ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமி ஆடி குறிசொல்லும் 16 வயது இளைஞன்(பட இணைப்பு)

3 posters

Go down

சாமி ஆடி குறிசொல்லும் 16 வயது இளைஞன்(பட இணைப்பு) Empty சாமி ஆடி குறிசொல்லும் 16 வயது இளைஞன்(பட இணைப்பு)

Post by puthiyaulakam Thu Jul 28, 2011 6:58 am

திருவண்ணாமலை அடுத்த சத்திரம்மோட்டூர் கிராமத்தை சேர்ந்த சிறுவன் பாரதிராஜா (16). அடிக்கடி சாமியாடி அருள்வாக்கு சொல்வானாம். இதனால், 10-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டான். வீட்டருகே உள்ள வேப்பமரத்துக்கு பாரதிராஜா அதிகாலை 5 மணியளவில் பூஜை செய்தபோது, மரத்தில் இருந்து விழுந்த 5 அடி நாக பாம்பு அவன் கழுத்தை சுற்றிக்கொண்டது. அதை கையில் பிடித்தபடி அவன் சாமியாட ஆரம்பித்தான். ஊர்மக்கள் திரண்டு பால், முட்டை, பழம் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அடுத்த கட்டமாக : ஒவ்வொருவராக அழைத்து பாம்பை அவர்களது நெற்றியில் வைத்து ஆசீர்வாதமும் செய்தான். வேப்பமரம் உள்ள இடத்தில் கோயில் கட்ட முடிவு செய்திருக்கிறார்களாம் ஊர் ஜனங்கள். நித்தியானந்தா போல உருவாகாமல் இருந்தால் சரிதான்.

சாமி ஆடி குறிசொல்லும் 16 வயது இளைஞன்(பட இணைப்பு) Tamilgnn.blogspot

சோர்ஸ்:-புதியஉலகம்.கொம்
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

சாமி ஆடி குறிசொல்லும் 16 வயது இளைஞன்(பட இணைப்பு) Empty Re: சாமி ஆடி குறிசொல்லும் 16 வயது இளைஞன்(பட இணைப்பு)

Post by அதி Thu Jul 28, 2011 7:05 am

இதெல்லாம் உண்மை தானா? அல்லது பிழைப்புக்கு தேடும் வழியா?கடவுளே இல்லை என்கிறார்கள்...இதில் நான் தான் கடவுள் என்று சிலர்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

சாமி ஆடி குறிசொல்லும் 16 வயது இளைஞன்(பட இணைப்பு) Empty Re: சாமி ஆடி குறிசொல்லும் 16 வயது இளைஞன்(பட இணைப்பு)

Post by puthiyaulakam Thu Jul 28, 2011 7:07 am

கடவுள் இருபது உண்மை....கடவுள் பேரை சொல்லு எம்மாற்றுபவர்கள் இருப்பதும் உண்மை . இது ஏரண்டாவது வகை


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

சாமி ஆடி குறிசொல்லும் 16 வயது இளைஞன்(பட இணைப்பு) Empty Re: சாமி ஆடி குறிசொல்லும் 16 வயது இளைஞன்(பட இணைப்பு)

Post by அருண் Thu Jul 28, 2011 7:28 am

நடந்தது என்ன நிகழ்ச்சியில் விஜய் டி‌வி யில் ஒளிபரப்பினார்கள்..!
என்னவென்று சொல்வது அவர் பாட்டி இது போல் சாமியாக ஆகவேண்டும் குறிசொல்ல வேண்டும் என்று நினைத்தாராம் அவரால் முடியவில்லையாம் அதனால் பேரனை ஆக்க வேண்டும் சொல்லி நாடகம் ஆடியதாக ஊர்க்காரர்கள் சொல்வதாக சொல்லி முடித்தார் சாமி பெயரை சொல்லி பிழைக்க ஆரம்பித்து விட்டனர்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சாமி ஆடி குறிசொல்லும் 16 வயது இளைஞன்(பட இணைப்பு) Empty Re: சாமி ஆடி குறிசொல்லும் 16 வயது இளைஞன்(பட இணைப்பு)

Post by puthiyaulakam Thu Jul 28, 2011 7:31 am

அருண் தெளிவு படுதியமைக்கு ரொம்ப நன்றி


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

சாமி ஆடி குறிசொல்லும் 16 வயது இளைஞன்(பட இணைப்பு) Empty Re: சாமி ஆடி குறிசொல்லும் 16 வயது இளைஞன்(பட இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு)
» குண்டு பல்பையும் செங்கல்லையும் சாப்பிடும் 3 வயது சிறுமி(பட இணைப்பு)
» 31 வயது பெண்மணி 9 மாத குழந்தையான விசித்திரம்! (காணொளி இணைப்பு)
» உலகில் மிக வயது கூடிய சல்சா நடனக் கலைஞர்!(வீடியோ இணைப்பு)
» இளம் பெண் 70 வயது கிழவியான விசித்திரம்!(படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum