ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஒரு இடியட்... [idiot]

+11
ஜாஹீதாபானு
dsudhanandan
திவா
ஸ்ரீஜா
kitcha
அதி
திவ்யா
பாலாஜி
நியாஸ் அஷ்ரஃப்
உமா
கஜேந்தினி
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Empty நான் ஒரு இடியட்... [idiot]

Post by கஜேந்தினி Thu Jul 28, 2011 1:52 pm

First topic message reminder :

நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Idiot-picture

நீங்களும் இடியட்டா இல்லையா?வாங்க சோதிச்சுப் பார்த்திடுவோம்.

1. நிதானமா யோசிங்க.பின்னால முடியாதுன்னுட்டு ஜகா வாங்கக் கூடாது சரியா?உங்களால உங்க மேல் வரிசைப் பல் எல்லாத்தையும் உங்க நாக்கால தொட முடியாது....











2.பாருங்க எல்லா இடியட்ஸும் இதைப் படிச்ச உடனே நாக்கால அவங்க பல்லை தொட முயற்சிக்கிறாங்க.[அவ்வ்வ் நானும் அப்படித்தான் செய்தேன்]

3.இப்ப கண்டு பிடிச்சிருப்பீங்க .முதல்ல சொன்ன பந்தயம் பொய்யின்னு.ஏன்னா நாக்கை சுழட்டினா மேல் வரிசை என்ன கீழ் வரிசையும் சேர்த்துத் தொடலாமே.அப்ப நீங்க ஒரு இடியட் தானே

4.அய்ய் அய்ய் கோபம் வந்தாலும் பாருங்க சிரிக்கிறீங்க.இடியட் ன்னு ஒப்புக்கவும் பெரிய மனசு வேணுமில்ல.நீங்கதான் பெரிய மனசிக்காரராச்சே

5.தெரியுமே அடுத்து என்ன செய்வீங்கன்னுட்டு.உடனே இதை மத்த இடியட்ஸுக்கு அனுப்புவீங்க.[இல்லை என்னை மாதிரி பதிவு போட்டுச் சொல்வீங்க]

6.இருந்தாலும் பாருங்க இன்னமும் உங்க முகத்துல அந்த இடியட் களையும் சிரிப்பும் இருக்குதே.நம்பலையா...போங்க போய்க் கண்ணாடியில பாருங்க...=))

சாரிங்க.இப்படியொரு பதிவு போட்டு உங்களைப் படிக்க வச்சதுக்கு வருத்தப்படுகிறேன்.இருந்தாலும் என்னைப் போல ஒரு இடியட் மத்த இடியட்களை உலகுக்கு அறிமுகப் படுத்தனுமில்ல


நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 0011நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 0001நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 0010நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 0005நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 0014நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 0020நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 0008நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 0009நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 0014நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Back to top Go down


நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Empty Re: நான் ஒரு இடியட்... [idiot]

Post by திவா Thu Jul 28, 2011 2:06 pm

வை.பாலாஜி wrote:நான் இடியட் இல்லை ... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
காரணம் முதலில் நானும் செய்யதான் யோசித்தேன் அதுக்குமுன் அடுத வரியினை படித்துவிட்டேன் சிரி குதூகலம்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Empty Re: நான் ஒரு இடியட்... [idiot]

Post by dsudhanandan Thu Jul 28, 2011 2:08 pm

எனக்கு முன்னாலே இவ்வளவு பேரா? ஜொள்ளு


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Empty Re: நான் ஒரு இடியட்... [idiot]

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Jul 28, 2011 2:09 pm

உமா wrote:
திவ்யா wrote:
வை.பாலாஜி wrote:நான் இடியட் இல்லை ... நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837
அண்ணா..நானும்..... நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 359383 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 359383


நம்பிட்டோம்....
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சிப்பு வருது சிப்பு வருது ஆமா ஆமா நானும் நம்பிட்டேன்... சிப்பு வருது


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Aநான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Sநான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Hநான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Rநான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Aநான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Fநான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Empty Re: நான் ஒரு இடியட்... [idiot]

Post by உமா Thu Jul 28, 2011 2:09 pm

திவா wrote:
வை.பாலாஜி wrote:நான் இடியட் இல்லை ... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
காரணம் முதலில் நானும் செய்யதான் யோசித்தேன் அதுக்குமுன் அடுத வரியினை படித்துவிட்டேன் சிரி குதூகலம்

நம்ம டாக்டர் திவா வா நீங்க.....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Empty Re: நான் ஒரு இடியட்... [idiot]

Post by பாலாஜி Thu Jul 28, 2011 2:09 pm

திவ்யா wrote:
வை.பாலாஜி wrote:நான் இடியட் இல்லை ... நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837
அண்ணா..நானும்..... நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 359383 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 359383

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Empty Re: நான் ஒரு இடியட்... [idiot]

Post by திவா Thu Jul 28, 2011 2:12 pm

உமா wrote:
திவா wrote:
வை.பாலாஜி wrote:நான் இடியட் இல்லை ... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
காரணம் முதலில் நானும் செய்யதான் யோசித்தேன் அதுக்குமுன் அடுத வரியினை படித்துவிட்டேன் சிரி குதூகலம்

நம்ம டாக்டர் திவா வா நீங்க.....
ஏன் இப்படி ஒரு சந்தேகம் . விடுமுறை தொடங்கி விட்டது அதுதான் மீண்டும் ஈகரையில் /


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Empty Re: நான் ஒரு இடியட்... [idiot]

Post by உமா Thu Jul 28, 2011 2:14 pm

திவா wrote:
ஏன் இப்படி ஒரு சந்தேகம் . விடுமுறை தொடங்கி விட்டது அதுதான் மீண்டும் ஈகரையில் /

ஒரு வருடம் ஆச்சே திவா.....உங்களை மீண்டும் இங்கே கண்டதில் மகிழ்ச்சி....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Empty Re: நான் ஒரு இடியட்... [idiot]

Post by ஜாஹீதாபானு Thu Jul 28, 2011 2:17 pm

நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837 நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 755837


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Empty Re: நான் ஒரு இடியட்... [idiot]

Post by திவா Thu Jul 28, 2011 2:18 pm

ஆமாம் இங்கே ஒவொரு summer தான் விடுமுறை . மீண்டும் செப்டெம்பர் இறுதியாண்டுக்கான சேமிஸ்டர் தொடங்கிவிடும் சோகம்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Empty Re: நான் ஒரு இடியட்... [idiot]

Post by ரேவதி Thu Jul 28, 2011 2:21 pm

ஐயோ நான் இந்த பதிவ படிக்கவே இல்லையே ஜாலி ஜாலி ஜாலி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நான் ஒரு இடியட்... [idiot] - Page 2 Empty Re: நான் ஒரு இடியட்... [idiot]

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum