புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
90 சதவீத மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு : டாக்டர்கள் அதிர்ச்சி
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது; அதில், 90 சதவீத மாணவர்களுக்கு உடலில் குறைபாடு இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இயன்முறை மருத்துவ முகாம் நடத்த அரசு உத்தரவிட்டிருந் தது. அதன்படி, திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நேற்று நடத்தப்பட்டது; மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியம் துவக்கி வைத்தார். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை 440 மாணவ, மாணவியருக்கு இயன்முறை மருத்துவ முறையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. 15 இயன்முறை மருத்துவர்கள், மாணவ, மாணவியரை பரிசோதித்தனர். உடல் அமைப்பு, எடை, உயரம், கை, கால், உடல் இயக்கம் உள்ளிட்டவற்றை தனித்தனியாக பரிசோதனை செய்தனர். பெரும்பாலான மாணவ, மாணவியருக்கு தட்டை பாதம், கூன் விழுதல், முட்டி முட்டுதல், விரல் வளைந்திருத்தல் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது. சில மாணவர்கள், சராசரிக்கும் குறைவான உடல் எடை, உயரம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது. 440 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 420 மாணவர்களுக்கு உடலில் ஏதாவது ஒரு பிரச்னை இருப்பதை அறிந்து, டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில மாணவர்கள் மட் டுமே முழு உடல் தகுதியுடன் உள்ளனர். திருப்பூர் மாவட்ட முகாம் கண்காணிப்பாளரான, இயன்முறை டாக்டர் சத்யமூர்த்தி கூறுகையில்,""200 மாணவர்களில் இரண்டு மாண வர்கள் மட்டுமே முழு உடல் தகுதியுடன் இருக்கின்றனர். பார்வைக்கு ஆரோக்கியமாக தெரிந்தாலும், ஏதேனும் ஒரு குறைபாடு அவர்களது உடலில் இருக்கிறது. சிறு வயதில் இவர்களுக்கு இருக்கும் பிரச்னை, பருவ வயதில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும். 60 வயதில் வரக்கூடிய மூட்டுத்தேய்மானம், இடுப்பு வலி உள்ளிட்ட நோய்கள், இவர்களுக்கு 30 வயதில் வரும். பெற்றோருக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லா ததும், சத்தாண ஆகாரங்களை உட்கொள்ளாததும் இதற்கு காரணம். இப்போது, மாணவர்களின் பிரச்னைகளை கண்டறிந்து வருகிறோம். தொடர்ந்து மற்ற பள்ளிகளிலும் இதேபோல் முகாம் நடத்தப்பட்டு, கணக்கெடுக்கப்படும்,'' என்றார். அனைவருக்கும் கல்வித்திட்ட ஒன்றிய ஒருங்கிணைப் பாளர் ஜோதியப்பன் கூறுகையில், ""மாணவர் களுக்கு உடலில் குறைபாடு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை தர வேண்டும்,'' என்றார். முகாம் நடத்தி, குழந்தைகளுக்கான பாதிப்புகளை கண்டறிவதுடன் நிறுத்தி விடாமல், அவர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்க தேவையான பயிற்சிகளை கற்றுத்தரவும் அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்கள் குறித்து அறிவுறுத்துவதுடன், பெற்றோருக்கும் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்கள் குறித்து அறிவுறுத்துவதுடன், பெற்றோருக்கும் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தட்டை பாதம், கூன் விழுதல், முட்டி முட்டுதல், விரல் வளைந்திருத்தல் உள்ளிட்ட பாதிப்புகள் இந்த காலத்தில் அதிகமாவது போல் தோன்றுகிறது ? அது எதனால் ?
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
விளையாட்டு என்பதையே மறக்கடிக்கும் படிப்பு பிள்ளைகளுக்கு. உடல் பயிற்சி இருந்தால் எந்த நோயுமே அண்டாது
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1