை. மாறாக அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டால், ப்ரீ-பெய்டா... இருங்க, பொறுங்க, ஆட்டோ வரும் என்கிறார்கள். ஆட்டோ எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் இப்படி மந்தமாகி விட்டதால், மற்ற ஆட்டோக்காரர்கள் அங்கு வந்து பயணிகளின் கவனத்தை திசை திருப்பி அழைத்து செல்வது அதிகரித்து வருகிறது. ப்ரீ-பெய்டு ஆட்டோ வெல்லாம் வராது சார் என்று திணற வைக்கிறார்கள். அதையும் மீறி வரிசையில் நின்றால், நீங்க இங்கேயே நின்னுக்கிட்டுதான் இருப்பீங்க...

ப்ரீ-பெய்டு ஆட்டோ கிடையாது. வந்துடுங்க என்று சொல்லி பயணிகளை அழைக்கிறார்கள். சரியான கண்காணிப்பு இல்லாத காரணத்தால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் இப்படி சீர் குலைந்துள்ளது. போலீசாரும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளும், கண்காணிப்பை தீவிரப்படுத்தினால் மட்டுமே கோயம்பேடு ப்ரீ- பெய்டு ஆட்டோ திட்டம் வெளியூர் பயணிகளுக்கு உண்மையிலேயே பயன் அளிப்பதாக இருக்கும்.

இல்லையெனில் ப்ரீ-பெய்டு ஆட்டோ என்பது வெறுமனே போர்டில்தான் இருக்கும். ப்ரீ-பெய்டு ஆட்டோ தொடர்பாக பயணிகள் புகார்கள் தெரிவிக்க விரும்பினால், போக்குவரத்து துறையை (வடமேற்கு) 26215969 என்ற எண்ணிலும் காவல் துறையை 26746611 மற்றும் 26744445 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுகோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி A>


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி 154550 கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி 154550 கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி Empty Re: கோயம்பேடு பஸ் நிலையத்தில் ப்ரீ-பெய்டு ஆட்டோ திட்டம் முடங்கியது; சென்னை வரும் பயணிகள் கடும் அவதி

Post by தாமு Fri 29 Jul 2011 - 18:03

புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
» துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க வரும் 14-ம் தேதி அமித்ஷா சென்னை வர திட்டம்...!
» வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்... அவதியில் வெளியூர் பயணிகள்!
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பச்சிளங் குழந்தையை கொன்று குப்பையில் வீச்சு
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum