ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தாய் எனக்கு மகளாக...

+5
anandkce
பூஜிதா
kitcha
கா.ந.கல்யாணசுந்தரம்
கஜேந்தினி
9 posters

Go down

என் தாய் எனக்கு மகளாக... Empty என் தாய் எனக்கு மகளாக...

Post by கஜேந்தினி Fri Jul 29, 2011 11:28 am

என் தாய் எனக்கு மகளாக... Enthai_11

இரக்கமே இல்லாததினால் தான் நீ கடவுளாகி போனாயோ...
நான் கர்ப்பம் தாண்டி வர என் தாய் அழுதது ஒரு நாள் தானே....
என் தாய் வர நானோ இதுவரை அழுது கொண்டுதானே இருக்கிறேன்....
இறைவா உனக்கு இரக்கமே இல்லையா...
வரம் வேண்டி நிற்கவில்லையே உன்னிடத்தில்...
இனி ஒரு பிறவி வேண்டாம் எனக்கு...
என் தாய்க்கு ஒரு பிறவி கொடு போதும் ...
அவளை என் கருவில் சுமக்க - என்று
யாசகம் வேண்டி அல்லவா நிற்கிறேன்...


என் தாய் எனக்கு மகளாக... 0011என் தாய் எனக்கு மகளாக... 0001என் தாய் எனக்கு மகளாக... 0010என் தாய் எனக்கு மகளாக... 0005என் தாய் எனக்கு மகளாக... 0014என் தாய் எனக்கு மகளாக... 0020என் தாய் எனக்கு மகளாக... 0008என் தாய் எனக்கு மகளாக... 0009என் தாய் எனக்கு மகளாக... 0014என் தாய் எனக்கு மகளாக... 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Back to top Go down

என் தாய் எனக்கு மகளாக... Empty Re: என் தாய் எனக்கு மகளாக...

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri Jul 29, 2011 11:31 am

உங்களின் தவம் பலிக்கும். பெற்ற மகளின் கருவாய் அன்னை மீண்டும் தோன்றி உங்களிடம் மழலையாவாள். நல்ல வளமிக்க கவிதை. பாராட்டுகள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

என் தாய் எனக்கு மகளாக... Empty Re: என் தாய் எனக்கு மகளாக...

Post by kitcha Fri Jul 29, 2011 11:34 am

தாய் நமக்கு செய்த பிறவிக்கடனை மறுபடியும் நாம் தாயாக கொண்டு அதை அடைக்க நினைக்கும் ஒரு அற்புதமான கவிதை. மிக்க மகிழ்ச்சி கஜு சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என் தாய் எனக்கு மகளாக... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

என் தாய் எனக்கு மகளாக... Empty Re: என் தாய் எனக்கு மகளாக...

Post by பூஜிதா Fri Jul 29, 2011 11:42 am

அருமையான வரிகள் சூப்பருங்க


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

என் தாய் எனக்கு மகளாக... Empty Re: என் தாய் எனக்கு மகளாக...

Post by anandkce Fri Jul 29, 2011 11:46 am

இதை விட வேறு பேறு உண்டோ தோளா..........


No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

என் தாய் எனக்கு மகளாக... Empty Re: என் தாய் எனக்கு மகளாக...

Post by rameshnaga Fri Jul 29, 2011 12:11 pm

அம்மாவும், கஜேந்தினி பொண்ணும்..
*************************************
அம்மையும் நீயுமாய், நீயும் அம்மையுமாய்
இரண்டல்ல..ஒன்று என்பது அன்றி
வேறொன்று அறியேன் பராபரமே.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

என் தாய் எனக்கு மகளாக... Empty Re: என் தாய் எனக்கு மகளாக...

Post by ஜாஹீதாபானு Fri Jul 29, 2011 12:15 pm

தாயில்லா கொடுமை பெரிய கொடுமை தான்.கவிதை அருமை என் தாய் எனக்கு மகளாக... 224747944 என் தாய் எனக்கு மகளாக... 224747944 என் தாய் எனக்கு மகளாக... 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் தாய் எனக்கு மகளாக... Empty Re: என் தாய் எனக்கு மகளாக...

Post by msdawood Fri Jul 29, 2011 12:49 pm

என் தாய்க்கு ஒரு பிறவி கொடு போதும் ...
அவளை என் கருவில் சுமக்க....

அற்புதமான கவிதை......ரசித்த கவிதை....!!!


msdawood
msdawood
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 29/07/2011

Back to top Go down

என் தாய் எனக்கு மகளாக... Empty Re: என் தாய் எனக்கு மகளாக...

Post by ஸ்ரீஜா Fri Jul 29, 2011 12:54 pm

நெகிழ வைத்த கவிதை ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என் தாய் எனக்கு மகளாக... Empty Re: என் தாய் எனக்கு மகளாக...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum