ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர்

2 posters

Go down

சாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Empty சாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர்

Post by kitcha Wed Jul 27, 2011 10:23 pm

சேலம் மாவட்டம் ஆத்தூர் மதுவிலக்கு காவல்துறை தலைமை காவலர்கள் அழகேசன், சுப்பிரமணியன். இவர்கள் இருவரும், ஆணையம்பட்டி அருகில் உள்ள ஜீவா நகரில் சாராயம் விற்கும் பாண்டியன், பொன்னுசாமி, முருகேசன் ஆகிய மூவரை பிடிப்பதற்காக சாதாரண உடையில் சென்றுள்ளனர்.
ஜீவா நகரின் அருகில் உள்ள ஒரு வைக்கோல் போரின் பின்புறம் சாராயம் விற்பதாக தெரிந்து, அந்த இடத்திற்கு அழகேசன் சென்றுள்ளார். மாரியம்மன் கோயில் அருகில் உள்ள இன்னொரு இடத்திற்கு சுப்பிரமணியன் சென்றுள்ளார்.
முதலில் சென்ற அழகேசன், வைக்கோல் போரின் அருகில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த ஒருவரை பிடித்துள்ளார். அப்போது பக்கத்தில் சாராயம் குடித்துவிட்டு உட்காட்ர்ந்து இருந்தவர்கள் அழகேசன் யார் என்று தெரியாமல் கட்டிப்பிடித்து சண்டை போட்டுள்ளனர்.
போதையில் இருந்த சாராய வியாபாரியான ராஜேந்திரன் என்பவன் அழகேசனுடைய அடையாள அட்டை, செல்போன் போன்றவற்றை பிடிங்கிக்கொண்டு, இனிமேல் எந்த நாயும் ரெய்டுக்கு வரக்கூடாது. அப்படின்னா உன் உயிரை எடுத்தாத்தான் இனிமேல் ரெய்டுக்கு வரமாட்டார்கள் என்று சொல்லி கட்டையாளும், கல்லாலும் அடித்துள்ளான்.
சட்டை கிழிந்து, வேட்டி பிடுக்கப்பட்ட நிலையில் ஜட்டியோடு நின்ற அழகேசன், நான் போலீஸ்காரன் தேவையில்லாமல் பிரச்சனை வேண்டாம் என்னுடன் மரியாதையாக வந்துவிடு என்று சாராய வியாபாரி ராஜேந்திரனிடம் சொல்லியிருக்கிறார்.
ஆனால் ராஜேந்திரன் வைக்கோல் போரில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு வெட்ட துரத்தியுள்ளான். உடல் மற்றும் முகத்தில் ரத்த காயத்தோடு சத்தம்போட்டுக்கொண்டு ஓடி வந்த அழகேசன் ஆணையம்பட்டி கடைவீதியில் இன்னொரு போலீஸ்காரரான சுப்பிரமணியத்தை பார்த்துள்ளார்.
அந்த இடத்தில் இருந்து இரண்டு பேரும் தப்பி ஒடி வந்துள்ளனர். ஆத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் அழகேசன்.
அதன்பிறகு, கெங்கவல்லி காவல்நிலையத்தில் அழகேசன் புகார் கொடுத்ததை தொடர்ந்து, தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசன், சாராய வியாபாரி ரஜேந்திரனை கைது செய்துள்ளார். ராஜேந்திரன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நக்கீரன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Empty Re: சாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர்

Post by positivekarthick Thu Jul 28, 2011 7:38 am

சுதேசி சரக்குக்கு அரசாங்கமே எதிர்ப்பு கொடுக்கலாமா ?


சாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Pசாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Oசாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Sசாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Iசாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Tசாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Iசாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Vசாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Eசாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Emptyசாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Kசாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Aசாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Rசாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Tசாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Hசாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Iசாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் Cசாராய வேட்டைக்கு போய் ரத்த காயத்தோடு சரமாரியாக அடிவாங்கி வந்த போலீஸ்காரர் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum