Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)
+7
உமா
அதி
அருண்
நியாஸ் அஷ்ரஃப்
மிதிலா
ரேவதி
dsudhanandan
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)
First topic message reminder :
இந்த பாடலை “ நான் ஆட்டோகாரன் ஆட்டோகாரன்” என்ற பாட்டு மெட்டில் பாடவும்:
நான் 2G ராசா 2G ராசா
கோடி அடிச்ச துட்டுகாரன்
நியாயமுள்ள ஊழல்காரன்
கனிமொழியின் கூட்டுகாரன்
நீலகிரி தொகுதிகாரன்
கலைஞர் பொறந்த நாட்டுக்காரன்
பதவி கிடைச்சா கொள்ளைக்காரன்
முள்ளமாரிங்க உறவுக்காரன்
பாவப்பட்ட மனசுக்காரண்டா
நான் ஊழல் செய்யும் ஆளுக்கெல்லாம் சொந்தக்காரண்டா.
நான் எப்பொழுதும் ஊழல் செய்யும் ஆளுக்கெல்லாம் சொந்தக்காரண்டா.
ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
நான் 2G ராசா 2G ராசா
கோடி அடிச்ச துட்டுகாரன்
நியாயமுள்ள ஊழல்காரன்டா.................
நான் நியாயமுள்ள ஊழல்காரன்டா......
குடும்பம் பெரிசாச்சு
ஆசை டபுளாச்சு
லட்சத்தில் லஞ்சம் வாங்கி இமேஜ்
பாழாச்சு
வாழ்க்கை பரபரக்கும் நேரத்துல அடிச்சோம் லட்சம் கோடியில
அட ஊழல் செஞ்சும் வாழலாம்னு சொன்னாங்க
புடிபட்டா கழி துண்ணனும்னு சொல்றேங்க..
அட ஊழல் செஞ்சும் வாழலாம்னு சொன்னாங்க
புடிபட்டா கழி துண்ணனும்னு சொல்றேங்க..
அவையும் வருவினம் பாரு இனி சும்மா விடாது ஊரு
சீக்கிரம் வரும் மாறன் மார்க்கு ஜெயிலுல சீட் போட்டு வையு.
இரக்கமுள்ள மனசுக்காரண்டா கலைஞர்
அம்மாக்கெல்லாம் கடிதம் எழுதுறாருடா.
அவர் சும்மா சும்மா கடிதம் எழுதுறாருடா.
ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
நான் 2G ராசா நான் 2G ராசா
கோடி அடிச்ச துட்டுகாரன்
நியாயமுள்ள ஊழல்காரன்......
அம்மா சோனியாம்மா ஆபத்தில் விட்டுடாத
வெயிலோ புயல் அடியோ உன்பேர சொல்லமாட்டேன்.
அங்கங்கே பசியெடுத்தா சிலகோடி
ஐயா குடும்பத்துக்கு பசிஎடுத்ததால ஆயிரம்கோடி
நான் வாங்கினது எவ்வளவ்னு கேக்குறாங்கைய்யா..
உன் பிள்ளைங்க பிடுங்கினது அவங்களுக்கு தெரியுமாய்யா?
எழுத்தில்லாத ஆளும் எங்கள பத்தி எழுதுறான்
உங்க அட்ரெஸ் இல்லாம பண்ண அங்க அம்மாகூடதுடிக்குறா..
நாம இரக்கமுள்ள மனசுக்காறங்கைய்யா. ஏன்னா
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறோமைய்யா...
ஏ அசுக்கு என்னா அசுகுதான் மாட்டிகிட்டா நொங்குதான்
நான் 2G ராசா 2G ராசா
கோடி அடிச்ச துட்டுகாரன்
நியாயமுள்ள ஊழல்காரன்யா......
நான் நியாயமுள்ள ஊழல்காரன்யா......
கோரஸில் எல்லோரும் '' நாம நியாயமுள்ள ஊழல்காரங்கய்யா......''
- நன்றி என்னுடைய மின் அஞ்சல்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)
உங்களுக்கு கண்கெட்டா அதுக்காக நான் கூலிங்க் கிளாஸ் போடாம இருக்க முடியுமா?? தாராளமா நான் போட்டுக்கலாம்
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)
பாடல் நல்லா இருக்கு
இந்த படத்தின் டைரக்டர் நீங்களா
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
இந்த படத்தின் டைரக்டர் நீங்களா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)
நியாஸ் அஷ்ரஃப் wrote:அதிபொண்ணு wrote:கண் கெட்ட பின்னாடி சூரிய நமஸ்காரம்![]()
அப்போ கண்கெட்ட பிறகு கூலிங் கிளாஸ் போட்டுக்கலாமா ???
கண்ணே கேட்டு போச்சு அப்ப்ரோம் எதுக்கு கூலிங்க் கிளாஸ்ஸ்.
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)
உமா wrote:நியாஸ் அஷ்ரஃப் wrote:அதிபொண்ணு wrote:கண் கெட்ட பின்னாடி சூரிய நமஸ்காரம்![]()
அப்போ கண்கெட்ட பிறகு கூலிங் கிளாஸ் போட்டுக்கலாமா ???
கண்ணே கேட்டு போச்சு அப்ப்ரோம் எதுக்கு கூலிங்க் கிளாஸ்ஸ்.
![]()
![]()
கண்ணு கெட்டு போச்சுனு யாரும் கண்டு புடிக்காம இருக்க தான்..
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
![இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 S](https://2img.net/h/static.glitx.com/gtg/24/s.gif)
![இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 H](https://2img.net/h/static.glitx.com/gtg/24/h.gif)
![இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 R](https://2img.net/h/static.glitx.com/gtg/24/r.gif)
![இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 A](https://2img.net/h/static.glitx.com/gtg/24/a.gif)
![இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 F](https://2img.net/h/static.glitx.com/gtg/24/f.gif)
![இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்) - Page 2 Blank](https://2img.net/h/static.glitx.com/gtg/blank.gif)
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)
உமா wrote:
கண்ணே கேட்டு போச்சு அப்ப்ரோம் எதுக்கு கூலிங்க் கிளாஸ்ஸ்.
அது தெரியாம இருக்கத்தான்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)
பாடல் நல்லா இருக்கு
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: இது ராசா பாடும் பாட்டு (அ ராசாதான்)
பாடலை கேட்ட சாரி படித்த எல்லாவருக்கும் நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆண்டியார் பாடும் பாட்டு…!
» கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
» மழழை பாடும் பாரதியார் பாட்டு
» பாட்டு பாடும் கிப்பன் குரங்குகள்: ஆய்வில் தகவல்
» நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
» கிருஷ்ணாம்மாவின் ஆத்துக்காரர் பாடும் பாட்டு
» மழழை பாடும் பாரதியார் பாட்டு
» பாட்டு பாடும் கிப்பன் குரங்குகள்: ஆய்வில் தகவல்
» நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|