புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
155 Posts - 79%
heezulia
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
1 Post - 1%
Pampu
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
320 Posts - 78%
heezulia
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
8 Posts - 2%
prajai
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
3 Posts - 1%
Barushree
படித்ததில் பிடித்தவை Poll_c10படித்ததில் பிடித்தவை Poll_m10படித்ததில் பிடித்தவை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தவை


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 9:28 pm

படித்ததில் பிடித்தவை Freunde1


போகிற இடத்தில் என்னை விட
அழகாய்,
அறிவாய்
ஒருவன் இருந்துவிடுவானோ என்கிற பயம்
நல்லவேளைநட்பிற்குஇல்லை...


படித்ததில் பிடித்தவை 0073

வானத்தாய் பெற்றெடுத்த நட்சத்திர குழந்தை
உதைத்து விளையாடும் பந்தோ
நிலா




படித்ததில் பிடித்தவை 2489716867_03a426e8bc


மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...

படித்ததில் பிடித்தவை 2489716867_03a426e8bc

தொட நினைத்தாலும் தொடாமல் பேசுவது காதலின் அழகு...
தொட நினைக்காமல் தொட்டு பேசுவது நட்பின் அழகு


Anbudan meenu








பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 9:31 pm

வணக்கம் மீனுக்குட்டி


நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...


நல்ல வரிகள்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 9:32 pm

தொட நினைத்தாலும் தொடாமல் பேசுவது காதலின் அழகு...
தொட நினைக்காமல் தொட்டு பேசுவது நட்பின் அழகு


படித்ததில் பிடித்தவை 440806 படித்ததில் பிடித்தவை 440806 படித்ததில் பிடித்தவை 440806


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 9:33 pm

தொட நினைத்தாலும்
தொடாமல் பேசுவது
காதலின் அழகு...

தொட நினைக்காமல்
தொட்டு பேசுவது
நட்பின் அழகு

அருமையான வரிகள்!




படித்ததில் பிடித்தவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 9:34 pm

வணக்கம் பிரகாஸ்.. வணக்கம் ரூபன்.. ரூபனுக்கு என் கவிதைகள் கவலையை தந்தா ...நன்றிகள் பிரகாஸ்..



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 9:35 pm

நன்றிகள் ஷிவா அண்ணா



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 9:35 pm

நான் நட்ப்பை பற்றி பேசினால் அவர்கள் காதல் பற்றி



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 9:38 pm

பிரகாஸ் wrote:நான் நட்ப்பை பற்றி பேசினால் அவர்கள் காதல் பற்றி

யூத்துன்னா அப்படித்தான் பாஸ்!!!



படித்ததில் பிடித்தவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 9:38 pm

சிவா என்ன அண்ணா
நான் என்ன பிரகாஸ்
சிவா எனக்கு தம்பி தெரியுமா ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 9:38 pm

"போகிற இடத்தில் என்னை விட
அழகாய்,
அறிவாய்
ஒருவன் இருந்துவிடுவானோ என்கிற பயம்"

அதுதான் வந்திட்டேனே நான் படித்ததில் பிடித்தவை 838572

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக