ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........

3 posters

Go down

அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Empty அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........

Post by spselvam Thu Jul 28, 2011 10:55 pm


நேற்று சாலையில் போய்க்கொண்டிருக்கும்போது கூட்டமாக சில பள்ளி சிறுவர்கள் பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தனர் நானும் அவர்கள் பேசுவதை கவனித்துக்கொண்டே நடந்தேன்.அவர்கள் அநேகமாக எட்டாவது அல்லது ஒன்பதாவது படிக்கலாம்.
அதில் ஒரு சிறுவன் டேய் நேத்து மேட்ச்ல அவன் மட்டும் சதம் அடிக்கலன்னா கண்டிப்பா நாம தோத்து இருப்போம்ன்னான்.இன்னொருவன் ஆமாம் வர்றவன் எல்லாம் ஒரு ஓவர் ரெண்டு ஓவர்ல அவுட்ஆயிடரானுங்க ன்னான்.
அப்போதுதான் யோசித்தேன் இவர்கள் மட்டுமல்ல இவர்களுக்கு உலகத்தை கற்றுக்கொடுக்க,சமுதாயத்தை அடையாளம் காட்ட வேண்டிய பெரியவர்களான(நான் சின்னவன் தாங்க) நாமும் இப்படித்தான் பல சமயங்களில் பேசுகிறோம்.அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  SDC14400
அன்றாடம் நமக்கு அத்தியாவசிய பணி செய்யும் பணியாளர்களை நாம் மரியாதையாக பெரும்பாலும் அழைப்பதில்லை.துணி தேய்க்கிறவன் இன்னம் வரல,பேப்பர்காரன் வர வர சரியான டைம்க்கு வரமாட்டேங்கறான்,பால்காரன் போய்ட்டானா?, முடியை கொஞ்சம் விட்டு வெட்ட சொன்னேன் ரொம்ப ஷார்ட்டா வெட்டிட்டான்,துணியை நேத்தே குடுக்கறேன்னான் இன்னும் கொடுக்கல.அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Work.4964732.1.poster%252C375x360%252Cffffff
ச்சே!இந்த நேரம் பாத்து கரண்ட்ட கட் பண்ணிட்டானே,ஆட்டோ ஒட்றவன்கூட,மாடு மேய்க்கிரவன் கூட நிம்மதியா இருக்கான்,
அதே போல் அலுவலகங்களில் நமக்கு கீழ பணிபுரியும் பணியாளர்களையும் நாம் மரியாதையோடு அழைப்பதோ வேலை வாங்குவதோ கிடையாது.ஏய் இங்க வா! இதை கிளீன் பண்ணு!இப்படி ஒருமையில் தான் அவர்களை அழைக்கிறோம்.ஒரு சிலர் தம்மை விட வசதி குறைந்தவர்களை ஒருமையில் பேசுவதுண்டு.
இவர்கள் மட்டுமல்ல பிரபலங்களும் நம்மிடம் தப்புவதில்லை.நேத்து ஒரு படம் பாத்தேன் அதுல ஹீரோ என்னமா டான்ஸ் ஆடுறான்,செமையா பைட்பண்றான்,இவன எப்படி டீம்ல செலக்ட் பண்ணாங்க,போன சீரிஸ்ல ஒரு மேட்ச்லகூட இவன் ஒழுங்கா விளையாடல,போன எலக்சன்ல ஜெயிச்சவன் நிக்கல இப்ப வேற ஒருத்தன் நிக்கறான்.
நம்மைப்பார்த்து தான் நம் குழந்தைகளும் கற்றுக்கொள்கிறார்கள் நாம் தான் அவர்களுக்கு முன்மாதிரியாய் இருந்து நம்மை விட வயதில் மூத்தவர்களை மரியாதையோடு அழைக்கவும்,பேசவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.அதுக்காக கவுண்டமணி சொல்றது போல அவர்ர்ர் ,இவுர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சொல்ல சொல்லுல .நம்ம விட வயசு அதிகமா இருந்தா பெரியவரே ன்னும்,வயசு கம்மியா இருந்தா தம்பின்னோ கூப்பிடுங்கோ.(இது அவர்கள் நேரில் இல்லாத போது அவர்களைப்பற்றி பேசும் போதும்)
http://4.bp.blogspot.com/-0d92-BXPGQM/TjBbzidBKNI/AAAAAAAAA4Q/HicieLghNZw/s1600/TY08DRAINAGE2_16570f.ஜெ‌பி‌ஜி

நன்றி கோகுல்


இனியொரு விதி செய்வோம்
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Sஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Emptyஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Pஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Emptyஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Sஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Eஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Lஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Vஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Aஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Empty Re: அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........

Post by positivekarthick Thu Jul 28, 2011 11:01 pm

முதலில் நாம் திருந்த வேண்டும் [மக்கள் ].பிறகு அவர்கள் தானாக திருந்துவார்கள்[குழந்தைகள் ].


அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Pஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Oஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Sஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Iஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Tஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Iஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Vஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Eஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Emptyஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Kஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Aஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Rஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Tஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Hஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Iஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Cஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Empty Re: அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........

Post by spselvam Thu Jul 28, 2011 11:06 pm

positivekarthick wrote:முதலில் நாம் திருந்த வேண்டும் [மக்கள் ].பிறகு அவர்கள் தானாக திருந்துவார்கள்[குழந்தைகள் ].
மகிழ்ச்சி சூப்பருங்க


இனியொரு விதி செய்வோம்
அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Sஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Emptyஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Pஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Emptyஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Sஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Eஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Lஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Vஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Aஅம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Empty Re: அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........

Post by கலைவேந்தன் Fri Jul 29, 2011 7:31 am

நல்ல பதிவு... நான் திருந்திவிட்டேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........  Empty Re: அம்பானியா இருந்தாலும்,கலெக்டரா இருந்தாலும்..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum