Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.
+7
kitcha
ஜாஹீதாபானு
ayyamperumal
ரேவதி
அதி
கலைவேந்தன்
rameshnaga
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.
First topic message reminder :
வீடேறி வந்து பிச்சை கேட்கிறான் ...
'பிச்சைக் காரன்".
"இல்லை"-என்று சொல்லித்
திருப்பி அனுப்புகிறேன்..நான்.
திரும்பும் "பிச்சைக்காரன்"
தானமாகத் தந்துவிட்டு செல்கிறான்..
எனக்கு-
அவனது பெயரின் "அடை மொழியை".
****************************************
கரையில் இருக்கும் மனித முகங்களை
வித்தியாசப் படுத்தத் தெரிவதில்லை..
குளத்தில் குதிக்கும் மீன்களுக்கு.
தனக்கு "பொரி போட்டவனைத்" தேடி
நன்றி சொல்லக் குதித்துக் கொண்டிருக்கின்றன..
நீண்ட நேரமாய்.
***************************************
இரவில் கண் விழித்து
கவிதை எழுதுகையில்..
அப்பாவின் குரல் நீளும்..
"ஏதாச்சும் உருப்படற வழியைப் பாரு"-என.
அம்மாவின் கண்களில் திரளும் கண்ணீர்
எனக்குத் தெரியாமலேயே அழித்துவிடும்
என் கவிதையை.
இப்படித்தான்-
காதலைப் போலவேதான் கவிதையும்..
பகிர்ந்துகொள்ள முடிவதில்லை
எல்லோரோடும்.
வீடேறி வந்து பிச்சை கேட்கிறான் ...
'பிச்சைக் காரன்".
"இல்லை"-என்று சொல்லித்
திருப்பி அனுப்புகிறேன்..நான்.
திரும்பும் "பிச்சைக்காரன்"
தானமாகத் தந்துவிட்டு செல்கிறான்..
எனக்கு-
அவனது பெயரின் "அடை மொழியை".
****************************************
கரையில் இருக்கும் மனித முகங்களை
வித்தியாசப் படுத்தத் தெரிவதில்லை..
குளத்தில் குதிக்கும் மீன்களுக்கு.
தனக்கு "பொரி போட்டவனைத்" தேடி
நன்றி சொல்லக் குதித்துக் கொண்டிருக்கின்றன..
நீண்ட நேரமாய்.
***************************************
இரவில் கண் விழித்து
கவிதை எழுதுகையில்..
அப்பாவின் குரல் நீளும்..
"ஏதாச்சும் உருப்படற வழியைப் பாரு"-என.
அம்மாவின் கண்களில் திரளும் கண்ணீர்
எனக்குத் தெரியாமலேயே அழித்துவிடும்
என் கவிதையை.
இப்படித்தான்-
காதலைப் போலவேதான் கவிதையும்..
பகிர்ந்துகொள்ள முடிவதில்லை
எல்லோரோடும்.
Re: பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.
ரொம்பவும் நன்றிகள்..அதிபொண்ணு,ரேவதி, ஜாகீதாபானு,கிட்சா
பாலாகார்த்திக்.,அய்யம்பெருமாள்.
பாலாகார்த்திக்.,அய்யம்பெருமாள்.
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.
என்னமாய் எழுதுகிறீர்கள் ரமேஷ் உங்களின் மனதில் தோன்றிய எண்ணங்கள் சிதிலமடையாமல் ஒரு உதாரணமும் காட்டி, சொல்லவருவதை எளிதாய் சொல்லி அதில் வெற்றியும் பெற்று விடுகிறீர்கள்...
நல்ல கவிதை அருமை வாழ்த்துக்கள்..
நல்ல கவிதை அருமை வாழ்த்துக்கள்..
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். - Page 2 B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். - Page 2 D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். - Page 2 U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். - Page 2 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். - Page 2 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். - Page 2 H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Re: பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.
எல்லாரும் ஒரு விததத்தில் பிச்சக்கரானாய் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ..! அருமை அய்யா..!
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தற்கொலை செய்து கொள்ள நினைப்பவரை ஏன் நம்மால் காப்பாற்ற முடிவதில்லை ?
» இலக்குகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்
» உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
» சோகங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்
» பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும்.
» இலக்குகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்
» உங்கள் கணினியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
» சோகங்களை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்
» பயணங்கள் முடிவதில்லை..சிறகானாலும்.
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|