புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Today at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேடு தரும் புகை Poll_c10கேடு தரும் புகை Poll_m10கேடு தரும் புகை Poll_c10 
5 Posts - 71%
mohamed nizamudeen
கேடு தரும் புகை Poll_c10கேடு தரும் புகை Poll_m10கேடு தரும் புகை Poll_c10 
2 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேடு தரும் புகை Poll_c10கேடு தரும் புகை Poll_m10கேடு தரும் புகை Poll_c10 
423 Posts - 73%
heezulia
கேடு தரும் புகை Poll_c10கேடு தரும் புகை Poll_m10கேடு தரும் புகை Poll_c10 
91 Posts - 16%
mohamed nizamudeen
கேடு தரும் புகை Poll_c10கேடு தரும் புகை Poll_m10கேடு தரும் புகை Poll_c10 
21 Posts - 4%
E KUMARAN
கேடு தரும் புகை Poll_c10கேடு தரும் புகை Poll_m10கேடு தரும் புகை Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
கேடு தரும் புகை Poll_c10கேடு தரும் புகை Poll_m10கேடு தரும் புகை Poll_c10 
8 Posts - 1%
prajai
கேடு தரும் புகை Poll_c10கேடு தரும் புகை Poll_m10கேடு தரும் புகை Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
கேடு தரும் புகை Poll_c10கேடு தரும் புகை Poll_m10கேடு தரும் புகை Poll_c10 
6 Posts - 1%
kaysudha
கேடு தரும் புகை Poll_c10கேடு தரும் புகை Poll_m10கேடு தரும் புகை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கேடு தரும் புகை Poll_c10கேடு தரும் புகை Poll_m10கேடு தரும் புகை Poll_c10 
4 Posts - 1%
sram_1977
கேடு தரும் புகை Poll_c10கேடு தரும் புகை Poll_m10கேடு தரும் புகை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேடு தரும் புகை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 10:40 pm

மயிலே மயிலே இறகு போடு, இறகு போடு என்றால் நடக்குமா? எல்லாம் நம்மால் தான் நடக்க வேண்டும். அதுபோல் புகைக்கும் பழக்கத்தை நிறுத்து நிறுத்து நிறுத்து என்றால் நடக்குமா? இதை நிறுத்துவதற்கு சில அடிப்படைக் காரண நுட்பங்களைக் கையாண்டு புகைப்பிடிக்காத உங்களையும் உங்கள் கணவர், உங்கள் காதலர், நண்பர், தந்தை போன்றவர்களையும் காப்பாற்ற முடியும். அதற்குச் சில ஆலோசனைகள் இதோ:-

அவருக்கு புகைக்கும் ஆசை அதிகமாவது தெரிந்தால் ஒரு சில நிமிடங்கள் வெளியே உலாவ, வெளியே அவரைக் கூட்டிப்போய் வாருங்கள். அது சிகரெட், பீடி, சுருட்டு போன்ற புகைத்தல் விற்பனைக் கடைகள் இல்லாத வீதி விழியாக.ஆர்வ நேரத்தில் - எந்தக் காரணத்தால் புகைத்தலை நிறுத்த நினைத்தாரோ அதைத் திரும்பத்திரும்ப நினைவுபடுத்துங்கள்.

பெட்டியாக சிகரெட் வாங்குவதைத் தடுங்கள். அப்படியும் அவர் பெட்டியுடன் வாங்கினால் பெட்டியினுள் இருக்கும் சிகரெட்டுகளை வெளியே எடுத்து அவைகளை அப்படியே அவரின் சேட்பொக்கற்றில் போட்டுவிட்டு பெட்டியைக் கசக்கி அவருக்குத் தெரியாத இடத்தில் எறிந்துவிடுங்கள். சேட்பொக்கெற்றிலிருந்து சிகரெட்டை எடுத்துப்புகைப்பதை எந்த ஆணும் விரும்பமாட்டான்.

அவர் புகைக்கும் போதெல்லாம் உங்கள் வெறுப்பையும் எதிர்ப்பையும் தெரிவியுங்கள்.சிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்த முடியாது. எமது கையைப் பற்றிப் பிடித்திருக்கும் விஷப்பாம்பை கொஞ்சம் கொஞ்சமாக கீழே விடமுடியுமா? அது போல் தான் கெட்ட பழக்கங்களும். எனவே, ஒரே நிமிடத்தில் புகைப்பழக்கத்தைக் கை விடும் துணிவை அவருக்கு ஏற்படுத்துங்கள்.

புகைப்பழக்கத்தை விட்டவுடன் சில அறிகுறிகள் தென்படும் சிறு தலைவலி, சிறு நடுக்கம், அமைதியின்மை போன்றவை. இவை ஏற்படும் போதெல்லாம்மீண்டும் புகைக்க வேண்டும் என்னும் உள ரீதியான எண்ணம் ஏற்படும். பத்துப் பதினைந்து நாட்கள் வரை இந்த எண்ணம் ஏற்படமு; போது சிந்தனையைக் கலைப்பது போல் அவரின் தலையில் தட்டுங்கள்.அதிகமாக பலவீன மனம் உள்ளவர்கள்தான் இது போன்ற நடத்தைகளுக்கு அடிமையாகின்றார்கள். பிறரிடம் பெறமுடியாத ஒருவித சுவையை சிகரெட், பீடி, சுருட்டு போன்ற புகையிலைத் தூளில் தேடுகின்றார்கள்.

இப்பேர்ப்பட்ட புகைப்பிடிப்பாளர்களுக்கு மனைவி, காதலி, போன்றவர்களின் அன்பும் அருகிருக்கையும் போதும். இப்பழக்கத்தை அவர்கள் கைவிட்ட நாட்களிலிருந்து சில வாரங்கள் வரை நீங்கள் அவருடனேயே இருப்பது அவசியம். அவர் புகைத்தலுக்கான தாகத்தை வெளிப்படுத்தும் போதெல்லாம் ஒரு அன்பான முறைப்புப் பார்வை ஒன்றே போதுமானதாக இருக்கும்.



கேடு தரும் புகை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 10:43 pm

"ஊருக்கு உபதேசம் எனக்கில்லை"
எனக்கு மைன்ட் வாய்ஸ் கேட்குது பெரியப்பு

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 17, 2009 10:46 pm

Ruban1 wrote:"ஊருக்கு உபதேசம் எனக்கில்லை"
எனக்கு மைன்ட் வாய்ஸ் கேட்குது பெரியப்பு

என்ன சிவா ?



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 10:46 pm

Ruban1 wrote:"ஊருக்கு உபதேசம் எனக்கில்லை"
எனக்கு மைன்ட் வாய்ஸ் கேட்குது பெரியப்பு

எங்க பொழப்பே இதுதானே! அட்வைஸ் மட்டும்தான் செய்வோம்! கடைபிடிக்க மாட்டோம்!



கேடு தரும் புகை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக