ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_c10பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_m10பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_c10 
ayyasamy ram
பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_c10பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_m10பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_c10 
mohamed nizamudeen
பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_c10பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_m10பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_c10 
VENKUSADAS
பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_c10பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_m10பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_c10 

Top posting users this month
heezulia
பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_c10பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_m10பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_c10 
ayyasamy ram
பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_c10பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_m10பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_c10 
mohamed nizamudeen
பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_c10பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_m10பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_c10 
VENKUSADAS
பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_c10பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_m10பா.ம.க. வின் புதுக்கணக்கு  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ம.க. வின் புதுக்கணக்கு

4 posters

Go down

பா.ம.க. வின் புதுக்கணக்கு  Empty பா.ம.க. வின் புதுக்கணக்கு

Post by spselvam Thu Jul 28, 2011 9:19 pm

தற்போது அங்கம் வகிக்கும் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி.ஸ்பெக்டரம் ஊழல்,இலங்கைத் தமிழ்ர் பிரச்சினை போன்றவை காரணமாக காட்டப்பட்டுள்ளது.பலரும் கேட்கும் கேள்வி,இப்போதான் தெரிஞ்சதா?

தொடர்ந்து இதுவரை தி.மு.க அல்லது அ.தி.மு.க. என்று ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி சேரும் பொருட்டே ஒரு கட்சியிலிருந்து பா.ம.க வெளியேறும்.ஆனால் இப்போது உள்ளாட்சித்தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ள நிலையில் தி.மு.க விலிருந்து வெளியேறுவது அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதற்காக அல்ல.
அ.தி.மு.க வில் பா.ம.க சேர வாய்ப்பில்லை என்பது இன்றைய சூழலில் அனைவருக்கும் தெரியும்.எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது அணியை முயற்சி செய்யும் நோக்கிலேயே பா.ம.க இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்.மேலும் ம.தி.மு.க தயாராக நிற்கிறது.இரண்டு கட்சிகளுடன் வேறு சில கட்சிகளையும் சேர்க்க முயற்சிக்கலாம்.

தி.மு.க மீதான வாக்காளர்களின் மனநிலையில் மாற்றம் இருக்காது என்பதை உணர்ந்தே இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.தவிர பல இடங்களில் இரு கட்சிகளுக்கும் உரசல்கள்.பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கே ஆதரவாகவே வாக்காளர்கள் முடிவெடுப்பார்கள் என்று கருதுவதும் ஒரு காரணம்.

விடுதலை சிறுத்தைகளும் பா.ம.க உடன் வெளியே வரலாம் என்பதே பலரது கருத்து.இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் உள்ள கருத்தொற்றுமையை வைத்து ம.தி.மு.க,பா.ம.க,விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் உள்ளாட்சித்தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருக்கலாம்.

மேலே குறிப்பிட்டவாறு மூன்றாவது அணி அமைந்தால் இலங்கைத்தமிழர் பிரச்சினையே பிரச்சார மையமாகவும் இருக்கும்.அடுத்த்தாக இருக்கவே இருக்கிறது ஸ்பெக்ட்ரம்.தி.மு.க கூட்டணியை எதிர்த்து இந்த பிரச்சாரமும்,அ.தி.மு.க கூட்டணிக்கு எதிராக சமச்சீர் கல்வி உள்ளிட்ட பிரச்சனைகளையும் பேசக்கூடும்.

சமச்சீர் கல்வி விஷயத்தில் அ.தி.மு.க மீது அதிருப்தியில் உள்ள கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள்.ஆனால் கம்யூனிஸ்ட்கள் அவ்வளவு சீக்கிரம் வெளியேறுவார்கள் என்று தோன்றவில்லை.சீட்டு பேரத்தில்தான் அது முடிவாகும்.

உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது அணி என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல,பாமக,மதிமுக,விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தொண்டர்களுக்கும் புது அனுபவமாக இருக்கும்.நிர்வாகிகளில்,தொண்டர்களில் அதிகமானவர்களுக்கு போட்டியிட வாய்ப்பும் கிடைக்கும்.தேர்தல் வேலையும் கொஞ்சம் பரபரப்பாக இருக்கும்.புது அனுபவத்திற்காக காத்திருப்போம்.


இனியொரு விதி செய்வோம்
பா.ம.க. வின் புதுக்கணக்கு  Sபா.ம.க. வின் புதுக்கணக்கு  Emptyபா.ம.க. வின் புதுக்கணக்கு  Pபா.ம.க. வின் புதுக்கணக்கு  Emptyபா.ம.க. வின் புதுக்கணக்கு  Sபா.ம.க. வின் புதுக்கணக்கு  Eபா.ம.க. வின் புதுக்கணக்கு  Lபா.ம.க. வின் புதுக்கணக்கு  Vபா.ம.க. வின் புதுக்கணக்கு  Aபா.ம.க. வின் புதுக்கணக்கு  M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

பா.ம.க. வின் புதுக்கணக்கு  Empty Re: பா.ம.க. வின் புதுக்கணக்கு

Post by அதி Thu Jul 28, 2011 10:48 pm

நல்லா காமெடியா பொழுது போகும்னு சொல்லுங்க
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பா.ம.க. வின் புதுக்கணக்கு  Empty Re: பா.ம.க. வின் புதுக்கணக்கு

Post by கலைவேந்தன் Fri Jul 29, 2011 6:28 am

எதையாவது செய்து தனது இருப்பைக் காட்டிக்கொள்ளவேண்டிய கட்டாயம் பாமக வுக்கு இருப்பது புரிகிறது. இதை எல்லாம் சீரியசாக எடுக்கவேண்டியதில்லை..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பா.ம.க. வின் புதுக்கணக்கு  Empty Re: பா.ம.க. வின் புதுக்கணக்கு

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jul 29, 2011 6:44 am

புதுகணக்கு தப்பாகத்தான் இருக்கும்...சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பா.ம.க. வின் புதுக்கணக்கு  Empty Re: பா.ம.க. வின் புதுக்கணக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum