ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 12:20 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.

+7
kitcha
ஜாஹீதாபானு
ayyamperumal
ரேவதி
அதி
கலைவேந்தன்
rameshnaga
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். Empty பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.

Post by rameshnaga Thu Jul 28, 2011 10:04 pm

வீடேறி வந்து பிச்சை கேட்கிறான் ...
'பிச்சைக் காரன்".

"இல்லை"-என்று சொல்லித்
திருப்பி அனுப்புகிறேன்..நான்.

திரும்பும் "பிச்சைக்காரன்"
தானமாகத் தந்துவிட்டு செல்கிறான்..
எனக்கு-
அவனது பெயரின் "அடை மொழியை".
****************************************

கரையில் இருக்கும் மனித முகங்களை
வித்தியாசப் படுத்தத் தெரிவதில்லை..
குளத்தில் குதிக்கும் மீன்களுக்கு.

தனக்கு "பொரி போட்டவனைத்" தேடி
நன்றி சொல்லக் குதித்துக் கொண்டிருக்கின்றன..
நீண்ட நேரமாய்.
***************************************

இரவில் கண் விழித்து
கவிதை எழுதுகையில்..
அப்பாவின் குரல் நீளும்..
"ஏதாச்சும் உருப்படற வழியைப் பாரு"-என.
அம்மாவின் கண்களில் திரளும் கண்ணீர்
எனக்குத் தெரியாமலேயே அழித்துவிடும்
என் கவிதையை.
இப்படித்தான்-
காதலைப் போலவேதான் கவிதையும்..
பகிர்ந்துகொள்ள முடிவதில்லை
எல்லோரோடும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். Empty Re: பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.

Post by கலைவேந்தன் Fri Jul 29, 2011 7:02 am

அருமையான வரிகள்.... வாழ்த்துகள் ரமேஷ்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். Empty Re: பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.

Post by rameshnaga Fri Jul 29, 2011 10:26 am

ரொம்பவும் நன்றி! கலைவேந்தன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். Empty Re: பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.

Post by rameshnaga Mon Aug 01, 2011 6:51 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கலைவேந்தன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். Empty Re: பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.

Post by அதி Mon Aug 01, 2011 6:52 pm

சூப்பர் வரிகள் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். 2825183110
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். Empty Re: பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.

Post by ரேவதி Mon Aug 01, 2011 6:53 pm

அருமையிருக்கு சூப்பருங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். Empty Re: பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.

Post by ayyamperumal Mon Aug 01, 2011 6:54 pm

அனுபவ உணர்வுகளை தந்தது ! வாழ்த்துக்கள்


பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். Empty Re: பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.

Post by ஜாஹீதாபானு Mon Aug 01, 2011 6:57 pm

பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். 224747944 பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். 224747944 பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். Empty Re: பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.

Post by kitcha Mon Aug 01, 2011 7:02 pm

ஒவ்வொன்றும் மிக அருமை சூப்பருங்க அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். Empty Re: பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.

Post by balakarthik Mon Aug 01, 2011 7:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும். Empty Re: பகிர்ந்து கொள்ள முடிவதில்லை...எல்லோருடனும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum