புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_m10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_m10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_m10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_m10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_m10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10 
21 Posts - 4%
prajai
தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_m10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_m10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_m10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_m10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_m10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10 
7 Posts - 1%
mruthun
தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_m10தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீயின்றிச் சுட்ட தேவி! (என்னைத் தீயாக வாட்டாதே! 2)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jul 28, 2011 3:47 pm

செந்தணல் கொண்டு தீமூட்டாதே திரும்பிப் பாரம்மா
. .சிங்களமன்னன் எங்களை இன்று செய்வதுபோலம்மா
எந்தழல் கொண்டு எரித்தாலும் அது இயற்கையில் தவறம்மா
. .எரியும் உடலில் சந்தணம்பூசு இரங்கிடு இறையம்மா
கந்தகம்கொண்டு எரித்தானாம் அந்தக் காதகன் செயலம்மா
. .கைளில் அந்தப் பாதகம் வேண்டாம் கைகளைக் கழுவம்மா
வந்ததுபோதும் நின்றதுகாணும் வாழ்வினில் என்றம்மா
. .வைத்த கணக்கில் குற்றமிருக்கு வார்த்தையைக் கேளம்மா

சந்திரன்கூட செங்கதிரோனும் சுற்றுகி றாரம்மா
. .சுந்தரவானில் விண்சிறுமீனும் எத்தனை நாளம்மா
வந்தவர்போவார் வாழ்விதுவென்று வைத்தது எமதம்மா
. .வாழ்வெனக்ககூறி வதைப்பதுதானே வையக விதியம்மா
பந்தெனவந்து பட்டதும் ஓடும் பாவப் பிறவியம்மா
. .பனிபோல் தோன்றி பகலுள் காயும் பாசக் கனவம்மா
இந்தொரு வாழ்வில் நிரந்தரம் இல்லை ஏனோ கூறம்மா
. .இருப்பதும் போவது வருவது இயல்பே என்றதுமேனம்மா

பூக்களின் வாழ்வு போதுமே நாமும் புதுவான் தாரகையாய்
. பொன்னொளிவானில் என்றுமே வாழும் புதுநிலை தாஅம்மா
ஈக்களின்வாயில் தேனினை காட்டி ஏய்த்தது போதும்மா
. இனித்ததுவாழ்வு என்றுநினைத்தோம் இதுவே தவறம்மா
தூக்கமும் இரவும் தந்தது யாவும் துயரத்தின் பிறப்பம்மா
. தோலினுள் தசையும் குருதியும் கொள்ளத்தோன்றுது அழிவம்மா
தீக்குள் எரியாத் தேகமும் ஒளியில் தோலும் தசை கொள்ளும்
. தொட்டால் உணராத் தேகம் செய்தால் துயரம் இல்லையம்மா !

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Jul 31, 2011 11:21 am

kirikasan wrote:செந்தணல் கொண்டு தீமூட்டாதே திரும்பிப் பாரம்மா
. .சிங்களமன்னன் எங்களை இன்று செய்வதுபோலம்மா !

எனக்குபிடித்திருந்தது. ஆனால் உங்கள் கவிதையில் உள்ள பாக்கள் எந்த வகை ? எனக்கு புரியவில்லை சற்று விளக்குங்கலேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 31, 2011 11:28 am

நல்ல கவிதை அண்ணா மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Sun Jul 31, 2011 11:39 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) 0011தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) 0001தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) 0010தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) 0005தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) 0014தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) 0020தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) 0008தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) 0009தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) 0014தீயின்றிச் சுட்ட தேவி!   (என்னைத் தீயாக வாட்டாதே! 2) 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக