Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?
+16
உமா
ரா.ரமேஷ்குமார்
kitcha
ரபீக்
dsudhanandan
ஜாஹீதாபானு
பூஜிதா
திவ்யா
பாலாஜி
பது
ரஞ்சித்
ஸ்ரீஜா
அப்துல்
தே.மு.தி.க
திவா
ரேவதி
20 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?
First topic message reminder :
அஜித்தின் மங்காத்தாவும், விஜய்யின் வேலாயுதமும் வரும் ஆகஸ்ட் மாதம்
ரிலீஸ் ஆகவுள்ளன. ஒரே மாதத்தில் இரு இளம் முன்னணி நாயகர்களின் படம் ரிலீஸ்
ஆகவிருப்பதால் எந்த படம் வெற்றி பெறும்? என்ற பட்டிமன்றத்தை கேரள ரசிகர்கள்
இப்போதே நடத்த தொடங்கி விட்டார்கள். ஏன் கேரள ரசிகர்கள் அஜித், விஜய்
படங்களுக்கு பட்டிமன்றம் நடத்துகிறார்கள்? படம் ரிலீஸ் தேதி
அறிவிக்கப்பட்டிருப்பது கேரளாவில்தான். தமிழில் இந்த படங்களின் ரிலீஸ் தேதி
அறிவிக்கப்படாத நிலையில், கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு 3 வாரங்களுக்கு
முன்னதாக மேற்படி படங்களை வெளியிட கேரள விநியோகஸ்தர்கள் முடிவு
செய்துள்ளனர்.
அதன்படி மங்காத்தா படம் ஆகஸ்ட் 19ம்தேதியும்,
வேலாயுதம் படம் ஆகஸ்ட் 31ம்தேதியும் ரிலீஸ் ஆகவிருக்கிறது. அஜித் படத்தை
விட விஜய் படம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும்
தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விஜய்க்கு சிலை வைத்து கொண்டாடியது கேரள
மக்கள்தான் என்பது நினைவிருக்கலாம். அதேபோல அஜித்தின் பில்லா படம்
கேரளாவில் நல்ல வசூலை வாரி குவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த
நிலையில மங்காத்தாவும், வேலாயுதமும் ஒரே மாதத்தில் கேரள திரையரங்ககளை
ஆக்கிரமிக்க இருப்பதால், யாருக்கு வெற்றி கிடைக்கும்? என்ற பட்டிமன்றத்தை
கேரள ரசிகர்கள் இப்போதே நடத்தத் தொடங்கி விட்டார்கள்.
இப்ப நீங்க சொல்லுங்க யாருக்கு வெற்றி ?????
தினமலர்

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?
dsudhanandan wrote:இரண்டு படமும் தோற்றால் தமிழ்நாடு நல்லா இருக்கும்
சூப்பர் அண்ணா ...இந்த டீல் எனக்கு புடிச்சி இருக்கு
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?
இந்த பறவை எப்படி பதிவு பன்னிங்க.....எனக்கும் கற்றுகுடுங்கdsudhanandan wrote:இரண்டு படமும் தோற்றால் தமிழ்நாடு நல்லா இருக்கும்
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?
திவ்யா wrote:இந்த பறவை எப்படி பதிவு பன்னிங்க.....எனக்கும் கற்றுகுடுங்கdsudhanandan wrote:இரண்டு படமும் தோற்றால் தமிழ்நாடு நல்லா இருக்கும்
மாசம் 3000 ரூபா பீஸ் தா அப்புறம் சொல்லி தருவங்க
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?
திவ்யா wrote:
இந்த பறவை எப்படி பதிவு பன்னிங்க.....எனக்கும் கற்றுகுடுங்க
இமேஜ் அப்லோட்-இல் அப்லோட் செய்ய வேண்டியதுதான்
லிங்க்ஸ்:
https://2img.net/h/oi52.tinypic.com/33mxwdi.gif
https://2img.net/h/oi53.tinypic.com/2mzyw7l.gif
Last edited by dsudhanandan on Fri Jul 29, 2011 4:42 pm; edited 1 time in total
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?
டூல் பாரில் இமேஜ் கிளிக் செய்து இந்த லிங்க்-யே நேரிடையா போஸ்ட் செய்யுங்கள் ...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?
dsudhanandan wrote:டூல் பாரில் இமேஜ் கிளிக் செய்து இந்த லிங்க்-யே நேரிடையா போஸ்ட் செய்யுங்கள் ...
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?
தல போல வருமா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?
எங்க அண்ணனுக்கு வேற டயலாக் கே தெரியாது.....ரபீக் wrote:தல போல வருமா ?
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?
திவ்யா wrote:எங்க அண்ணனுக்கு வேற டயலாக் கே தெரியாது.....ரபீக் wrote:தல போல வருமா ?
இந்த ஒரு டயலாக்கில் சகலமும் அடங்கி இருப்பது உனக்கு தெரியாதா ரேவதி ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அஜீத்தின் மங்காத்தா, விஜய்யின் வேலாயுதம் ஆடியோ உரிமையை வாங்கிய சோனி!
» ரிலீஸானது மங்காத்தா-ரசிகர்கள் அமோக வரவேற்பு-அதிரடி வெற்றி!
» சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு?
» இன்று வெற்றி யாருக்கு? இந்தியாவுக்கே ......
» குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு?
» ரிலீஸானது மங்காத்தா-ரசிகர்கள் அமோக வரவேற்பு-அதிரடி வெற்றி!
» சங்கரன்கோயில் வெற்றி யாருக்கு?
» இன்று வெற்றி யாருக்கு? இந்தியாவுக்கே ......
» குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு?
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|