ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

+16
உமா
ரா.ரமேஷ்குமார்
kitcha
ரபீக்
dsudhanandan
ஜாஹீதாபானு
பூஜிதா
திவ்யா
பாலாஜி
பது
ரஞ்சித்
ஸ்ரீஜா
அப்துல்
தே.மு.தி.க
திவா
ரேவதி
20 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி? Empty மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by ரேவதி Fri Jul 29, 2011 10:41 am



மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி? NT_110728160019000000



அஜித்தின் மங்காத்தாவும், விஜய்யின் வேலாயுதமும் வரும் ஆகஸ்ட் மாதம்
ரிலீஸ் ஆகவுள்ளன. ஒரே மாதத்தில் இரு இளம் முன்னணி நாயகர்களின் படம் ரிலீஸ்
ஆகவிருப்பதால் எந்த படம் வெற்றி பெறும்? என்ற பட்டிமன்றத்தை கேரள ரசிகர்கள்
இப்போதே நடத்த தொடங்கி விட்டார்கள். ஏன் கேரள ரசிகர்கள் அஜித், விஜய்
படங்களுக்கு பட்டிமன்றம் நடத்துகிறார்கள்? படம் ரிலீஸ் தேதி
அறிவிக்கப்பட்டிருப்பது கேரளாவில்தான். தமிழில் இந்த படங்களின் ரிலீஸ் தேதி
அறிவிக்கப்படாத நிலையில், கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு 3 வாரங்களுக்கு
முன்னதாக மேற்படி படங்களை வெளியிட கேரள விநியோகஸ்தர்கள் முடிவு
செய்துள்ளனர்.

அதன்படி மங்காத்தா படம் ஆகஸ்ட் 19ம்தேதியும்,
வேலாயுதம் படம் ஆகஸ்ட் 31ம்தேதியும் ரிலீஸ் ஆகவிருக்கிறது. அஜித் படத்தை
விட விஜய் படம் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும்
தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே விஜய்க்கு சிலை வைத்து கொண்டாடியது கேரள
மக்கள்தான் என்பது நினைவிருக்கலாம். அதேபோல அஜித்தின் பில்லா படம்
கேரளாவில் நல்ல வசூலை வாரி குவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த
நிலையில மங்காத்தாவும், வேலாயுதமும் ஒரே மாதத்தில் கேரள திரையரங்ககளை
ஆக்கிரமிக்க இருப்பதால், யாருக்கு வெற்றி கிடைக்கும்? என்ற பட்டிமன்றத்தை
கேரள ரசிகர்கள் இப்போதே நடத்தத் தொடங்கி விட்டார்கள்.

இப்ப நீங்க சொல்லுங்க யாருக்கு வெற்றி ?????

தினமலர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி? Empty Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by Guest Fri Jul 29, 2011 11:00 am

நம்ம தல தான் தெரியாதா?
avatar
Guest
Guest


Back to top Go down

மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி? Empty Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by திவா Fri Jul 29, 2011 11:30 am

" இரு இளம் " அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இருந்தாலும் மாங்காதாதான் ஜாலி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி? Empty Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by தே.மு.தி.க Fri Jul 29, 2011 11:48 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி? Empty Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by அப்துல் Fri Jul 29, 2011 12:34 pm

தலைக்கே வெற்றி
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி? Empty Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by ஸ்ரீஜா Fri Jul 29, 2011 12:37 pm

வெற்றி நம்ம தலைக்கே .......... சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி? Empty Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by ரஞ்சித் Fri Jul 29, 2011 12:41 pm

எப்பவுமே (மங் )ஆத்தா கைலதான சூழ் ( வேல்) ஆயுதம்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி? Empty Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by ரேவதி Fri Jul 29, 2011 12:41 pm

யாராவது கொஞ்சம் விஜய்க்கு சப்போர்ட் பண்ணுங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி? Empty Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by பது Fri Jul 29, 2011 12:45 pm

சூர்யாவின் 7ம அறிவும் வர போகுதுங்க
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி? Empty Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by பாலாஜி Fri Jul 29, 2011 12:46 pm

விண்ணை வீழ்த்த ஒரு வில்லும் இல்லை , உன்னை வீழ்த்த எவனும் இல்லை .

தல போல வருமா ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி? Empty Re: மங்காத்தா - வேலாயுதம்! யாருக்கு வெற்றி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum