புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராவணன்
Page 8 of 9 •
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
இராவணன் (Ravanan- Tamil king of Lanka puri - Sri Lanka)
இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்..
உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்.
இராவணன்
இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன.
இராமாயணத்தில் இராவணன்
இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்கரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.
இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை.... யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும்.
இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் என், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்?
இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின. கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா.
அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
பிறந்ததில் இருந்தே இராவணன் அசுரன் என்றால் அவன் ஏன் சிவ வழிபாடு செய்ய வேண்டும் ? விளக்குங்கள் அக்கா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது ரொம்ப ரொம்ப காமெடி................ பையான் 10வது fail ஆனதும் சினிமா அம்மக்கள் சொல்வது போல இருக்கு மேலும் naan தான் முன்பே சொன்னேனீ அவன் பிராம்ஹணன் ....நித்ய 'அக்னிகோத்திரம்' செய்பவன் என்றுபுரட்சி wrote:எல்லாரும் எப்போதும் நல்லவர் இல்லை .. இரவணனுக்கு கிரக சேர்க்கை சரி இல்லாததால் இராவணன் தந்தை ஒரு மகிரிஷி என்பது உண்மைதானே ?krishnaamma wrote:ஐயையோ.......நீங்க ரொம்ப குழப்பிக்கரிங்க............. கண்டதையும் படித்து விட்டு ..................எதர்க்கும் எதர்க்கும் முடித்து போடரிங்க? இப்போ அவன் ரக்ஷசன் என்பதால் சிவ பக்தன் என்பது அழிந்துவிடுமா? அது போல அது ஏதோ சாங்கியம் ஏதோ ஒரு கோவிலில் செய்கிறார்கள் போல .எனக்குத்தெரியது, அதயும் இதையும் குழப்பாதீங்க வேண்டுமானால் " ஒரு தமிழன் வட நாட்டில் சிவனுடன் பல்லக்கில் வரான்" என்று பெருமை படுங்கள்புரட்சி wrote:ராவணன் கொடியவன் என்றால் சிவன் ஏன் இராவண பல்லக்கில் வலம் வருகிறார் ..வட நாட்டில் திருவிழாக்களில் ?
பிராம்ஹணன் என்றாள் என்ன விளக்க முடியுமாkrishnaamma wrote:இது ரொம்ப ரொம்ப காமெடி................ பையான் 10வது fail ஆனதும் சினிமா அம்மக்கள் சொல்வது போல இருக்கு மேலும் naan தான் முன்பே சொன்னேனீ அவன் பிராம்ஹணன் ....நித்ய 'அக்னிகோத்திரம்' செய்பவன் என்று
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்க ரொம்ப தப்பு தப்பாக படித்து குழம்பி இருக்கீங்க............ படிக்க ஆரம்பிக்கும்போதே கதை இன் முடிவை நீங்க விரும்பாதிங்க..... அதன் போக்கிலே படித்து விட்டு பிறகு உங்கள் முடிவை யோசியுங்கள்........குதிரையைபோல கண்ணை கட்டிண்டு ..........ஒரே பக்கம் பார்க்காமல் விசாலமாக பார்த்து படியுங்கோ புராணங்களை பூரணங்களி தெரிந்து கொள்வதர்க்கக படியுங்கள் குதர்க்க வாதத்துக்காக படித்தால் மேலே உள்ளவாறு பேசிண்டே இருக்கக் வேண்டியது தான்.பலன்'பூஜ்ஜியம் ' தான் அது தான் எல்லோரும் போயிட்டா பாருங்கோ..தூங்குபவர்களை எழுப்பலாம்.....தூங்குவது போல நடிப்பவரகளை எழுப்ப முடியாது மதன் , நான் சொல்வது உங்களுக்கு புரிந்திருக்கும் என்றுநம்புகிறேன் நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த ஆட்டத்துக்கு naan வரலை ராஜா, கூகிள் பண்ணி பாருங்கோராஜா wrote:பிராம்ஹணன் என்றாள் என்ன விளக்க முடியுமாkrishnaamma wrote:இது ரொம்ப ரொம்ப காமெடி................ பையான் 10வது fail ஆனதும் சினிமா அம்மக்கள் சொல்வது போல இருக்கு மேலும் naan தான் முன்பே சொன்னேனீ அவன் பிராம்ஹணன் ....நித்ய 'அக்னிகோத்திரம்' செய்பவன் என்று
- GuestGuest
எல்லாரும் போய்விட்டார்களா ? போகட்டும் , நீங்க புராணம் பற்றி அதிகம் படித்து உள்ளதால சொல்கிறீறீர் , வாதம் செய்து தெரியாத கருத்துகளை தெரிந்து கொள்வது தப்பு என்றால், நான் விதண்டவாதகாரனாகவே இருந்து விடுகிறேன் ...krishnaamma wrote:நீங்க ரொம்ப தப்பு தப்பாக படித்து குழம்பி இருக்கீங்க............ படிக்க ஆரம்பிக்கும்போதே கதை இன் முடிவை நீங்க விரும்பாதிங்க..... அதன் போக்கிலே படித்து விட்டு பிறகு உங்கள் முடிவை யோசியுங்கள்........குதிரையைபோல கண்ணை கட்டிண்டு ..........ஒரே பக்கம் பார்க்காமல் விசாலமாக பார்த்து படியுங்கோ புராணங்களை பூரணங்களி தெரிந்து கொள்வதர்க்கக படியுங்கள் குதர்க்க வாதத்துக்காக படித்தால் மேலே உள்ளவாறு பேசிண்டே இருக்கக் வேண்டியது தான்.பலன்'பூஜ்ஜியம் ' தான் அது தான் எல்லோரும் போயிட்டா பாருங்கோ..தூங்குபவர்களை எழுப்பலாம்.....தூங்குவது போல நடிப்பவரகளை எழுப்ப முடியாது மதன் , நான் சொல்வது உங்களுக்கு புரிந்திருக்கும் என்றுநம்புகிறேன் நன்றி
- GuestGuest
வெட்டி அரட்டைகள் அடித்து நேரத்தை வீணாக்குவதை விட நாம் சரியாக தெரிந்து கொள்ளாததை உங்களை போல அனுபவசாதர்களிடம் தர்க்கம் செய்வது தெரிந்து கொள்வது எவ்வளோவோ மேல் தானே அக்கா .. அரட்டை போல் இந்த இந்த திரி இருந்து இருந்தால் எல்லாரும் இங்கே தான் இருப்பார்புரட்சி wrote:எல்லாரும் போய்விட்டார்களா ? போகட்டும் , நீங்க புராணம் பற்றி அதிகம் படித்து உள்ளதால சொல்கிறீறீர் , வாதம் செய்து தெரியாத கருத்துகளை தெரிந்து கொள்வது தப்பு என்றால், நான் விதண்டவாதகாரனாகவே இருந்து விடுகிறேன் ...krishnaamma wrote:நீங்க ரொம்ப தப்பு தப்பாக படித்து குழம்பி இருக்கீங்க............ படிக்க ஆரம்பிக்கும்போதே கதை இன் முடிவை நீங்க விரும்பாதிங்க..... அதன் போக்கிலே படித்து விட்டு பிறகு உங்கள் முடிவை யோசியுங்கள்........குதிரையைபோல கண்ணை கட்டிண்டு ..........ஒரே பக்கம் பார்க்காமல் விசாலமாக பார்த்து படியுங்கோ புராணங்களை பூரணங்களி தெரிந்து கொள்வதர்க்கக படியுங்கள் குதர்க்க வாதத்துக்காக படித்தால் மேலே உள்ளவாறு பேசிண்டே இருக்கக் வேண்டியது தான்.பலன்'பூஜ்ஜியம் ' தான் அது தான் எல்லோரும் போயிட்டா பாருங்கோ..தூங்குபவர்களை எழுப்பலாம்.....தூங்குவது போல நடிப்பவரகளை எழுப்ப முடியாது மதன் , நான் சொல்வது உங்களுக்கு புரிந்திருக்கும் என்றுநம்புகிறேன் நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம... இது சரிபுரட்சி wrote:வெட்டி அரட்டைகள் அடித்து நேரத்தை வீணாக்குவதை விட நாம் சரியாக தெரிந்து கொள்ளாததை உங்களை போல அனுபவசாதர்களிடம் தர்க்கம் செய்வது தெரிந்து கொள்வது எவ்வளோவோ மேல் தானே அக்கா .. அரட்டை போல் இந்த இந்த திரி இருந்து இருந்தால் எல்லாரும் இங்கே தான் இருப்பார்புரட்சி wrote:எல்லாரும் போய்விட்டார்களா ? போகட்டும் , நீங்க புராணம் பற்றி அதிகம் படித்து உள்ளதால சொல்கிறீறீர் , வாதம் செய்து தெரியாத கருத்துகளை தெரிந்து கொள்வது தப்பு என்றால், நான் விதண்டவாதகாரனாகவே இருந்து விடுகிறேன் ...krishnaamma wrote:நீங்க ரொம்ப தப்பு தப்பாக படித்து குழம்பி இருக்கீங்க............ படிக்க ஆரம்பிக்கும்போதே கதை இன் முடிவை நீங்க விரும்பாதிங்க..... அதன் போக்கிலே படித்து விட்டு பிறகு உங்கள் முடிவை யோசியுங்கள்........குதிரையைபோல கண்ணை கட்டிண்டு ..........ஒரே பக்கம் பார்க்காமல் விசாலமாக பார்த்து படியுங்கோ புராணங்களை பூரணங்களி தெரிந்து கொள்வதர்க்கக படியுங்கள் குதர்க்க வாதத்துக்காக படித்தால் மேலே உள்ளவாறு பேசிண்டே இருக்கக் வேண்டியது தான்.பலன்'பூஜ்ஜியம் ' தான் அது தான் எல்லோரும் போயிட்டா பாருங்கோ..தூங்குபவர்களை எழுப்பலாம்.....தூங்குவது போல நடிப்பவரகளை எழுப்ப முடியாது மதன் , நான் சொல்வது உங்களுக்கு புரிந்திருக்கும் என்றுநம்புகிறேன் நன்றி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதன் உங்களிடம் உள்ள பிரச்சினையே இதுதான் - முதலில் அடுத்தவரை குறை கூறுவதை தவிருங்கள். அதோடு நமக்கு தெரிந்தது கொஞ்சம் தான் என்று நினைத்தால் அந்த கொஞ்சமே சத்தியம் என நம்பி வாதிடுவதை தவிருங்கள்.புரட்சி wrote:வெட்டி அரட்டைகள் அடித்து நேரத்தை வீணாக்குவதை விட நாம் சரியாக தெரிந்து கொள்ளாததை உங்களை போல அனுபவசாதர்களிடம் தர்க்கம் செய்வது தெரிந்து கொள்வது எவ்வளோவோ மேல் தானே அக்கா .. அரட்டை போல் இந்த இந்த திரி இருந்து இருந்தால் எல்லாரும் இங்கே தான் இருப்பார்
தெரியாத ஒன்று எனில் - இப்படியா என கேட்டு இருக்கணும். இதுதான் சரி என்று வாதிட்டு பின்னர் தெரிந்துகொள்ள நினைத்தேன் என்று சொல்வதெல்லாம் சரி அல்ல.
அரட்டை அடிக்கும்அனைவரும் முட்டாள் இல்லை.
அடிக்காதவர் அனைவரும் அறிவாளி இல்லை.
- GuestGuest
இதயே நீங்களும் உங்களுக்காக ஒருமுறை படித்து கொள்ளுங்கள் அண்ணே ..யினியவன் wrote:மதன் உங்களிடம் உள்ள பிரச்சினையே இதுதான் - முதலில் அடுத்தவரை குறை கூறுவதை தவிருங்கள். அதோடு நமக்கு தெரிந்தது கொஞ்சம் தான் என்று நினைத்தால் அந்த கொஞ்சமே சத்தியம் என நம்பி வாதிடுவதை தவிருங்கள்.புரட்சி wrote:வெட்டி அரட்டைகள் அடித்து நேரத்தை வீணாக்குவதை விட நாம் சரியாக தெரிந்து கொள்ளாததை உங்களை போல அனுபவசாதர்களிடம் தர்க்கம் செய்வது தெரிந்து கொள்வது எவ்வளோவோ மேல் தானே அக்கா .. அரட்டை போல் இந்த இந்த திரி இருந்து இருந்தால் எல்லாரும் இங்கே தான் இருப்பார்
தெரியாத ஒன்று எனில் - இப்படியா என கேட்டு இருக்கணும். இதுதான் சரி என்று வாதிட்டு பின்னர் தெரிந்துகொள்ள நினைத்தேன் என்று சொல்வதெல்லாம் சரி அல்ல.
அரட்டை அடிக்கும்அனைவரும் முட்டாள் இல்லை.
அடிக்காதவர் அனைவரும் அறிவாளி இல்லை.
- Sponsored content
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 9