ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்கும் எனக்குமாய் - கடவுள்!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உனக்கும் எனக்குமாய் - கடவுள்! Empty உனக்கும் எனக்குமாய் - கடவுள்!

Post by வித்யாசாகர் Thu Sep 17, 2009 2:17 am

உனக்கும் எனக்குமாய் - கடவுள்! God1w
உனக்கும் எனக்குமாய்..

காணுமிடமெல்லாம் கண்களில் ஜோதி
ஜோதியில் தெரிவதெல்லாம் - நீயும் நானும்;
நீயும் நானும் யாரெனக் கேட்டால்
யாரென யாரென யாரெனக் கேள்வி!

கேள்வியின் பயணம் கேள்வியின் பயணம்
மரணத்தில் முட்டி முடிந்தது வாழ்க்கை;

மீண்டும் ஜோதி.. மீண்டும் ஜோதி..
நீயும் நானும் யாரெனக் கேட்டால் -
கடவுள் கடவுள் - யாவும் கடவுள்!

வாழ்க்கை பயணம் முடிய ஜனனம்
முடியும் தொடரும்; தொடரும் முடியும்;

யாவும் ஜோதி யாவும் கடவுள் -
பிறப்பும் இறப்பும் சமமா சமமா?

பிறந்தால் இறந்தால் -
அது தான் முடிவா???

வாழ்வோ சாவோ வந்தே தீரும்;
வெற்றியோ இல்லையோ -
நடந்தே தீரும்;

நடப்பதும் நடக்காததும் கடவுள்... கடவுள்...
கிடைப்பதும் கிடைக்காததும் -
கடவுள் கடவுள்;

கிடைக்குமென்றும் நடக்குமென்றும்
நம்புவதே -
உனக்கும் எனக்குமாய்..!!
----------------------------------------------
வித்யாசாகர்


Last edited by vidhyasagar on Thu Sep 17, 2009 2:42 am; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

உனக்கும் எனக்குமாய் - கடவுள்! Empty Re: உனக்கும் எனக்குமாய் - கடவுள்!

Post by ரூபன் Thu Sep 17, 2009 2:21 am

ஐயோ இது ரொம்ப ஆழமுங்கோ யாராவது கயித்தை போடுங்கோ
இந்த கவிதை கொஞ்சம் கடினத்தன்மையாக இருக்கிறதே அண்ணா
கொஞ்சம் புரியவில்லை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உனக்கும் எனக்குமாய் - கடவுள்! Empty Re: உனக்கும் எனக்குமாய் - கடவுள்!

Post by சிவா Thu Sep 17, 2009 2:32 am

நிச்சயம் நம்புவதுதான் கடவுள்!

///வாழ்வோ சாவோ வந்தே தீரும்;
வெற்றியோ இல்லையோ -
நடந்தே தீரும்;///

ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் சந்திக்க வேண்டிய வரிகள்!

மொத்தத்தில் ”உனக்கும் எனக்குமாய் கடவுள்” - வித்யாசகர் கவிதைக் கடவுள் என்பதை பறைசாற்றுகிறது!




உனக்கும் எனக்குமாய் - கடவுள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உனக்கும் எனக்குமாய் - கடவுள்! Empty Re: உனக்கும் எனக்குமாய் - கடவுள்!

Post by வித்யாசாகர் Thu Sep 17, 2009 2:52 am

அதெப்படி மந்திர சக்கரம் ஏதாவது கையில் இருக்கிறதா..
சுழற்றினால் படம் வந்து விடுமோ..,

கேள்விஎதற்கு, அது மந்திர சக்த்தியல்ல, மனதின் அன்பு சக்தி என்று தெரியும் சகோதரரே..

ரூபன், இந்த கவிதை சொல்லி புரிவதல்ல.. தானாக புரியனும். புரியவரும். கடவுளை வேண்டிய மனதாய் படியுங்கள், வேண்டி காத்திருங்கள்..

கடவுள் தானாக புரியும் மகத்துவம்!

உணர்வதே பேரின்பம்!

ஆயினும் என் தம்பிக்கு எல்லாம் கிடைக்கும்.
கடவுளா கிடைக்காது. கிடைக்க வாழ்த்துக்கள்.. தம்பியாரே..


Last edited by vidhyasagar on Thu Sep 17, 2009 3:32 am; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

உனக்கும் எனக்குமாய் - கடவுள்! Empty Re: உனக்கும் எனக்குமாய் - கடவுள்!

Post by சிவா Thu Sep 17, 2009 2:58 am

இனிமேல் வித்யாவின் கவிதைகளுக்கு மெருகூட்ட அதற்கு ஏற்ற படங்கள் இணைக்கப்படும்!


உனக்கும் எனக்குமாய் - கடவுள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உனக்கும் எனக்குமாய் - கடவுள்! Empty Re: உனக்கும் எனக்குமாய் - கடவுள்!

Post by ரூபன் Thu Sep 17, 2009 2:58 am

"கடவுள் தானாக புரியும் மகத்துவம்!"

வாழ்த்துக்கு நன்றிகள் அண்ணா

கடவுள் என்னுடனே இருக்கிறார் என்று நம்புகிறேன் அண்ணா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உனக்கும் எனக்குமாய் - கடவுள்! Empty Re: உனக்கும் எனக்குமாய் - கடவுள்!

Post by சிவா Thu Sep 17, 2009 3:00 am

Ruban1 wrote:"கடவுள் தானாக புரியும் மகத்துவம்!"

வாழ்த்துக்கு நன்றிகள் அண்ணா

கடவுள் என்னுடனே இருக்கிறார் என்று நம்புகிறேன் அண்ணா

ஆமாம், விரைவில் சாமியாராக செல்வதற்கு ஈகரை நண்பர்கள் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது!


உனக்கும் எனக்குமாய் - கடவுள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உனக்கும் எனக்குமாய் - கடவுள்! Empty Re: உனக்கும் எனக்குமாய் - கடவுள்!

Post by ரூபன் Thu Sep 17, 2009 3:02 am

எல்லாம் அவன்சித்தம் ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உனக்கும் எனக்குமாய் - கடவுள்! Empty Re: உனக்கும் எனக்குமாய் - கடவுள்!

Post by வித்யாசாகர் Thu Sep 17, 2009 3:33 am

உனக்கும் எனக்குமாய் - கடவுள்! Icon_razz உனக்கும் எனக்குமாய் - கடவுள்! Icon_razz உனக்கும் எனக்குமாய் - கடவுள்! Icon_razz
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

உனக்கும் எனக்குமாய் - கடவுள்! Empty Re: உனக்கும் எனக்குமாய் - கடவுள்!

Post by வித்யாசாகர் Thu Sep 17, 2009 3:37 am

சிவா wrote:இனிமேல் வித்யாவின் கவிதைகளுக்கு மெருகூட்ட அதற்கு ஏற்ற படங்கள் இணைக்கப்படும்!

ஆனால் என்னை மிக அதிக நன்றி கடனாளியாக ஆக்குகிறீர்கள்;
நன்றிக்கு ஈடாய் கடவுள் கவிதைகளையே தருவார் என ஊக்கம் கொள்கிறேன்!
நன்றிகள் உரித்தாகட்டும் சகோதரரே!


Last edited by vidhyasagar on Thu Sep 17, 2009 4:05 am; edited 1 time in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

உனக்கும் எனக்குமாய் - கடவுள்! Empty Re: உனக்கும் எனக்குமாய் - கடவுள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum