புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_c10கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_m10கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_c10 
70 Posts - 53%
heezulia
கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_c10கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_m10கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_c10கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_m10கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_c10கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_m10கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_c10கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_m10கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_c10கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_m10கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Poll_c10 
1 Post - 1%
Guna.D

ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 27, 2011 11:19 pm

புதன்கிழமை, 27, ஜூலை 2011 (8:37 IST)

கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் சரண்யா (20)அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த போது அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் ராமஜெயம் (26) என்பவருடன் காதல் ஏற்பட்டது.

இதனை அறிந்த சரண்யாவின் பெற்றோர் அவரை திருச்சி கல்லுக்குழி கள்ளர் தெருவில் உள்ள தாத்தா பிச்சை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் சரண்யா மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

சரண்யா திருச்சியில் தாத்தா வீட்டில் தங்கி இருந்து படித்து வருவதை அறிந்த ராமஜெயம் திருச்சிக்கு வந்து மீண்டும் அவரை காதலிக்க தொடங்கினார். ராமஜெயத்தின் நடவடிக்கைகளை விரும்பாத சரண்யா இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சரண்யாவின் பெற்றோர் ராமஜெயத்தை சென்னைக்கு அழைத்து தனது மகளை காதலிப்பதை கைவிடும்படி எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

இந்நிலையில் கடந்த 27-4-2010 அன்று ராமஜெயம் திருச்சிக்கு வந்தார். கல்லுக்குழி பகுதியில் உள்ள ஒரு கோவில் முன் நின்று கொண்டு சரண்யாவை செல்போன் மூலம் அழைத்தார். தான் நிற்கும் இடத்திற்கு வந்தால் காதலை முறித்துக்கொள்வதாகவும், காதல் தொடர்பான கடிதங்களை ஒப்படைப்பதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து சரண்யா தனது சித்தியுடன் ராமஜெயம் கூறிய இடத்திற்கு சென்றார். அப்போது பையில் வைத்திருந்த கடிதங்களை எடுத்து கொடுப்பது போல் நடித்த ராமஜெயம் திடீர் என பாட்டிலில் வைத்து இருந்த `ஆசிட்'டை எடுத்து சரண்யாவின் முகத்தில் ஊற்றினார்.

இதில் சரண்யாவின் முகத்தின் ஒரு பகுதி, தலை, காது, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகள் வெந்து கருகின. இதையொட்டி கண்டோன்மெண்ட் போலீசார் ராமஜெயத்தை கைது செய்து திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி எம். மாயாண்டி விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட ராமஜெயத்துக்கு கொலை முயற்சி சட்டபிரிவின் 10 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதங்கள் ஜெயில் தண்டனையும், சிறைத்தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டு தீர்ப்பு கூறினார்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Ila
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Jul 27, 2011 11:26 pm

காதல் என்றால் என்னவென்று தெரியாதவனெல்லாம் காதலித்தால் இப்படி தான்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jul 27, 2011 11:30 pm

எல்லாத்தையும் தனித்தனியே கொடுத்து அவனை உள்ளேயே வைதிருக்கவேண்டும் ... எதிர்ப்பு

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Jul 27, 2011 11:38 pm

பாவம் அந்த பெண்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டு சிறை Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக