புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_c10என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_m10என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_c10என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_m10என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_c10என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_m10என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_c10என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_m10என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_c10என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_m10என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_c10என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_m10என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_c10என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_m10என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_c10என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_m10என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன்


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 17, 2009 3:25 am

அன்பு நண்பர் பிரகாஷ் கேட்டுக் கொண்டதற்கிணங்க
எழுதிய கவிதை; மகா தியாகி திலீபனுக்கே சமர்ப்பணம்!


இப்படிப் பட்ட ஒரு போராளிக்கு என்னிடம் கவிதை கேட்டு திலீபனை நினைவு கூர்ந்தமைக்கு நண்பர் பிரகாஷ் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்மைகளும் நன்றிகளும் உரித்தாகட்டும்!

என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Thiliban

என் எழுதுகோல் வணங்கிய மாவீரன்


டுக்கத் துணிந்த வரலாறு - திலீபனை
மறந்து தொலைத்தால் பெரும்பாடு;
இதயம் உருக்கும் கதை கேளு - திலீபன்
இறந்து படைத்த உணர்வோடு!

இருபத்திநான்கு வருட - வாழ்க்கையடா
பன்னிரண்டு நாள் - விரதமடா
உயிரை வெல்லக் கொடுத்த வீரனடா
அஹிம்சைக்கு அர்த்தம் தந்த - தியாகியடா!

முடுக்குமூளை உணர்வெல்லாம் -
திலீபன் -
மூளைமுடுக்கு உணர்வெல்லாம் -

விடுதலை உணர்வை கொடுத்த யோகியடா; தன் -
உயிரை கொடுத்து ஈழம் படைக்க -
அவன் இறந்தே உரைத்த ஆணையடா!

உலகம் -
திரும்பிப் பார்த்த தமிழனடா
வீரம் -
செறிந்துக் கிடந்த இளைஞனடா;
திலீபன் மட்டும்
இருந்திருந்தால்-

இன்று திலீபன் மட்டும்
இருந்திருந்தால்-
ஈழம் என்றோ கிடைத்த
செய்தியடா!


எழுந்து வீர
நடை போடு..
விடுதலை கிடைக்காவிட்டால் -
சமர் போடு..
தமிழர் செங்குருதி பாயும் -
இடமெல்லாம்;

தமிழர் செங்குருதி பாயும் -
இடமெல்லாம்;
ஈழம் பிறக்கும் வரைக்கும் -
போராடு!


அன்றைய -
ஐந்து கட்டளை போறாது;
அண்ணலை நினைவு கூர்ந்தால்
அடங்காது;

ஈழம்.. ஈழம்.. கிடைக்கும் வரை -
திலீபனின் ஆத்தமா கூட
உறங்காது!!!!
----------------------------------
வித்யசாகர்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 3:35 am

திலிபன் நினைவுடன் ஒரு உணர்ச்சிக்கவிதை தந்துவிட்டிர்கள் சிறப்பாக இருந்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 3:36 am

அறப்போரில் உயிர் நீத்த மாவீரனுக்கு கவிதை தந்த ஈகரையின் மாவீரனுக்கு என் வணக்கங்கள்!



என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 17, 2009 4:03 am

அரசர்கள் இருக்கும் போது புலவர்களுக்கே கொண்டாட்டமெனில், சகோதரர்களே நான் எம்மாத்திரம்!


சரி ரூபா..(ன்) காதல் கவிதை வேண்டாமா..?????? பதிலே இல்லை..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 4:05 am

நான் போட அப்பொழுதே சொல்லிவிட்டேன் அதற்காகத்தானே காத்து இருக்கிறேன்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 17, 2009 4:16 am

பார்க்கவில்லை ரூபா.., கவிதை தான் தட்டச்சு செய்கிறேன்..

ஐயோ நேரம் வேற ஆகிறது.. (படம் முடியும் முன் இடையில் வரும் விளம்பரங்களை போல என் முற்றும் வருவதற்கு முன் இது) ஐயோ நேரம் வேற ஆகிறது..

மீனு வேணும்னா நாளைக்கு வந்து "நேற்றைய இன்றைய ஈகரையின் சிறப்பு கண்ணோட்டம்"னு ஒரு பதிவை நாளைக்கு தரட்டும், என்ன சகோதரரே.. சரி தானே..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 4:19 am

மீனு வேணும்னா நாளைக்கு வந்து "நேற்றைய இன்றைய ஈகரையின் சிறப்பு கண்ணோட்டம்"னு ஒரு பதிவை நாளைக்கு தரட்டும், என்ன சகோதரரே.. சரி தானே.

சியர்ஸ் நான் இதை ஆமோதிக்கிறேன் அண்ணா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 17, 2009 4:22 pm

இதோ, உங்களின் கவனத்திற்கு என் எழுதுகோல் வணங்கிய மாவீரன் - திலீபன் 154550

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 17, 2009 4:35 pm

நன்றிகள்..



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 4:40 pm

எனதருமை சகோதரனே எனக்காக நீங்கள் கவிதை தரவில்லை உங்கள் உணர்ச்சியின் வெளிப்பாடே இக் கவிதை
மாவீரனை போற்றிய கவிதைக்கு
எனது சிரம்தாழ்ந்த நன்றிகள்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக