ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:22 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?....

5 posters

Go down

எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?.... Empty எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?....

Post by rameshnaga Thu Jul 28, 2011 4:27 pm

உனக்குத் தெரியாது!

நான் "இராமனாய்"த்தான் இருந்தேன்.
அவளின்-
ஓரப் பார்வையைக் கடந்த பின்தான்
எனக்கும் முளைத்தது
பத்துப் பத்தாய் பல "புதிய தலைகள்".

உனக்குத் தெரியாது.

நான்-மாலையாய்த் தான் இருந்தேன்
அவளின்-தோள்களில் விழுந்த பின்னர்தான்
நானும் "நார்"ஆகிப் போனேன்.

என்னிடம் இதயம் இருந்தது.
அவளிடம் முட்கள் இருந்தது.
மோதிக் கொண்டதில்-
காயப்பட்டுப் போனது
"என்னுடைய" காதல்.

யாரும் அறியலாம்
அவனது கல்லறை நாளை..
கண்களால் ஏமாற்றும்
இரு கண்களைச் சந்திக்க நேர்ந்தால்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?.... Empty Re: எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?....

Post by ஜாஹீதாபானு Thu Jul 28, 2011 4:36 pm

யாரும் அறியலாம்
அவனது கல்லறை நாளை..
கண்களால் ஏமாற்றும்
இரு கண்களைச் சந்திக்க நேர்ந்தால்.
எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?.... 224747944 எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?.... 224747944 எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?.... 224747944


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?.... Empty Re: எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?....

Post by kavimuki Thu Jul 28, 2011 5:03 pm

என்னிடம் இதயம் இருந்தது.
அவளிடம் முட்கள் இருந்தது.




அருமையான வரிகள் நண்பரே அன்பு மலர்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?.... Empty Re: எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?....

Post by rameshnaga Fri Jul 29, 2011 9:14 am

kavimuki wrote:என்னிடம் இதயம் இருந்தது.
அவளிடம் முட்கள் இருந்தது.




அருமையான வரிகள் நண்பரே அன்பு மலர்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?.... Empty Re: எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?....

Post by rameshnaga Mon Aug 01, 2011 5:22 pm

rameshnaga wrote:
kavimuki wrote:என்னிடம் இதயம் இருந்தது.
அவளிடம் முட்கள் இருந்தது.




அருமையான வரிகள் நண்பரே அன்பு மலர்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?.... Empty Re: எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?....

Post by kitcha Mon Aug 01, 2011 5:53 pm

நான்-மாலையாய்த் தான் இருந்தேன்
அவளின்-தோள்களில் விழுந்த பின்னர்தான்
நானும் "நார்"ஆகிப் போனேன்.

என்னிடம் இதயம் இருந்தது.
அவளிடம் முட்கள் இருந்தது.

நச் வரிகள் சூப்பருங்க அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?.... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?.... Empty Re: எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?....

Post by balakarthik Mon Aug 01, 2011 6:04 pm

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?.... Empty Re: எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?....

Post by rameshnaga Wed Aug 03, 2011 7:15 pm

நன்றி!கிட்சா.
நன்றி!பாலாகார்த்திக்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?.... Empty Re: எப்பொழுது முளைத்தது எனக்கும் தலைகள்?....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum