ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா அரசுக்கு சரியான ஆலோசனை இல்லை: உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு வழக்கறிஞர்

2 posters

Go down

ஜெயலலிதா அரசுக்கு சரியான ஆலோசனை இல்லை: உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு வழக்கறிஞர் Empty ஜெயலலிதா அரசுக்கு சரியான ஆலோசனை இல்லை: உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு வழக்கறிஞர்

Post by இளமாறன் Wed Jul 27, 2011 11:14 pm


புதன்கிழமை, 27, ஜூலை 2011 (22:48 IST)



ஜெயலலிதா அரசுக்கு சரியான ஆலோசனை இல்லை: உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு வழக்கறிஞர்

அதிமுக அரசுக்கு சரியான ஆலோசனை இல்லாததால் தான் சமச்சீர் கல்வியை ரத்து செய்யும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டதாக, அதிமுக அரசின் வழக்கறிஞரே உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளார்.



உச்சநீதிமன்றத்தில் சமச்சீர் கல்வி வழக்கின் இறுதி விசாரணை இரண்டாவது நாளாக 27.07.2011 அன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர் பிபிராவ் வாதிட தொடங்கியதும், குறிக்கிட்ட நீதிபதிகள்,

திமுக அரசின் சமச்சீர் கல்வி திட்டம் செல்லும் என்று 2010ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது ஏன். அதற்கான அவசியம் என்ன. நீதிமன்ற உத்தரவு இறுதி முடிவு எனத் தெரிந்தும், ஒவ்வொரு உத்தரவுக்குப் பிறகும் சட்டதிருத்தம் கொண்டு வருவீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் வழக்கறிஞர் பிபிராவ், கல்வி மற்றும் சட்டத்துறையில் தமிழக அரசுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க தகுதியான நபர்கள் இல்லை. அவ்வாறு ஆலோசனைகள் வழங்காததால்தான், தமிழ்நாடு அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. தேவையில்லாத சட்ட திருத்தம் கொண்டு வந்து பிரச்சனையில் சிக்கிக் கொண்டுவிட்டோம் என்றார்.

தொடர்ந்து வாதிட்ட ராவ், சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த முடியாது என்றும், அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேவியட் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலு, தமிழக அரசின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராவ் அவர்கள், இது தேவையற்ற ஒரு சட்ட திருத்தம். சரியான, தைரியமான, நடுநிலையோடு ஒரு சட்ட ஆலோசனை வழங்கியிருந்தால், இந்த சட்ட திருத்தத்தை தவிர்த்திருக்கலாம். அதன் மூலம் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிற பல்வேறு குழப்பங்களும், பல்வேறு சிரமங்களும், அரசுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நெருக்கடிகளையும் இன்றைக்கு தவிர்த்திருக்க முடியும் என்று தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரே நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது விநோதமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது என்றார்.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜெயலலிதா அரசுக்கு சரியான ஆலோசனை இல்லை: உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு வழக்கறிஞர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஜெயலலிதா அரசுக்கு சரியான ஆலோசனை இல்லை: உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு வழக்கறிஞர் Empty Re: ஜெயலலிதா அரசுக்கு சரியான ஆலோசனை இல்லை: உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு வழக்கறிஞர்

Post by அதி Wed Jul 27, 2011 11:21 pm

ஏதாவது ஒரு கல்விக்கு ஒப்புதல் அளித்தால் படிக்கவாவது தொடங்குவார்கள் பிள்ளைகள்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ஜெயலலிதா அரசுக்கு சரியான ஆலோசனை இல்லை: உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு வழக்கறிஞர் Empty Re: ஜெயலலிதா அரசுக்கு சரியான ஆலோசனை இல்லை: உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு வழக்கறிஞர்

Post by இளமாறன் Wed Jul 27, 2011 11:39 pm

ஒப்புதல் கொடுத்தாகி விட்டது ..அமுல் படுத்த தான் அம்மாவுக்கு மனமில்லை சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜெயலலிதா அரசுக்கு சரியான ஆலோசனை இல்லை: உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு வழக்கறிஞர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஜெயலலிதா அரசுக்கு சரியான ஆலோசனை இல்லை: உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு வழக்கறிஞர் Empty Re: ஜெயலலிதா அரசுக்கு சரியான ஆலோசனை இல்லை: உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு வழக்கறிஞர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
» நோட்டரிக்கு பதிலாக அரசு வழக்கறிஞர் கையொப்பம்: திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாரின் வேட்பு மனு நிறுத்திவைப்பு..!
» ஜெயலலிதா வழக்கு தோல்விக்கு யார் காரணம்?- அரசு வழக்கறிஞர் பவானி சிங் சிறப்பு பேட்டி!!!
» அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை: வேகமான பணிகளுடன் களம் இறங்கியது புது அரசு
» வரியை குறைக்க சொல்ல தார்மீக உரிமை மத்திய அரசுக்கு இல்லை....பொதுமக்கள் வரியே வீணாக்க எனக்கு அதிக உரிமையுண்டு-ஜெயலலிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum