புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_m10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10 
58 Posts - 59%
heezulia
அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_m10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10 
35 Posts - 35%
mohamed nizamudeen
அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_m10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_m10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_m10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10 
1 Post - 1%
mini
அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_m10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10 
1 Post - 1%
balki1949
அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_m10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_m10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10 
415 Posts - 59%
heezulia
அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_m10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10 
233 Posts - 33%
mohamed nizamudeen
அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_m10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10 
21 Posts - 3%
prajai
அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_m10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_m10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10 
5 Posts - 1%
mini
அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_m10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_m10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_m10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_m10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_m10அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை!

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 29, 2011 10:39 am

அடிக்கடி தொட்டு பேசுவது காதலின் அடிப்படை!
ஆண், பெண்ணின் காதல் வாழ்க்கைக்கு முக்கியமான இரண்டு அடிப்படை விசயங்களைச் சொல்கிறார்கள் நிபுணர்கள். ஒன்று... பேச்சு. மற்றொன்று... தொடுதல்!

'ஸ்வீட் நத்திங்ஸ்' (Sweet nothings) என்பார்கள். காதலிக்கும் பருவத்தில் காதலர்கள் கண்டதையும் பேசிக்கொண்டே இருப்பார்கள். பார்த்த சினிமா, கேட்ட பாடல், நகைசுவை, பிடித்த மழை, பிடிக்காத மனிதர்கள்... என்று இந்தப் பேச்சுதான், காதல் என்கிற நீண்ட உறவின் ஆரம்பம்.

கைபேசி வந்துவிட்ட பிறகு. பொருளற்ற இனிப்பான பேச்சுகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.; அதுதான் காதலின் நெருக்கத்தையும் வளர்க்கிறது! கணவனும் மனைவியும் முதல் இரண்டு வருடங்களிலேயே பேசி முடித்துவிடுகிறார்கள்.

அதற்குப் பிறகு பேசுவதற்கு ஏதும் இல்லாமல், அல்லது பேசப் பிடிக்காமல் மௌனமே அவர்களின் உறவை ஆக்கிரமிக்கிறது’ என்கிறது ஒரு தியரி. நம் சமூகத்தில் உள்ள பல தம்பதிகளைக் கவனித்துப் பார்த்தால்...

இதில் இருக்கும் உண்மை விளங்கும். வாழ்க்கையின் நடைமுறை கடமைகளை செய்து முடிப்பதில்தான் பெரும்பாலும் கவனமாக இருப்பார்கள்.

அவர்களுக்கு இடையே கண்ணுக்குத் தெரியாத சுவர் ஒன்று இருக்கும். 'ஒரே ஒரு துணையுடன் வாழ்க்கை முழுக்க வாழ்வதா... அது எப்படி சாத்தியம்?' என்று நம்மூர் இணைகளை பார்த்து வியப்படைகின்றனர் மேல்நாட்டினர். பேச்சு, உடல் உறவு, மனப்பகிர்வுகள் குறைந்து போகும் நிலையில்...

அந்த உறவை மணவிலக்கு மூலம் துண்டித்து விட்டு, புதிய உறவுகளைத் தேடுவது அவர்களின் வழக்கம். ஆனால், நம்முடைய கலாசாரம் வேறு. ஒருவனுக்கு ஒருத்தி, காதல் உணர்வு, குடும்பப் பாசம், கடமை உணர்வுகள் எல்லாம் கலந்தது நம்மூர் ரொமான்ஸ்! ப்ளஸ், மைனஸ் இரண்டுமே இதில் உண்டு.

காதலிக்கும் பருவத்தில், பேச்சிலிருந்து ஆரம்பிக்கும் உறவு, இன்பம் தரும் தொடுஉணர்வுகளாக மெள்ள அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. தெரிந்தும் தெரியாமலும் பட்டுக்கொள்ளும் விரல்கள், உடலின் கவர்ச்சிகரமான பாகங்கள் ஒன்றை ஒன்று உரசிக் கொள்வதெல்லாம் அந்தப் பருவத்தின் கிக்கான விசயங்கள்.

அதிலும் முதல் முத்தம் என்பது ஆண், பெண்ணை பரவச நிலைக்கே எடுத்துச் செல்கிறது. 'தினமும் மூன்று முறையாவது உதட்டோடு முத்தமிட்டுக் கொள்ளும் இணைகளால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடிகிறது' என்கிறது அறிவியல் உண்மை.

நம்மூர் நடைமுறையில் இந்தத் 'தொடுதல்’ எனும் சிறப்பான விசயம், வெகு விரைவில் இணைகளிடமிருந்து விடுபட்டு விடுகிறது. 'தொடுதல்’ என்றால் உடலுறவு அல்ல; அது சில நிமிடங்களில் முடிந்து போகிற 'பேஸிக் இன்ஸ்டிங்க்ட்' (Basic Instinct). ஆனால், தொடுதல் எப்போதும் நிகழக் கூடியது.

முத்தமிடுவது, அணைப்பது, விரல்களைப் பின்னிக் கொள்வது, உச்சி முகர்வது, கிள்ளுவது, வருடுவது, இடுப்பை அணைத்துக் கொள்வது என்று எல்லாமே அந்தத் தொடுதலில் வருகிறது.

காலம் காலமாக பெண்களை அடுப்படியில் அடிமையாகவே வைத்திருந்த மனோபாவத்தில் இருக்கும் நம்நாட்டு ஆண்களுக்கு, பெண்களை எப்படி அணுகுவது என்பது பெரும் பிரச்சனை.

நம் ஆண்களுக்கு பெண்ணிடம் பேசவேண்டிய மென்மொழியே தெரியாமல் போகிறது. பகிரங்க ரொமான்ஸ் ரகசியங்களான இந்தப் பேச்சும், சின்ன சின்ன தொடுதல்கள் கணவன்களுக்கு புரியாமல் போகிறது.

பெண்களும் இந்தத் தொடுதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் போன்ற நல்ல உறவுக்கான அடிப்படை விசயங்களில் கட்டுப்பெட்டித்தனமாகவும், தொட்டாற்சிணுங்கியாகவும் இருக்கிறார்கள் என்பது மற்றொரு பிரச்சனை.

தொடுதல் என்கிற 'ஹீலிங் டச்’ மிக அற்புதமான பல சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய மருத்துவம். அது ஒருவகையான மஸாஜ்தான். ஆதாமைக் கடவுள் தொட்டு ஆசீர்வதிப்பது போல்தான் பிரபல ஓவியத்தை வரைந்தார், இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஓவியர் மைக்கேல் ஆஞ்சலோ.

நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஹிப்போகிரேட்ஸ்... 'மஸாஜ் மற்றும் தொடுதல் ஆகியவை பெரும்பாலான நோய்களைத் தீர்க்கின்றன' என்று பிரசாரமே செய்தவர்.

'ஹீலிங் டச்’ எனப்படும் தொடுதல் மருத்துவம் உலகமெங்கும் மிகவும் பிரபலமானது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் உணர்வுப்பூர்வமாகத் தொடும்போது... மூளையில் 'எண்டோர்ஃபின்’ (Endorphin)எனும் ரசாயனம் சுரந்து உற்சாகமூட்டுவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஆதலினால் அன்புக்குரிய ஜோடிகளே... நிறைய பேசுங்கள். அவை பொருளற்ற பேச்சாகக்கூட இருக்கட்டும், பேசுங்கள். அதேபோல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடுங்கள். தழுவுங்கள், முத்தமிடுங்கள், கரங்களைக் கோர்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு ரகசியங்களையும் கடைப்பிடித்தால்...

உங்கள் ரொமான்ஸ் நாளுக்கு நாள் வளரும் என்பதில் எந்த அய்யமும் இல்லை. 'தொடுதல் எனும் காதலுணர்வால், மனிதர்கள் கவிஞர்கள் ஆகிறார்கள்' என்றார் தத்துவ அறிஞர் பிளாட்டோ. கவிஞர்களாக மட்டுமல்ல, அவர்கள் நல்ல காதலர்களாகவும் ஆகிறார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக