ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த இணையம்

+3
திவா
அதி
realvampire
7 posters

Go down

பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த  இணையம்  Empty பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த இணையம்

Post by realvampire Thu Jul 28, 2011 1:35 pm

உலகின் இரண்டாவது சர்வதேச மொழியாக பிரெஞ்சு திகழ்கிறது. இந்த மொழி பிரான்ஸ் மற்றும் கனடா ஆபிரிக்க நாடுகளிலும் பேசப்படும் ஓர் மொழியாகும்.


பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த  இணையம்  Learning-french-online




இந்த மொழியினை கற்றுகொள்ள வேண்டும் என்கின்ற ஆவல் உள்ளவர்களும்
இந்த மொழியினை பற்றி அறிய விரும்புபவர்களும் கீழே உள்ள இணைப்பிற்கு சென்று கற்று கொள்ள முடியும்.

இணைப்பிற்கு செல்க

இந்த இணையத்தில் மிக இலகுவாக கற்க கூடிய வகையில் காட்டூன் மற்றும் அனிமேஷன் வடிவில் விளக்கம் செயல்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பிரெஞ்சு மொழியின் உச்சரிப்பு ஓலி வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் 35 தலைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன இத்தலைப்புக்கள்
ஒவ்வொன்றுக்கும் உப தலைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன இவ் உப தலைப்புக்களை தெரிவு செய்து மொழியினை கற்க முடியும்.

பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த  இணையம்  Languages+Online+-+French+Section+06%252C+1

ஒவ்வொரு அலகினையும் எவ்வாறு செயல்படுத்துவது என்கின்ற விளக்கம் INSTRUCTION என்பதை கிளிக் செய்தால் ஆங்கிலத்தில் தோன்றும். ஓர் உப அலகினை முழுமையாக பூர்த்தி செய்ததும் உங்களுக்கு பாராட்டு செய்தி கிடைக்கும். பிரெஞ்சு சொற்களுக்கான ஆங்கில விளக்கம் பிரெஞ்சு சொல்லுக்கு அருகில் உங்கள் மௌஸ் முனையை கொண்டு செல்லும் போது தோன்றும்.
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த  இணையம்  Empty Re: பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த இணையம்

Post by அதி Thu Jul 28, 2011 2:18 pm

நன்றாக உள்ளது. பயனுள்ளதும் கூட! ஆனால் ஆங்கில உச்சரிப்புக்கு மேலாக அதிக வேகத்துடன் கூடிய உச்சரிப்புகளால் அமைய பெற்ற சொற்கள் என்பதால் கொஞ்சம் ஞாபகம் வைக்க சிரமமாய் இருக்கிறது.
நன்றி தங்களின் பகிர்வுக்கு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த  இணையம்  Empty Re: பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த இணையம்

Post by realvampire Thu Jul 28, 2011 2:23 pm

ஆங்கில விளக்கமும் இருக்கிறதே..
அதை கவனிக்கவில்லையா?
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த  இணையம்  Empty Re: பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த இணையம்

Post by திவா Thu Jul 28, 2011 2:24 pm

சூப்பருங்க சூப்பருங்க பிற்காலத்தில் உதவலாம்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த  இணையம்  Empty Re: பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த இணையம்

Post by kitcha Thu Jul 28, 2011 2:28 pm

சூப்பருங்க சூப்பருங்க


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த  இணையம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த  இணையம்  Empty Re: பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த இணையம்

Post by அதி Thu Jul 28, 2011 2:43 pm

realvampire wrote:ஆங்கில விளக்கமும் இருக்கிறதே..
அதை கவனிக்கவில்லையா?

கவனித்தேன்....ஆங்கில அர்த்தம் மட்டும் தானே உள்ளது? உச்சரிப்பு? ஃபிரெஞ்சு உச்சரிப்பு சிரமமாக இருக்கிறது.ஆனால் மிக்க பயனுள்ளது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த  இணையம்  Empty Re: பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த இணையம்

Post by A.Venu Thu Aug 04, 2011 7:58 am

மீண்டும் சந்திப்போம் ஸ்போக்கேன் இங்கிலீஷ் கற்றுக்கொடுக்கும் மென்பொருள் வேண்டும் உதவி செய்யுங்கள் ஒன்னும் புரியல


பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த  இணையம்  114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த  இணையம்  Empty Re: பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த இணையம்

Post by இளமாறன் Thu Aug 04, 2011 10:21 am

நல்ல பதிவு சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த  இணையம்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த  இணையம்  Empty Re: பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த இணையம்

Post by Thiraviamurugan Thu Aug 04, 2011 12:16 pm

பயனுள்ள பதிவு
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த  இணையம்  Empty Re: பிரெஞ்சு மொழி கற்க மிக சிறந்த இணையம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum