ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்புக்கு மரணமில்லை

+13
கபாலி
அப்துல்லாஹ்
மணிகண்டபூபதி
SK
balakarthik
மகா பிரபு
மஞ்சுபாஷிணி
இளமாறன்
அருண்
பூஜிதா
உமா
realvampire
leojohnjesuraj
17 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

நட்புக்கு மரணமில்லை - Page 6 Empty நல்ல ஆண்கள்

Post by leojohnjesuraj Thu Jul 28, 2011 1:02 pm

First topic message reminder :

இதயம் இல்லாத பெண்கள்
ஏன்?
இன்னும் வாழ்கிறார்கள்
இதயத்தை கொடுக்கும்
நல்ல ஆண்கள் இருப்பதால் தான்


இவன்,
ஜான்
leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


நட்புக்கு மரணமில்லை - Page 6 Empty நட்பு

Post by leojohnjesuraj Mon Aug 08, 2011 6:46 pm

சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல..
சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான் நட்பு.
leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 6 Empty ஏதுமின்றி

Post by leojohnjesuraj Mon Aug 08, 2011 6:49 pm

என் அறைகள் முழுவதும்

நிறையும் உன் வாசத்தை

நினைவுகளில் சுமந்தபடியே

அமர்ந்திருக்கிறேன்

அசைவுகள் ஏதுமின்றி !
leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 6 Empty கல்லறையில்..

Post by leojohnjesuraj Mon Aug 08, 2011 6:50 pm

நொடிக்கு
நொடி
நினைக்கும்
அவளை
எப்படி
மறப்பது
என்று
தெரியாமல்தான்
உறங்கிவிட்டேன்
இந்த‌
"கல்லறையில்....................."
leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 6 Empty விதை

Post by leojohnjesuraj Mon Aug 08, 2011 6:52 pm

நீ தீண்டி விட்டுப்போன என் இதய காயம் ஆறாமல் வலிக்குதடி
நீ விதைத்து விட்டுப் போன விதைகள் எனது நெஞ்சத்தில் இன்னும் முளையாய் முளைத்து நிற்ககுதடி
சிலகாலத்தில் காயங்கள் ஆறிவிடலாம்
ஆனால் காயத் தழும்பு ஆறிவிடாது.
உன் நினைவுகள் என்றும் என் நெஞ்சை விட்டகலாதடி.
leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 6 Empty தேடி,தேடி

Post by leojohnjesuraj Mon Aug 08, 2011 6:53 pm

தேடி,தேடி பார்க்கின்றேன் இன்னமும் கிடைக்கவில்லை, அவளை விட ஒரு"அழகான" கவிதை....!!!
leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 6 Empty காட்சி

Post by leojohnjesuraj Mon Aug 08, 2011 6:55 pm

எத்தனையோ பேர் வந்து போகையிலும்
தங்கிப்போகையிலும்
அமைதியாய் இருந்த என் இல்லம்…

நான் தனிமையில் இருக்கையில் மட்டும்
என்றோ நீ என்னுடன் இருந்த
என்னருகில் அமர்ந்த
காட்சிகளை எல்லாம்
கண்முன்னே அரங்கேற்றுகிறது !
leojohnjesuraj
leojohnjesuraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 6 Empty Re: நட்புக்கு மரணமில்லை

Post by அப்துல்லாஹ் Mon Aug 08, 2011 6:59 pm

ஏக்கத்தை கிளறிவிட்டுச்செல்லும் கடைசி வரிகள் ...
அசாத்தியமான கற்பனை....அதை வரிகளில் வெளிப்படுத்தி பரவசப்படுத்திய கவிதை....
நல்ல பதிவு... நிறைய எழுதுங்கள்...நன்றி..


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நட்புக்கு மரணமில்லை - Page 6 Aநட்புக்கு மரணமில்லை - Page 6 Bநட்புக்கு மரணமில்லை - Page 6 Dநட்புக்கு மரணமில்லை - Page 6 Uநட்புக்கு மரணமில்லை - Page 6 Lநட்புக்கு மரணமில்லை - Page 6 Lநட்புக்கு மரணமில்லை - Page 6 Aநட்புக்கு மரணமில்லை - Page 6 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 6 Empty Re: நட்புக்கு மரணமில்லை

Post by கபாலி Mon Aug 08, 2011 7:25 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 6 Empty Re: நட்புக்கு மரணமில்லை

Post by இளமாறன் Mon Aug 08, 2011 9:13 pm

காதலிப்பதும் காதலிக்கபடுதலும் சுகமானது
இதயங்கள் உரசும்போது இசைக்கின்ற இசை அழகானது அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நட்புக்கு மரணமில்லை - Page 6 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 6 Empty Re: நட்புக்கு மரணமில்லை

Post by இளமாறன் Mon Aug 08, 2011 9:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி காதல் நினைவுகள் என்றும் பசுமையானது மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நட்புக்கு மரணமில்லை - Page 6 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நட்புக்கு மரணமில்லை - Page 6 Empty Re: நட்புக்கு மரணமில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum