புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_m10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10 
61 Posts - 74%
heezulia
டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_m10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_m10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_m10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_m10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10 
226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_m10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_m10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree
டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_m10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

nahoor
டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_m10டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 28, 2011 2:37 pm

பற்கள் பெரிதாகவும் நாயின் தலையை ஒத்த மண்டையோட்டு வடிவத்தைக் கொண்டதாகவும் உள்ள 70 மில்லியன் வயதுடைய முதலை இனம் ஒன்று புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. ‘Pissarrachampsa sera’ எனும் முதலையின் எச்சப் படிகத்திலிருந்து இது டைனசோர்களையே வேட்டையாடி உண்ணக்கூடியது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இவ் எச்சமானது ஒரு நகரசபைப் பணியாளரால் கற்படிகங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. டைனசோர் யுகத்தின் கடைசிக்காலப் பகுதியில் வாழ்ந்ததாகக் கருதப்படும் இது அழிந்து போன Baurusuchia வகை முதலைபற்றிய தகவல்களை அதிகளவில் வெளிக்கொணர்கின்றதென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நவீன வகை முதலைகளுக்குத் தாழ்வான தட்டையான தலைகள் காணப்படும்.
டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Baurusuchus3
ஆனால், இப்புதிய கண்டுபிடிப்பின்மூலம் தலையமைப்புப் பற்றிய ஆழமான விளக்கத்தை அறியக்கூடியதாயுள்ளது.உயரமான, நாய்போன்ற பெரிய வேட்டைப்பற்கள் கொண்ட மண்டையோட்டுடனும் நீண்ட உடலமைப்புடனும் இவை காணப்படுகின்றன என்று கியூபெக் பல்கலைக்கழக முன்னணி ஆய்வாளர் ஹான்ஸ் லார்சன் தெரிவித்தார். இன்று காணப்படும் காட்டு நாய்களின் வாழ்க்கையை ஒத்ததாகவே இவற்றின் செயற்பாடுகளும் இருந்திருக்கலாம் என கூறப்படகிறது.

இவற்றின் பற்களின் தொகையையும் பருமனையும் பார்த்து, இவை சிலவேளை தங்களைப்போன்ற 15 இருந்து 20 அடி நீளமான ஒரே அளவான முதலைகளையும் டைனசோர்களையுங் கூட வேட்டையாடிச் சாப்பிட்டிருக்கலாமென நம்புகின்றனர். இவற்றிடம் இரையைப் பின்தொடர்ந்து பிடிக்கக் கூடிய நுணுக்கமான கட்புலன் இருந்திருக்கலாம். ஆய்வாளர் லாசனினால் வரையப்பட்ட கோட்டு வரைபடத்தின்மூலம் அவை வேட்டையாடும்போது எப்படியான நகர்வில் இருந்திருக்கலாம் என்பதை அறியக்கூடியதாயுள்ளது.
டைனசோர்களை வேட்டையாடக்கூடிய இராட்சத முதலை கண்டுபிடிப்பு! Baurusuchus

இவற்றின் உடல் முதலையின் வழமையான உடலைப் போலல்லாது டைனசோரைப் போலவே இருந்தாலும், அதன் தலைப்படிகம் மூலம் பெறப்பட்ட குணாதிசயங்களிலிருந்து அது அந்த யுகத்தில் வாழ்ந்த முதலை வகைதான் என்பது உறுதியாக்கப்பட்டது. இதில் நன்றாக வளர்ந்த கீழ்த்தாடையும் பற்களும் கடினமான எலும்பு மேற்பரப்புகளும் தகட்டுக் கவசம்போன்ற தாடையைச் சுற்றியுள்ள தசைநார்களும் இவற்றை உறுதிப்படுத்த உதவின.

புதிய உலகம்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 28, 2011 2:50 pm

சூப்பருங்க நன்றி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jul 28, 2011 3:06 pm

சூப்பருங்க

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 3:29 pm

நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Thu Jul 28, 2011 3:39 pm

சூப்பருங்க எத்தன்னுக்கு எத்தன் இருப்பான் என்பதை இவ்வுலகம் எப்பொழுதும் நிருபித்து கொண்டு இருக்கிறது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 28, 2011 3:50 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக