புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
171 Posts - 80%
heezulia
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
1 Post - 0%
prajai
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
1 Post - 0%
Pampu
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
336 Posts - 79%
heezulia
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
இராவணன் - Page 6 Poll_c10இராவணன் - Page 6 Poll_m10இராவணன் - Page 6 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராவணன்

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 1:44 am

First topic message reminder :

இராவணன் (Ravanan- Tamil king of Lanka puri - Sri Lanka)

இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்..

உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்.

இராவணன்

இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன.

இராமாயணத்தில் இராவணன்

இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்கரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.

இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை.... யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும்.

இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் என், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்?

இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின. கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா.

அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்

இராவணன் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 11:07 am

யினியவன் wrote:
ராஜா wrote:ராமாயண கதையில் அரசியல் புகுந்து எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டது. ஒரு கட்சிக்காரர்கள் ஆதரிப்பார்கள் இன்னொருவர் இல்லையென்று எதிர்ப்பார்கள் ஆனால் இரண்டு பெருக்குமே எது உண்மை என தெரியாது. இதில் நாம என்ன கருத்து சொல்ல.........
நல்லா சொல்லுங்க மதனுக்கு.
உணர்ச்சிவசப்பட்டு பொங்குராரு மதன்.
இரண்டு தரப்பினரும் கற்றறிந்த அறிஞர்கள் தான்.

ஒருவர் சொல்வது நமக்கு பிடிக்கிறது என்பதாலும், மற்றவர் சொல்வது பிடிக்கலை என்பதாலும் கொதிப்பதில் அர்த்தம் இல்லை.

இன்று உண்மை என்று சொல்லப்படுவது நாளை பொய் என ஆகிறது. நேற்றைய பொய் உண்மை என ஆகிறது. அன்றாட வாழ்விற்கு குந்தகம் விளைவிக்கும் விடயங்களில் பொங்கினா வாழ்வு மேம்படும்.
ரொம்ப சரி புன்னகைஇப்போ இராவணன் தமிழன் தான் என்றால் என்ன செய்யப்போறோம்? இலாட்டா என்ன செய்யப்போறோம் ?

மேலும், நீங்க அவ்வளவு உயர உயர பேசும் ராவணன், ஏன் அசுரன்..ரக்ஷாசன் .......வெறுக்கத்தக்கவன் என்று ஆனான்? "அடுத்தவன் பெண்ணாட்டியை பார்த்ததால்" நம் வள்ளுவர்கூட சொல்லீருக்காரே "பிறன் மனை நோக்கா பேராண்மை " என்று. நாம் எவ்வளவுக்கு எவ்வளவு மேலே போகிறோமோ .........அந்த அளவுக்கு அடி பலமாக விழும் கீழே விழும்போது..................மேலும் 'lime light' இல் இருக்கும்போது ஒரு சின்ன தூசி கூட பூதாகாரமாக தெரியும். எனவே நாம் சர்வ ஜாக்கிரதையாக இருக்கணும், நம்மிடம் இருக்கும் ஒரு சின்ன குறை கூட நம் வீழ்ச்சிக்கே காரணமாகும்........ என்கிற கருத்ததை த்தான் நாம் எடுத்துக்கணூம்.....அதை விட்டு விட்டு சும்மா இன்னும் ஆரியர்கள் திராவிடர்கள் என்று ............... இவ்வளவு காலம் கழித்து இவ்வளவு அரசியல் சாயம் வேண்டாம் என்றே நான் நினைக்கிறேன் மதன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 11:11 am

ராஜு சரவணன் wrote: பிரம்மாவின் பேரனான பிராமண ரிஷி “விச்ரவஸ்”, மற்றும் அரக்கனாகிய “ஸூமாலியின்” பெண், (அரக்கியாகிய) “கைகஸி” இருவருக்கும் பிறந்தவன் “ராவணன்”.....

தந்தை பிராமணன், தாய் அரக்க குலம். இப்படிப்பட்ட இருவருக்கு பிறந்த ராவணனை, எப்படி இவர்களால் “தமிழன்” என்றோ, “திராவிடன்” என்றோ, கூறமுடிகிறது. தந்தை ஜாதி தான் மகனுக்கு என்னும் ரீதியில் பார்த்தால் கூட “ராவணன் பிராமணன்”. ராவணன் நான்கு வேதங்களையும் கற்றவன்.

பிராமண எதிர்பாளர்களாகத் தன்னைக் காட்டிக் கொள்பவர்கள், ராவண ரசிகர்கள், தாஸர்கள் என அடையாளம் கொண்டவர்கள். ஒரு விதத்தில் பார்த்தால், அறிந்தோ அறியாமலோ இவர்கள் பிராமண தாஸர்கள்.
எஸ்...எஸ்....எஸ்.....புன்னகை
மேலும் ராவணனை ஆரிய புத்ர ! என்று மண்டோதரி அழைப்பதை ஸ்ரீ ராமாயணத்தில் காண முடிகிறது. இவர்கள் கருத்துப்படி “ஆரியன்” என்றால் பிராமணன், அப்படி பார்த்தால் ராவணன் பிராமணன் தானே.  

- இணையத்தில் இருந்து எடுத்தது.
ரொம்ப சரி இராவணன்பிராமணன் தான் புன்னகை நீங்க இராமாயண் டி‌வி சீரியலில் பார்த்தாலும் கூட தெரியுமே, அவா சகோதரர்கள் தினமும் 'அக்னிஹோத்திரம் ' செய்வது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 13, 2013 11:13 am

புரட்சி wrote:பிடிக்கிறது ,பிடிக்கவில்லை  என்பது வேறு விடயம் அண்ணே ... இப்படி நம் இனம் , மொழி , நூல்கள் , இறை வழிபாடு இவற்றில் ஏன் சந்தேக பட வேண்டும் , பொய் கதைகளை திரித்து விட வேண்டும் ...இவர்களால் தமிழுக்கு ஏதும் பெருமை நேர்ந்ததா ?
உங்களிடம் மீடியா இருந்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், பரப்பலாம். அதை காண்பவர்கள் நம்பவும் செய்யலாம். பணம், அரசியல் செல்வாக்கு, திரை உலக பின்புலம், முகநூல் பக்கம் இவை இருந்தால் போதும் - இன்று நாம் விடும் கப்சாவே உண்மை என நம்ப ஒரு கூட்டம் தயாராய் இருக்கும்.

இவற்றின் பின்னால் போகாமல் புள்ள குட்டிய படிக்க வெக்க பார்ப்போம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 13, 2013 11:15 am

ராஜு சரவணன் wrote:
என்ன பொங்கல் பாஸ் .... புன்னகை

வெண்பொங்கலா இல்ல சக்கர பொங்கலா ....
ஓசில குடுத்தா எதுவா இருந்தா என்ன டெக்லஸ் புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2013 11:19 am

யினியவன் wrote:
புரட்சி wrote:பிடிக்கிறது ,பிடிக்கவில்லை  என்பது வேறு விடயம் அண்ணே ... இப்படி நம் இனம் , மொழி , நூல்கள் , இறை வழிபாடு இவற்றில் ஏன் சந்தேக பட வேண்டும் , பொய் கதைகளை திரித்து விட வேண்டும் ...இவர்களால் தமிழுக்கு ஏதும் பெருமை நேர்ந்ததா ?
உங்களிடம் மீடியா இருந்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், பரப்பலாம். அதை காண்பவர்கள் நம்பவும் செய்யலாம். பணம், அரசியல் செல்வாக்கு, திரை உலக பின்புலம், முகநூல் பக்கம் இவை இருந்தால் போதும் - இன்று நாம் விடும் கப்சாவே உண்மை என நம்ப ஒரு கூட்டம் தயாராய் இருக்கும்.

இவற்றின் பின்னால் போகாமல் புள்ள குட்டிய படிக்க வெக்க பார்ப்போம்.
:வணக்கம்: 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 11:21 am

ரொம்ப சரி இனியவன்..இன்னைக்கு " தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரனாகிவிட்டான்" என்பது தான் உண்மை. நான் முன்பே போட்டாற்போல இந்த face book ..... ஏத்துவேண்டுமானாலும் அடிக்க ஒரு பிளாக் இருந்தால் போறும் .......நாம் நம்மையே சந்தேகப்பட வைக்கலாம்................என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 11:22 am

புரட்சி wrote:
யினியவன் wrote:
புரட்சி wrote:பிடிக்கிறது ,பிடிக்கவில்லை  என்பது வேறு விடயம் அண்ணே ... இப்படி நம் இனம் , மொழி , நூல்கள் , இறை வழிபாடு இவற்றில் ஏன் சந்தேக பட வேண்டும் , பொய் கதைகளை திரித்து விட வேண்டும் ...இவர்களால் தமிழுக்கு ஏதும் பெருமை நேர்ந்ததா ?
உங்களிடம் மீடியா இருந்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், பரப்பலாம். அதை காண்பவர்கள் நம்பவும் செய்யலாம். பணம், அரசியல் செல்வாக்கு, திரை உலக பின்புலம், முகநூல் பக்கம் இவை இருந்தால் போதும் - இன்று நாம் விடும் கப்சாவே உண்மை என நம்ப ஒரு கூட்டம் தயாராய் இருக்கும்.

இவற்றின் பின்னால் போகாமல் புள்ள குட்டிய படிக்க வெக்க பார்ப்போம்.
:வணக்கம்: 
இப்படி கும்பிட்டால் எப்படி மதன், என்னை கேட்டீங்க நான் பதிவு போட்டுவிட்டேன்....... ஆனால் உங்க பதில் போடலையே? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2013 11:25 am

இராவணன் உண்மையும் பொய்யும் நு பதிவு போட்டா ராவணனே பொய், ராவணன் கெட்டவன் , அசுரன் , பிறர் மனை நோக்கியவன், உனக்கு எதுக்குய்ய இந்த வேலை , உன் வேலய பாருப்பா, வந்துடாறு என்று போய் கொண்டு இருக்கிறது ஆகையால் ..:வணக்கம்:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 11:30 am

புரட்சி wrote:இராவணன் உண்மையும் பொய்யும் நு பதிவு போட்டா ராவணனே பொய், ராவணன் கெட்டவன் , அசுரன் , பிறர் மனை நோக்கியவன் என்று பொய் கொண்டு இருக்கிறது ஆகையால் ..:வணக்கம்: 
கூடாது கூடாது கூடாது  அப்படி யாரும் இரவணனே இல்லை என்று யாரும் சொலல்லையே மதன் புன்னகை ஆனால் அவன் கெட்டவன் , அசுரன் , பிறர் மனை நோக்கியவன் என்பது நிஜம் தானே? எவ்வளவு க்ரேட் ஆக இருந்தால் என்ன? யாரானால் என்ன basic qualities இல்லாவிட்டால் முடிவு ரொம்ப கேவலமாக இருக்கும் என்பதுதான் நாம் கற்கும் பாடம்.............அவன் தமிழனா இல்லையா என்பது பிரச்சனை இல்லை .அவன் நல்ல ஆண் மகன் இல்லை என்பது ரொம்ப ரொம்ப நிஜம் புன்னகை சரியா மதன்?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2013 11:36 am

krishnaamma wrote:
புரட்சி wrote:இராவணன் உண்மையும் பொய்யும் நு பதிவு போட்டா ராவணனே பொய், ராவணன் கெட்டவன் , அசுரன் , பிறர் மனை நோக்கியவன் என்று பொய் கொண்டு இருக்கிறது ஆகையால் ..:வணக்கம்: 
கூடாது கூடாது கூடாது  அப்படி யாரும் இரவணனே இல்லை என்று யாரும் சொலல்லையே மதன் புன்னகை ஆனால் அவன் கெட்டவன் , அசுரன் , பிறர் மனை நோக்கியவன் என்பது நிஜம் தானே? எவ்வளவு க்ரேட் ஆக இருந்தால் என்ன? யாரானால் என்ன basic qualities இல்லாவிட்டால் முடிவு ரொம்ப கேவலமாக இருக்கும் என்பதுதான் நாம் கற்கும் பாடம்.............அவன் தமிழனா இல்லையா என்பது பிரச்சனை இல்லை .அவன் நல்ல ஆண் மகன் இல்லை என்பது ரொம்ப ரொம்ப நிஜம் புன்னகை சரியா மதன்?
அப்போ ராமன் உத்தமர் அப்படிதானே ... சிவ வழிபாடு இல்லை என்றால் ராமானால் ராவணணனை ஒன்று செய்து இருக்க முடியாது .. இங்கே யார் உத்தமர் என்பது இல்லை விடயம் , இந்திரனே பிறன் மனை நோக்கியவர் தான் .. இராவணன் தமிழன் என்பது தான் இங்கே வாதம் ... அவன் பிறன் மனை நோக்கினார் , அசுரன் என்பதெல்லாம் நான் மறுக்கவில்லை ..

Sponsored content

PostSponsored content

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக