புதிய பதிவுகள்
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல் - Page 2 Poll_c10காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல் - Page 2 Poll_m10காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல் - Page 2 Poll_c10 
31 Posts - 42%
heezulia

19 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123

2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 41%

145 Posts - 38%
Dr.S.Soundarapandian
காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல் - Page 2 Poll_c10காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல் - Page 2 Poll_m10காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல் - Page 2 Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல்

Page 2 of 2 Previous  1, 2

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 28 Jul 2011 - 1:07

First topic message reminder :

‌சிறு‌மியை ‌சீர‌ழி‌த்த ‌சி‌ல்லரை ம‌னித‌ர்க‌ள்!
புதன், 27 ஜூலை 2011( 16:12 IST )

சிறு‌மியை கட‌த்‌தி செ‌ன்று இர‌ண்டரை ஆ‌ண்டுகளாக பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்த கொடுமை த‌ற்போதுதா‌ன் வெ‌‌ளி‌ச்ச‌த்து‌க்கு வ‌ந்து‌ள்ளது. பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட அ‌ந்த ‌சிறு‌மி உமாவு‌க்கு (பெய‌ர் மா‌ற்ற‌ம்) மதுரை மாவ‌ட்ட‌ம், ‌திரும‌ங்கல‌ம் அருகே உ‌ள்ள வாகை‌க்குள‌ம் ‌கிராம‌‌ம்தா‌ன் சொ‌ந்த ஊ‌ர்.

12 வய‌து இரு‌க்கு‌ம் போது அதே ஊரை சே‌ர்‌‌ந்த உற‌வின‌ர் ரா‌ஜ்குமா‌ர் எ‌ன்பவரு‌க்கு அவரது பெ‌ற்றோ‌ர் ‌திருமண‌‌ம் செ‌ய்து வை‌த்து‌ள்ளனர். பக்குவம் அடையாத அந்த பெண், ‌திருமண வா‌ழ்‌க்கையை வெறு‌த்து கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு ‌மீ‌ண்டு‌ம் வந்து விட்டாள்.

வா‌ழ்‌க்கையை நட‌த்த வேண்டுமே எ‌ன்ற ‌நிர்ப்பந்தத்தில் திருமங்கலத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை‌க்கு செ‌ன்றா‌‌ள் உமா. ஜவுளிக்கடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணுடன் ஏ‌ற்ப‌ட்ட பழ‌க்க‌த்தா‌ல், தான் பட்ட கஷ்ட‌ம், குடும்ப பிரச்சனைகளை சொ‌ல்‌லி வேதனை அடை‌ந்து‌ள்ளா‌‌ள். உமா‌வி‌ன் க‌ஷ்ட‌த்தை தோழி தனது தாயா‌ரிட‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த சூ‌ழ்‌நிலை‌யி‌ல் ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்ப பேரு‌ந்து நிலையத்தில் உமா நின்று கொண்டிருந்தபோது தனது மணி பர்சை தவற விட்டுவிட்டாள். ஊருக்கு செல்ல பண‌ம் இ‌ல்லாம‌ல் த‌வி‌‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த உமாவு‌க்கு தோ‌ழி‌யி‌‌ன் தாயா‌ர் க‌ண்‌ணி‌ல் தெ‌‌ன்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

ஊரு‌க்கு செ‌ல்ல பயண‌ம் கே‌ட்ட உமாவை தனக்கு சாதகமாக பய‌ன்படு‌த்தி‌க் கொ‌ண்டா‌ள் தோ‌ழி‌யி‌ன் தாயா‌ர். பார்க்க அழகாக இருந்த உமாவை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முடிவு செய்த தோ‌ழி‌யி‌ன் தா‌ய், நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்த்து விடுவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று‌ள்ளா‌‌ள்.

உமா‌வை த‌ன் ஆசை வளைய‌த்து‌‌க்கு‌ள் கொ‌ண்டு‌ வ‌ந்த தோ‌ழி‌யி‌‌ன் தா‌ய், மதுரைக்கு அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தியு‌ள்ளா‌‌ள். அப்போதுதான் தா‌ன் ஏமாற்றப்பட்டோம் என்பதை உண‌ர்‌ந்து‌ள்ளா‌‌‌ள் உமா. ‌விபசார‌ம் செ‌ய்ய மறு‌த்த உமாவை வலு‌க்க‌ட்டாயமாக பா‌லிய‌ல் தொ‌ழி‌லி‌ல் ஈடுபட வை‌த்தா‌ர் தோ‌ழி‌யி‌ன் தா‌ய். அரசியல்வாதிகள் முத‌ல் போ‌க்‌கிரிகள் வரை அனை‌த்து காம‌க் கொடூர‌ர்களு‌க்கும் இரையானா‌ள் உமா.

இ‌ப்படி ‌விபசார‌த்‌தி‌ல் தொட‌ர்‌ந்து ஈடுபடு‌த்த‌ப்ப‌ட்ட உமா ‌பி‌ன்ன‌ர் ஒ‌வ்வொருவரு‌க்காக ‌வி‌ற்க‌ப்ப‌ட்டா‌ள். காரைக்குடி‌யை சே‌ர்‌ந்த ஒருவ‌ர் உமாவை அ‌திக ‌விலை கொடு‌த்து வா‌ங்‌கியதோடு ‌விபசார‌த்‌தி‌ல் த‌ள்‌ளி ல‌ட்ச‌க்கண‌க்கான பண‌‌‌ம் ச‌‌ம்பா‌தி‌த்த கையோடு, வேறொருவரு‌க்கு ‌‌வி‌ற்று ‌வி‌ட்டா‌ன்.

வெப்துனியா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல் - Page 2 Ila

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu 28 Jul 2011 - 14:26

இது சம்பந்தமான பதிவு இங்கு உள்ளது..
சிறு‌மியை ‌சீர‌ழி‌த்த ‌சி‌ல்லரை ம‌னித‌ர்க‌ள்! கொடுமை கொடுமை

இதையும் இணைத்து விடுங்கள்..

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 28 Jul 2011 - 14:27

என்ன கொடுமை...
சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 28 Jul 2011 - 14:28

realvampire wrote:இது சம்பந்தமான பதிவு இங்கு உள்ளது..
சிறு‌மியை ‌சீர‌ழி‌த்த ‌சி‌ல்லரை ம‌னித‌ர்க‌ள்! கொடுமை கொடுமை

இதையும் இணைத்து விடுங்கள்..

இணைத்து விட்டேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 28 Jul 2011 - 14:45

நன்றி ரேவதி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu 28 Jul 2011 - 15:40

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
நான் போன மதம் மதுரையில் இருக்கும் போது ஒரு சம்பவம் நடந்தது.மதுரை பேருந்து நிலையத்தில்(மாட்டுத் தாவணி) வைத்து இதே போல் ஒருவன் ஒரு சிறுமியை வாயைப் பொத்தி தூக்கிக் கொண்டு ஓடப் பார்த்தான்.அந்த சிறுமியின் பெற்றோர் ஒரு கடையில் பழ ஜூஸ் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.கண் இமைக்கும் நேரத்தில், அவன் அவ்வாறு செய்யப் பார்த்தான், உடனே அந்த சிறுமி கத்திவிட்டாள்.உடனே அவன் எஸ்கேப்.எப்படி போனான் என்றே தெரியவில்லை.குழந்தைகள் வெளியே அழைத்துச் செல்லும் போது கவனம் தேவை.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல் - Page 2 Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 28 Jul 2011 - 16:56

பாவம் அந்த பெண் காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல் - Page 2 440806 காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல் - Page 2 440806 காப்பாற்ற சொல்லி கதறிய சிறுமி : வாயைப் பொத்தி இடம் மாற்றிய கும்பல் - Page 2 440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக