ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

3 posters

Go down

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Empty உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

Post by realvampire Thu Jul 28, 2011 7:38 am

இப்போதெல்லாம் கணினியிலே எல்லோருக்கும் காலம்
போய்க்கொண்டிருக்கிறது. முன்பு பொழுது போக்கு சாதனங்களாக
அமைந்த தொலைக்கட்சி , வானொலிகளை இப்போது நடுவது
குறைவாகிவிட்டது. இதற்கு காரணம் எல்லாமே கணினி அக்கிரமித்துகொண்டதுதான்.
அந்தவகையில் கணினியில் இருந்தவாறே
உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட
தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க
ஒரு இலவச மென்பொருள் READON TV MOVIE RADIO PLAYER.

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் REA





இந்த மென்பொருளின் மூலம் உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி
பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும்
வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க முடிவதுடன் அவற்றை
பதிவு செய்ய வசதியும் உண்டு. ஆடியோ க்களை MP3 வடிவில்
பதிவு செய்யலாம் .
FLASH GAMES , AUDIO , VIDEO பைல்களை சேர்ச் செய்யும்
வசதி உண்டு.
இந்த மென்பொருளில் இருந்தவாறு மிக அண்மையில் வெளியாகிய
திரைப்படங்களை வீடியோ சேர்ச் மூலம் பெறலாம்.
1000 க்கு மேற்பட்ட FLASH GAMES வசதியினை ஆன்லைனில்
தருகிறது.
உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Readon+TV+Movie+Radio+Player+1


இந்த வசதியினை பெற இந்த மென்பொருளில் PLUGINS என்ற
மெனுவிற்கு சென்று உங்களுக்கு விரும்பியதை இன்ஸ்டால்
செய்யல்லாம்.
youtube தளத்திற்கான இணைப்பும் உள்ளது.
இது விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்பட வல்லது.


தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்க


Last edited by realvampire on Thu Jul 28, 2011 8:24 am; edited 1 time in total
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Empty Re: உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

Post by A.Venu Thu Jul 28, 2011 7:52 am

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் எனக்கு ஒரு சந்தேகம் மொபைல் இன்டர்நெட் முலம் டிவி பார்க்க முடியுமா ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Empty Re: உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

Post by realvampire Thu Jul 28, 2011 8:02 am

அதிவேக இணைய இணைப்பு (512 kbps) குறைந்தது தேவைபடும்...


Last edited by realvampire on Thu Jul 28, 2011 8:13 am; edited 1 time in total
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Empty Re: உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

Post by A.Venu Thu Jul 28, 2011 8:05 am

அப்படியானால் வானொலி கேட்கலாமா ?


உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Empty Re: உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

Post by realvampire Thu Jul 28, 2011 8:16 am

கேபிள் ராஜா wrote:அப்படியானால் வானொலி கேட்கலாமா ?

குறைந்தது 256 kbps இணைய வேகம் தேவைப்படும்..
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Empty Re: உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

Post by A.Venu Thu Jul 28, 2011 8:19 am

நன்றி


உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Empty Re: உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

Post by சுரேஷ்குமார் Sat Jul 30, 2011 10:05 pm

ராஜா டோகோமோ சிம்மை பயன்படுத்துங்கள் ஆன்லைன் பாடல்களை எல்லாம் கேட்கலாம் வீட்யோக்களை தவிர


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள் Empty Re: உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்
» உங்கள் கணினியில் இணைக்கப்பட்டிருக்கும் அன்டிவைரஸ் மென்பொருள் சரியாக வேலை செய்கிறதா? எப்படி சோதனை செய்வது?
» உங்கள் கணினியில் ஹார்ட் டிஸ்க் நிரம்பிவிட்டது” என்ற தகவல் உங்கள் கணினி காட்டுகிறதா?
» கணனியில் இலவசமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க!!
» iDailyDiary - கணினியில் நாட்குறிப்பு எழுத உதவும் மென்பொருள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum