ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி

+13
ரேவதி
realvampire
ரா.ரமேஷ்குமார்
தாமு
கா.ந.கல்யாணசுந்தரம்
Admin
கலைவேந்தன்
கே. பாலா
அதி
krishnaamma
ந.கார்த்தி
பாலாஜி
ஷீ-நிசி
17 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி Empty தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி

Post by ஷீ-நிசி Thu Jul 28, 2011 9:04 pm

புதுச்சேரி : இணையதளம் நடத்திய கவிதைப் போட்டியில் புதுச்சேரி கவிஞர் இரண்டாமிடம் பிடித்தார்.ஈகரை தமிழ்க் களஞ்சியம் என்னும் இணைய தளம் உலகத் தமிழருக்கான கவிதைப் போட்டியை இணைய தளத்தில் அறிவித்தது.இப்போட்டியில் உலகின் பல பகுதியிலிருந்து கவிஞர்கள் பங்கேற்றனர். இதில், புதுச்சேரி கவிஞர் புதுவைப்பிரபா இரண்டாமிடம் பெற்றார். பிரபாவுக்கு ஈகரை தமிழ்க்களஞ்சியம், 3 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கியது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=275075

இரண்டாமிடம் பெற்ற செய்தி மட்டுமே தினமலரில் பிரசுரமானது மிகவும் வருத்தமடைய செய்தது. எதிர்காலத்தில் தினமலர் செய்திகள் பிரசுரிப்பதாக இருந்தால் முழுமையாக பிரசுரம் செய்யவேண்டும்.
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி Empty Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி

Post by பாலாஜி Thu Jul 28, 2011 9:12 pm

புதுவை பிரபா பத்திரிகை துறையில் இருக்கின்றார் .. அதனால்தான் என்னவோ அவர் பரிசு பெற்ற செய்தியை மட்டும் இடம் பெற செய்துயிருப்பார் என்று நினைக்கின்றேன் ..

ஈகரை சார்பாக செய்தி அனுப்பட்டுயிருந்தால் வெற்றி பெற்ற விபரம் முழுமையாக இடம் பெற்று இருக்கும் ..

ஈகரை பற்றி தினமலர் செய்தியில் இருப்பது மகிழ்ச்சி ,முழுமையாக இடம் பெற்றுயிருந்தால் இன்னும் மிக மகிழ்ச்சியாக இருக்கும் ...






Last edited by வை.பாலாஜி on Thu Jul 28, 2011 9:14 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி Empty Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி

Post by ந.கார்த்தி Thu Jul 28, 2011 9:13 pm

தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி 677196 தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி 677196 தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி 677196இது நாம் அனைவரும் பெருமை படக் கூடிய விடயம்
நான் இங்கு உறுப்பினராக இருப்பதில் பேரு மகிழ்ச்சி அடைகிறேன் தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி 677196 தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி 677196

I am Proud of You

Glitters123.com | Congratulations | Forward this Picture


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி Empty Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி

Post by krishnaamma Thu Jul 28, 2011 9:13 pm

அரைகுறை செய்தி என்றாலும், நம் தளத்தை பற்றி ஒரு தலை சிறந்த செய்தி தாளில் வந்திருப்பது பெருமை தான்.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

தகவலுக்கு நன்றி நண்பரே !




சிவா, நீங்கள் அவர்களுக்கு இந்த 'அரைகுறை' விஷயத்தை தெரியப்படுத்த முடியாதா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி Empty Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி

Post by அதி Thu Jul 28, 2011 9:38 pm

சிவா அண்ணாவை ஏன் அம்மா அரைகுறை என்று திட்டுகிறீர்கள்? தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி 865843
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி Empty Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி

Post by கே. பாலா Thu Jul 28, 2011 9:40 pm

வை. பாலாஜி சொன்னதுதான் காரணம். செய்தி அளிப்பவர்கள் அரைகுறையாக அளித்தால் தினமலர் என்ன செய்யும் புன்னகை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி Empty Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி

Post by கலைவேந்தன் Thu Jul 28, 2011 9:45 pm

மகிழ்வதா வருந்துவதா என்று தெரியவில்லை. செய்தியை அளித்தவர்கள் முழுமையாக அளித்திருக்கலாம்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி Empty Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி

Post by Admin Thu Jul 28, 2011 9:48 pm

பரிசு பெற்ற அனைவரின் பட்டியலும் வெளிவந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

அந்தச் செய்தியின் கீழ் பின்னூட்டமிடுங்கள், நிச்சயம் கவனிப்பார்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி Empty Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி

Post by ஷீ-நிசி Thu Jul 28, 2011 9:57 pm

Admin wrote:பரிசு பெற்ற அனைவரின் பட்டியலும் வெளிவந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

அந்தச் செய்தியின் கீழ் பின்னூட்டமிடுங்கள், நிச்சயம் கவனிப்பார்கள்.

பின்னூட்டமிட்டேன்.. பலன் இல்லை.... பிரசுரம் ஆகவில்லை நண்பரே!
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Back to top Go down

தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி Empty Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி

Post by கே. பாலா Thu Jul 28, 2011 10:02 pm

ஷீ-நிசி wrote:
Admin wrote:பரிசு பெற்ற அனைவரின் பட்டியலும் வெளிவந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

அந்தச் செய்தியின் கீழ் பின்னூட்டமிடுங்கள், நிச்சயம் கவனிப்பார்கள்.

பின்னூட்டமிட்டேன்.. பலன் இல்லை.... பிரசுரம் ஆகவில்லை நண்பரே!
அது ஜூலை 14 செய்தி . ..இனிமேல் update செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறேன்
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி Empty Re: தினமலரில் ஈகரை கவிதை போட்டி செய்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum