ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாள்! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி

4 posters

Go down

மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாள்! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி Empty மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாள்! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி

Post by ரஞ்சித் Fri Jul 29, 2011 10:17 am

மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாளினால் சிறுமியொருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் ஒன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. Zhang Bin என்ற 15 வயதான சிறுமியின் நெற்றிப் பகுதியில் 5 cm ஆழத்துக்கு மேற்படி வாள் சென்றுள்ளது.

சம்பவம் நடந்த உடன் குறித்த சிறுமி பக்கத்தில் உள்ள உள்ளூர் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு நவீன வசதிகள் இல்லாத காரணத்தினால் அங்கிருந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாதென கை விரித்து விட்டனர்.

தொடர்ந்து அச்சிறுமி 250 மைல் தூரத்திலுள்ள சீனாவின் Hunan மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு நான்கு மணித்தியாலங்கள் பிரயாணம் செய்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட X-ray படத்தில் வாள் குத்தியுள்ள காட்சிகள் தெளிவாகத் தெரிகின்றன.

மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாள்! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி Vaal456

மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாள்! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி Vaal123

வாள் நெத்தியைப் பதம் பார்த்தது தொடர்பாக உயிர் பிழைத்த சிறுமி கூறுகையில்,

மூன்று பாடசாலைத் தோழிகள் என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்தனர். அவர்களில் ஒருத்தி கையில் வாள் வைத்திருந்தாள்.

வாள் வைத்திருந்த சிறுமி என்னிடமிருந்து 3 அல்லது 4 மீற்றர்கள் தூரம் விலகியே இருந்தார்.

ஆனால் அந்த வாள் எப்படி வந்து எனது நெத்தியைப் பதம் பார்த்தது என்று இன்னும் தெரியவில்லை.


அந்த நேரம் நான் கடுமையான வலியை உணர்ந்தேன்.. ஏராளமான இரத்தமும் கொட்டியது.

நான்கு மணி நேரம் நடந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் சிறுமியின் நெத்தியிலிருந்து வாள் நீக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக தலைமை அறுவைச் சிகிச்சை நிபுணர் கருத்து தெரிவிக்கையில்,

அதிஷ்டவசமாக நெத்தியில் பாய்ந்த வாள் நாளங்கள், தலையின் முக்கிய நரம்புகளைப் பாதிக்கவில்லை. அவ்வாறு நிகழ்ந்திருந்தால் வேறு கதையாக இருந்திருக்கும்.

சிறுமி தற்போது பழைய நிலைக்கு மீண்டு வருகின்றார்.
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாள்! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி Empty Re: மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாள்! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி

Post by ரேவதி Fri Jul 29, 2011 10:19 am

பயம் பயம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாள்! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி Empty Re: மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாள்! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி

Post by ஸ்ரீஜா Fri Jul 29, 2011 10:27 am

பயம் பயம் :அடபாவி: :அடபாவி:


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாள்! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி Empty Re: மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாள்! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி

Post by பூஜிதா Fri Jul 29, 2011 10:43 am

அதிர்ச்சி :அடபாவி:


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாள்! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி Empty Re: மண்டை ஓட்டினுள் பாய்ந்த வாள்! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum